Aug 2, 2009

லவ் ஆஜ் கல்

சைவ் அலிகான் தயாரித்து நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் லவ் ஆஜ் கல்.(love aaj kal). நேரடியாக மொழிபெயர்த்தால்- காதல் அப்போதும் இப்போதும்! jab we met படத்தை எடுத்தவர் தான் இப்படத்தையும் இயக்கி இருக்கிறார். ஜப் வீ மேட் படம் சகிக்கல! ஆனா, இந்த படம் அப்படி இருக்காதுன்னு ஒரு ஆசை!(படத்தை பார்த்த தோழி சொன்னாள் நல்லா இருக்குன்னும்)

இப்படத்தில் பாடல்களை கேட்டேன். simply awesome!!

twist(remix)- ஆட்டம் போட வைக்கும் பாடல். இன்று காலையிலிருந்து இப்பாடலை தான் கேட்டு கொண்டே இருக்கிறேன்.
aahun(remix)- ப்ரீத்தம் தான் இசையமைப்பாளர். சும்மா பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்ச பாடல்.
thoda thoda pyar- பாங்ரா வகையை சேர்ந்த பாடல். கண்டிப்பா, பாடலை கேட்டீங்கன்னா, மெய்மறந்து ஆடுவீங்க....

இப்படி பாடல் அனைத்தும் சூப்பர் ஹிட்!!! படத்தை மிக விரைவில் பார்க்க போகிறேன்:) விமர்சனத்தை பிறகு எழுதுறேன்.

24 comments:

கார்க்கி said...

என்னது? ஜப் வீ மெட் சகிக்கலையா?

நான் இன்னும் பார்க்கல.. ஆனா எல்லொரும் சூப்பருன்னு சொன்னாங்களே..

துபாய் ராஜா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

The Rebel said...

Hard to beleive there is a guy who hates jab we met.
Weird???
I wonder if you have really seen jab we met or imtiyaz ali's first movie socha na tha.

pappu said...

ஜப் வீ மேட் படம் சகிக்கல!//////

டுமீல்!!!! ஹார்ட் ப்ரோக்கன். அந்த படத்துக்கு என்ன குறைச்சல்! எல்லாத்துக்கும் பிடிச்சது. குறிப்பா பெண்களுக்கு!

disappointed. :(

Karthik said...

//pappu said...

ஜப் வீ மேட் படம் சகிக்கல!//////

டுமீல்!!!! ஹார்ட் ப்ரோக்கன். அந்த படத்துக்கு என்ன குறைச்சல்! எல்லாத்துக்கும் பிடிச்சது. குறிப்பா பெண்களுக்கு!

disappointed. :(//

repeateyyyyyy!!!

love aaj kal songs are good and deepika, WOW!!!

வழிப்போக்கன் said...

twist(remix) , aahun(remix) அப்டீன்னா ஒன்னும் ரீமிக்ஸ் இல்லாம போடலயா??
:)))
விமர்சனம் விரைவில் எதிர் பார்க்கிறோம்...

Thamizhmaangani said...

@karki, i didn't like it boss
@dubai raja, wishing you the same.
@the rebel, yes i watched jab we met. i'd rather read obituary section of the newspaper than to watch the movie.

Thamizhmaangani said...

@pappu, the movie not nice!

VISA said...

Wish you a happy friendship tppe

VISA said...

friendship day

இராயர் அமிர்தலிங்கம் said...

ஹலோ என்னங்க இது !!jab we met படத்த நல்ல இல்லன்னு சொல்லிடிங்க பத்து தடவ பாது இருக்கேன்

love aaj kal அப்புறம் இந்த படத்துக்கு அர்த்தம் காதல் -இப்போது என்று தான் அர்த்தம்

பொழச்சி போங்க

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

இராயர் அமிர்தலிங்கம் said...

லக் படம் போய் பாருங்க நல்ல தான் இருக்கு
ஆனால் லவ் ஆஜ் கல் செம மொக்கைங்க

பாத்துங்க காதுல கண்ணுல ரத்தம் தான் வரும்
அம்புட்டு தான் ..ஆங்

இராம்/Raam said...

//ஜப் வீ மேட் படம் சகிக்கல! ஆனா, இந்த படம் அப்படி இருக்காதுன்னு ஒரு ஆசை!(படத்தை பார்த்த தோழி சொன்னாள் நல்லா இருக்குன்னும்)/

அவ்வ்வ்.. ஜப் வீ மேட் படம் பிடிக்கலையா??? :( kambakht ishq போயி பாருங்க.. ஒங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.. :)

gils said...

//ஜப் வீ மேட் படம் சகிக்கல!////////

??!!! eki...songs n kaamedikaagavachumay antha padam paakalamy..anyways...eachones taste differs :) LKA songs gummu..athulayum chor bazaar songla ivanga rendu perum cutae dance aadirupanga..kutti kutti steps :)

Srivats said...

haha jab we met padathukku evlo adharavu patheengala, enakku andha padam pudichirundhadhu.. sari ungay rangekku ellayo ennavo hehe.

Romba nalaikku apparam post potrukeenga. welcome back :)
keep writing.

Thamizhmaangani said...

@visa, thanks for ur wishes. same to u.

@இராயர், எனக்கு ஹிந்தி அவ்வளவா தெரியாது. அர்த்தம் சரியாக தந்தமைக்கு நன்றி:)

லக் படம் நல்லா இருக்கா? ஐயோ கடவுளே, படத்த பார்த்து வெறுத்துபோயிட்டேன்:)

@ராம், அந்த படத்தையும் கூடிய விரைவில் பாக்கனும்!

@sri, exactly sri. i dun know understand how come pple love the movie. i mean it is a very very very simple story line. i'd rather say red riding hood had a better storyline!

Karthik said...

where is reply to my repeateyyy???? he he. ;)

//i dun know understand how come pple love the movie.

may be because i love movies with simple story line. :)

Thamizhmaangani said...

@karthik, haha... i am gg to set an alarm system in the blog such that the siren will be switched on when someone writes "repeateeeey" how abt that?haha.. just kidding.

simple story ok bro. how abt the screenplay. it was so predictable. alrite simple screenplay acceptable. wat abt dialogues? boring bhaiya! really boring!

Karthik said...
This comment has been removed by the author.
Karthik said...

ovvoru manushanukkum ovvoru feeling pola! avvv!

but for heavens sake, dont watch kampakht ishq.

முரளி ஐயங்கார் said...

ஜப் வி மேட் நல்ல படம் சார் . கண்ண்டிப்பா ஒரு தடவ பாருங்க .

முரளி ஐயங்கார் said...

ஜப் வி மேட் நல்ல படம் சார் . கண்ண்டிப்பா ஒரு தடவ பாருங்க .

Thamizhmaangani said...

@முரளி

//ஜப் வி மேட் நல்ல படம் சார் . கண்ண்டிப்பா ஒரு தடவ பாருங்க .//

சார் இல்லங்க... மேடம். சின்ன மேடம். இப்ப தான் காலேஜ் கடைசி ஆண்டு படிச்சுகிட்டு இருக்கேன்:)

ivingobi said...

Thamizhmaangani said...
சார் இல்லங்க... மேடம். சின்ன மேடம். இப்ப தான் காலேஜ் கடைசி ஆண்டு படிச்சுகிட்டு இருக்கேன்:)

Padikkuraangalaam.....