Nov 18, 2009

பிடித்த பிடிக்காத 10 விஷயங்கள்

எனக்கு பிடித்த பிடிக்காத 10 விஷயங்கள்.
இந்த தொடர் பதிவினை எழுத சொல்லி புறா அனுப்பாத குறையாக தகவல் சொல்லிய கார்த்திக் தம்பிக்கு நன்றி.

உணவு
பிடிக்கும்: கோழி பிரியாணி
பிடிக்காது: கத்திரிக்காய்

டீவி சேனல்
பிடிக்கும்:travel & living (பல நாட்டு கலாச்சாரத்தை பற்றி காட்டுவார்கள்)
பிடிக்காது: கார்ட்டூன்ஸ் (ஐயோ சின்ன வயசுலேந்தே பிடிக்கவே பிடிக்காது!!)

இயக்குனர்
பிடிக்கும்: ஹிந்தியில் கரண் ஜோகர், தமிழில் கௌதம் மேனன், வெங்கட் பிரபு
பிடிக்காது: கே ஸ் ரவிக்குமார்

நடிகை:
பிடிக்கும்: ஹிந்தியில் வித்யா பாலன், தமிழில் என்றென்றும் எங்கள் தலைவி சிம்ரன்
பிடிக்காது: ஜெனிலியா (ரொம்ப கியூட் அப்படின்னு நினைப்பு..)

குணம்
பிடிக்கும்: சிரிப்பாக பேசும் தன்மை
பிடிக்காது: பெண்களை அடிமைகளாய் நினைக்கும் குணம் உடையவர்கள்

குளிர் பானம்
பிடிக்கும்: lemon juice
பிடிக்காது: பெப்சி

நாள்
பிடிக்கும்: லீவு நாட்கள்
பிடிக்காது: தேர்வு நாட்கள்

இடம்
பிடிக்கும்: என் அறை. உலகத்திலுள்ள எட்டாவது அதிசயம் இதுவே! ஹிஹி.
பிடிக்காது: road signs இல்லாத சாலைகள்

கார்
பிடிக்கும்: bmw
பிடிக்காது: சின்ன வாகனமா இருந்தால் பிடிக்காது

இணையதளம்
பிடிக்கும்: youtube, blogger, tamilmanam
பிடிக்காது: என் காலேஜ் இணையதளம்.

இதை தொடர அழைக்கின்றேன் இவர்களை,
கோபி அண்ணா, வினையூக்கி, சிம்பா, விக்கேனஷ்வரி அக்கா, ரீனா அக்கா

(நீங்கள் ஏற்கனவே எழுதியிருந்தால், ம்ம்...என்ன பண்ணலாம்... மறுபடியும் எழுதுங்க..ஹிஹி..)

16 comments:

sri said...

Engey college website pidikkalai ? result angey dhaan poduvaangala ?

sri said...

//தொடர் பதிவினை எழுத சொல்லி புறா அனுப்பாத குறையாக தகவல் சொல்லிய கார்த்திக் ///

Adhaan anupi erundha biriyaani ellai ayirukkum!

gils said...

/பிடிக்காது: கார்ட்டூன்ஸ் (ஐயோ சின்ன வயசுலேந்தே பிடிக்கவே பிடிக்காது!!//

!!! kaartoon pudikatha kolanthaiya!!! ithuthaanga 8th athisayam

VISA said...

//பிடிக்கும்: என் அறை. உலகத்திலுள்ள எட்டாவது அதிசயம் இதுவே! ஹிஹி.//

mee too the same. super.

Unknown said...

//என்றென்றும் எங்கள் தலைவி சிம்ரன்//

வாழ்க சிம்ரன்...

விக்னேஷ்வரி said...

நீங்க தான் குட்டிப் பொண்ணுன்னு நான் நினைச்சேன். உங்களுக்கு கூட தம்பி இருக்காங்களா வலையுலகத்தில்.

எங்க வீட்டுக்கு வாங்க, கத்திரிக்காய் உங்களுக்குப் பிடிக்கிற மாதிரி செஞ்சு தரேன்.

ஜெனிலியா (ரொம்ப கியூட் அப்படின்னு நினைப்பு..) //
அந்த நினைப்புல புள்ள பண்ற அலும்பு தாங்க முடியல.

நாள்
பிடிக்கும்: லீவு நாட்கள்
பிடிக்காது: தேர்வு நாட்கள் //
இதை நீங்க சொல்லி தான் தெரியனுமா...

மறுபடியுமா.... வேண்டாம் இந்த விளையாட்டு.

Divyapriya said...

//ஜெனிலியா (ரொம்ப கியூட் அப்படின்னு நினைப்பு..)//

:)) unmai maadhiri thaan thonudhu...aanaa ellaa herione kum adhe ninappu thaane?

angel said...
This comment has been removed by the author.
ivingobi said...
This comment has been removed by the author.
ivingobi said...

athaana parthen..... ennada intha ponnu innum entha vambayum vilaikku vaangama irukke nu.. idho vachachu la aappu..... hm... ini illatha moolaiya kasakki ellorum paarattura maadhiri answer kudukkanumae enna pannurtathu.... ?

FunScribbler said...

@sri, result naalu therinjaa holidays kaalam naragamaa poidum!:)

@viki akka, yes there are 3 more younger fellows than me who are bloggers as far as i know.

sundar kumarp said...

Genelia-க்கு என்ன குறைச்சல்.. she looks so cute in all stills(with/wo make-up)..நடிப்பு பற்றி நான் என்ன சொல்ல. directors should correct them! what an actor can doo!

Anonymous said...

மேடம் நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் Genilia அழகுதான் !!! அட்டு figures 'லாம் scene காட்டுற இந்த காலத்துல Genilia 'வ தாராலமா மன்னிக்கலாம் !!!

Mugilan said...

மேடம் நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் Genilia அழகுதான் !!! அட்டு figures 'லாம் scene காட்டுற இந்த காலத்துல Genilia 'வ தாராலமா மன்னிக்கலாம் !!!

சிம்பா said...

முதலில் லேட்ஆ வந்ததுக்கு மன்னிக்கணும். வலையுலகம் பக்கம் வந்து சிறிது நாள் ஆகி விட்டது.

அநேகமா பரீட்சை எழுதின வேகத்துல வந்து எழுதின பதிவா இது.. அங்கே பதில் சொல்றமாதிரியே சொல்லிருகீங்க.

//பிடிக்காது: பெண்களை அடிமைகளாய் நினைக்கும் குணம் உடையவர்கள்// இன்னுமா அப்படி. காலம் மாறி போச்சுங்கோ..இப்படி பதிலை சொல்லி, பெண்களை மட்டுமே டார்கெட் செஞ்சு படம் எடுக்குற ரவிகுமாரை புடிக்காதுன்னு சொல்லிப்புடீங்கலே அம்மணி.

ஆமா கடைசியா எதுக்கு இந்த கொலைவெறி. யாரு அந்த சிம்பா?

Anonymous said...

you like "BIG" car huh!!!! :):)

We like cars with small door and big headlights..