Oct 9, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-8

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்- curtis stone and gerard butler

curtis stone. இப்போது இவர் hallmark channelலில் take home chef எனும் நிகழ்ச்சியை நடத்திவருகிறார். சூப்ப்ப்ப்ப்ரா சமையல் செய்வார்.ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். பிடித்த அம்சம்- பேசும் விதம் + சிரிப்பு

அடுத்தது ஹாலிவுட் நடிகர் gerard butler. ps i love you, the ugly truth போன்ற படங்களில் நடித்துள்ளார். தாடி வைத்திருக்கும்போது அநியாயத்திற்கு அழகாய் தெரிவார்! பிடித்த அம்சம்- கண்கள்(ஹிஹி...)


முந்தைய பட்டியல்

13 comments:

andygarcia said...

இந்த பெண்கள் எல்லாம் ஏன் இவ்வளவு ஜொள்ளா இருக்குதுங்க

G3 said...

//இந்த பெண்கள் எல்லாம் ஏன் இவ்வளவு ஜொள்ளா இருக்குதுங்க//

Avvvvvv.. sight adikkaradhu oru kuthama ?? !! :P

Sundari said...

gerard butler, PS I love u la konjam sight adichean...innum the ugly truth parkala...weekend pathudarean..:)

gils said...

ada aapicerungala..ivlo peria lista..!!! intha butler alukuthan ipo mausu pola..enga ponalum ponnunga ivan pugazh than paduthunga :)

gils said...

ugly truth paathacha :) atha pathi unga kuruthu? very eager to know ur review..

P.S: i loved the movie :)

Prabhu said...

ஒருத்தர் பட்லர், இன்னொருத்தர் பேருல பட்லர்... சமைக்கத் தெரியாதா?

FunScribbler said...

@andy, we are not jollufying. we're just looking, just observing!

@gils, gerard is really stunning man! ugly truth was hilarious. worth watching it for its comical dialogues and actions.

சிம்பா said...

U are Rite mangai.. It's not jollifying, just watchfying ;)...


ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

விக்னேஷ்வரி said...

முதலவர் ஸ்மார்ட்டா தெரியுறார். இரண்டாமவரின் நல்ல போட்டோ ஏதாவது இருந்தா போடுங்க தமிழ் மாங்கனி.

Divyapriya said...

பாப்பா திடீர்ன்னு ஹாலிவுட்டுக்கு மாறிடுச்சு :)

FunScribbler said...

@divyapriya akka, aamaam akka. kollywood, bollywood, tollywood ellam konjam bore adichu pochu! athu thaan apadiyae america side poitu oru round adichutu varalaamnu!

sri said...

very good Tamil mango, eppo dhaan hollywoodkku vandurukeenga apdeeye hugh jackman rangekku thavirunga

இராயர் said...

ஏங்க வயித்தெரிச்சல கொட்டிகிரிங்க