Oct 2, 2009

ஜஸ்ட் சும்மா(2/10/09)

இந்த வாரம் லீவு. ஆக, நிறைய படங்கள் பார்க்க வாய்ப்பு இருந்தது. the ugly truth, whatever works, he's just not that int you, PS. i love you ஆகிய படங்களை பார்த்தேன். முதல் இரண்டும் தற்போது ஓடிகொண்டிருக்கும் படங்கள். மற்றவற்றை டிவிடியில் பார்த்தேன். இதில் ரொம்ப பிடித்த படம் the ugly truth. ரொம்ப சிரிப்பா இருந்துச்சு!!
பார்த்த அனைத்துமே காமெடி கலந்த காதல் கதைகள் தான்!

the ugly truth மற்றும் PS i love you படங்களில் நடித்த gerard butlerயை ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு!!!! ஹிஹி....

------------------------------------------------------------------------------------------

ஜக்குபாய் மற்றும் வேட்டைக்காரன் பாடல்களை கேட்டேன்.

வேட்டைக்காரன்: விஜய் ப்ளஸ் விஜய் ஆண்டனி....கேட்கவா வேண்டும்! ஆட்டம் போட வைக்கும் பாடல்கள். அதிரடியான வரிகள். என் அக்கா பாடலை கேட்டுவிட்டு சிரிச்சா(அவள் ஒரு அஜித் ரசிகை).... என்கிட்ட வந்து, " நான் அடிச்சா தாங்க மாட்டே...." பாடலை கேட்க சொன்னாள். அப்போது தான் முதன் முதலாக பாடலை கேட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்பாடல் காட்சியில் விஜயின் மகன் ஆட போகிறான் என்ற தகவல் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்துச்சு!

புலி உறும்புது பாடலில் ஒரு வரி வரும், "இவன் வரலாற்றை மாற்ற போகும் வருங்காலம் டா"

ம்ம்ம்.....ரொம்ப நல்லா இருந்துச்சு. (என்னைய மாதிரி தீவிரமான ரசிகர்கள் இருக்கும்வரை விஜய் என்ன தான் மொக்கை படங்களை கொடுத்தாலும் டாப்ல தான் இருப்பார்.... உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு!- அகில உலக விஜய் ரசிகர் மன்றம்)

அடுத்து, ஜக்குபாய் பாடல்கள். இசை அமைத்தவர் எங்க ஊரு ஆளுங்க. சிங்கப்பூரை சேர்ந்தவர்! இத சொல்லும்போதே எனக்கு அம்புட்டு பெருமையா இருக்கு!!! பெயர் ரஃபி. ஏ ஆர் ரகுமானிடம் 10 வருஷமா assistantஆ வேலை பார்த்தவர். ரொம்ப அமைதியான ஒரு நபர் ரஃபி. இங்க நிறைய டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். அவருடைய 4 தம்பிகளும் இசையில் ஆர்வம் உடையவர்களும்கூட.

முதல் படம் இது அவருக்கு. பெரிய ஹிட் பாடல்கள் இல்லை என்றாலும், ஆப்பிள் லெப்டாப் என்னும் பாடல் கொஞ்ச நல்லா இருக்கு!! கேட்டு பாருங்க.
-----------------------------------------------------------------------------------

oprah winfrey நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சனும் ஜஸும் கலந்து கொண்டனர். ஹாஹா....ரொம்ப வயதான தம்பதியினர் மாதிரி தெரியுறாங்க....ஹிஹி...நிகழ்ச்சியை பார்க்க இங்க செல்லவும்

http://www.youtube.com/watch?v=_lzu4wYU7Cc&feature=related

11 comments:

ARV Loshan said...

:)

ம்ம்ம்.....ரொம்ப நல்லா இருந்துச்சு.//
??
:)

check out mine..
http://loshan-loshan.blogspot.com/2009/09/blog-post_24.html

just :)

அடுத்து, ஜக்குபாய் பாடல்கள். இசை அமைத்தவர் எங்க ஊரு ஆளுங்க. சிங்கப்பூரை சேர்ந்தவர்! இத சொல்லும்போதே எனக்கு அம்புட்டு பெருமையா இருக்கு!!! பெயர் ரஃபி. ஏ ஆர் ரகுமானிடம் 10 வருஷமா assistantஆ வேலை பார்த்தவர். ரொம்ப அமைதியான ஒரு நபர் ரஃபி. இங்க நிறைய டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். அவருடைய 4 தம்பிகளும் இசையில் ஆர்வம் உடையவர்களும்கூட.
//

wow. tx for ur info..

Prabhu said...

விஜய் பத்தி சொன்னது சாடையர் தான?

காமெடிதான் போங்க! டவுண் பண்ணி ரெண்டு நாள் ஆகுது! கேக்கத்தான் மனசில்ல!

Karthik said...

//என்னைய மாதிரி தீவிரமான ரசிகர்கள் இருக்கும்வரை விஜய் என்ன தான் மொக்கை படங்களை கொடுத்தாலும் டாப்ல தான் இருப்பார்.... உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு!

இதுக்கு விஜய் கொடுக்கற இம்சையே பரவாயில்ல! :))

அக்காவைக் கேட்டதா சொல்லுங்க. அப்புறம் அது 'நான் நடிச்சா தாங்க மாட்டே..' :P

சிம்பா said...

ப்ளாக் அமைப்பு நல்லா இருக்குங்க... உங்க வீட்டுக்கு இன்று தான் முதல் வருகை, தலைப்பு இனிப்பு...

வேட்டைக்காரன் ஒன்று இரண்டு பாடல்கள் கேட்ட ஞாபகம் ஆனா ஜக்குபாய் பாடல் இதுவரை கேட்கலை...

ஒரு சின்ன suggestion... முகப்பு பக்கத்தின் பதிவுகளை 3 or 5 வைத்தால் page loading லேட் ஆகாமல் பார்க்கலாம்.

அனோஜா said...

"என்னைய மாதிரி தீவிரமான ரசிகர்கள் இருக்கும்வரை விஜய் என்ன தான் மொக்கை படங்களை கொடுத்தாலும் டாப்ல தான் இருப்பார்.... "

நானும் கேட்டேன் எல்லாம் பிடித்து இருக்கு அக்கா குறிப்ப "ஒரு சின்ன தாமரை" பாட்டு

எப்பவும் நாம்ம ஹீரோ டாப் தன்

மேவி... said...

vijay valga....


super

FunScribbler said...

@பாப்பு

//கேக்கத்தான் மனசில்ல!//

நான் அடிச்சா தாங்க மாட்டே, நாலு மாசம் தூங்க மாட்டே!

ஐயோ பயந்துடாத. இப்படி ஒரு பாட்டு இருக்கு. அத கேளுன்னு சொல்ல வந்தேன்:)

FunScribbler said...

@கார்த்திக்

//இதுக்கு விஜய் கொடுக்கற இம்சையே பரவாயில்ல! :))//

பச்ச மரத்துக்கு வலிக்கும்
பட்ட மரத்துக்கு வலிக்காது!!:)
என்னென்னமோ கேட்டுடோம்...இத கேட்க மாட்டோமா!

FunScribbler said...

@சிம்பா

//உங்க வீட்டுக்கு இன்று தான் முதல் வருகை, தலைப்பு இனிப்பு...//

வாங்க, வாங்க! உங்களுக்கு சனி பயிற்சி ஆரம்பம்னு நினைக்குறேன்! ஹாஹா..சும்மா சும்மா!:)

//ஒரு சின்ன suggestion... முகப்பு பக்கத்தின் பதிவுகளை 3 or 5 வைத்தால் page loading லேட் ஆகாமல் பார்க்கலாம்.//

நேயர் விருப்பமா? ஓகே...

Divyapriya said...

விஜய் fans கிட்ட இருந்து இந்த உலகத்த காப்பாத்துப்பா முருகா (நானும் கொஞ்சம் கொஞ்சம் விஜய் fan தான் :P)

Sundari said...

//நான் அடிச்சா தாங்க மாட்டே, நாலு மாசம் தூங்க மாட்டே!//

Edha ketu Naalu naala Fever :(