தேர்வு முடிஞ்சாச்சு.. படம் பார்ப்பது, இசை நிகழ்ச்சிகளுக்கு போவது, புத்தகம் படிப்பது என்று ஆக்கபூர்வமான செயல்களில்(சைட் அடிப்பது உள்பட) நான் ஈடுபட்டு கொண்டு வருகிறேன். சிங்கையில் 'கலா உத்சவம் 2009' என்ற நிகழ்ச்சியில் டில்லியில் இருந்து 'அட்வைத்தா' என்னும் இசை குழு 45 நிமிடம் நிகழ்ச்சி நடத்தினார்கள். http://www.advaitaonline.net/aboutus.html
இதில் 7 பசங்க... அழகான பசங்க.....அதில் ரெண்டு பேரை தான் நான்...ம்ம்... அதே தாங்க!!
suhail yusuf khan- 'sarangi' என்னும் இசை கருவியை மீட்டும் விதம்...ஆஹா...simply divine! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப impress ஆயிட்டேன்:)
chayan adhikari- இந்த குழுவின் பாடகர் மட்டும் கிடார் வாசிப்பவர். பாடல்வரிகளும் இவர் தான் எழுதுகிறார். அவர் அப்படியே தன்னை மறந்து கண்களை மூடி பாடினார் பாருங்க...... சான்ஸே இல்லங்க.
இவர்களது இசை வட்டிலிருந்து ஒரு பாடல். இந்த பாடலை கிட்டதட்ட 100 முறை கேட்டு இருப்பேன்.:) ஹிஹிஹி....
19 comments:
chayan adhikari பற்றி கேட்டதுண்டு. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!!
ஹிஹிஹி....
\\\என்னுடன் வா ப்ளாக் வரைக்கும் என் ப்ளாக்கை பார் என்னை பிடிக்கும்:)\\
:-)))
Congrats..100 Followers
ejjamlaam overa...ini tamil mangova kaila pudika mudiathu :D oray aatam thaana
Interesting... :)
கேபிளார் கொடுத்த அறிமுகத்தில் வந்தேன்..நல்ல பகிர்வுதான் நன்றி..
Havent heared them before, this song sounds mesmerising thanks for posting :)
ungal sight adikkum arvam vaazhga
கேபிள்லாரின் பதிவில் இருந்து இங்கு வந்தேன். video clip நல்லாயிருக்கு நன்றி.
நல்ல பகிர்வு...
ஹிஹிஹிஹி...
ஓக்கே ஓக்கே...
பாடம்னு நினைக்கலைன்னா, ஒண்ணு சொல்றேன், தலைப்பு : சைட் அடிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் என்று இருக்கவேண்டும். ஏனென்றால், அந்தப் படத்தில் இருப்பவர்கள் உங்களை சைட் அடித்தால் மட்டுமே, "தற்போது சைட் அடித்துக் கொண்டிருப்பவர்கள்" என்று சொல்லலாம்.
நெக்ஸ்ட் மீட் பண்றேன், வர்ட்டா!
வீடியோ பார்த்தேன்..என் மரமண்டைக்கு ஒண்ணுமே புரியலைங்க.எதோ பாட்டு/இசைன்னு சொன்னீங்க.எனக்கு நம்ம அழகிய அர்த்தமுள்ள தமிழ் குத்து பாட்டு தாங்க பிடிக்கும்.
//எதோ பாட்டு/இசைன்னு சொன்னீங்க.எனக்கு நம்ம அழகிய அர்த்தமுள்ள தமிழ் குத்து பாட்டு தாங்க பிடிக்கும்.
//
என்ன பூங்குன்றன் சார், ஒண்ணு அர்த்தமுள்ள பாட்டுன்னு சொல்லுங்க..........இல்ல......குத்துப் பாட்டுன்னு சொல்லுங்க, ரெண்டையும் ஒண்ணா சேர்த்து அர்த்தமுள்ள குத்துப் பாட்டுன்னு இல்லாத ஒண்ணை சொன்னா, அது சரியில்ல.
@anbu, yes இப்ப தான் பார்த்தேன்... 100 followers தாண்டியாச்சு! :)
@பெயர் சொல்ல விரும்பவில்லை,
//சைட் அடிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்//
சரி தான். கண்டிப்பா திருத்தி கொள்கிறேன்:) நன்றிங்கோ!
@பூங்குன்றன்
//என் மரமண்டைக்கு ஒண்ணுமே புரியலைங்க//
ஏய் தோடா, இங்க பாருடா... மண்டையெல்லாம் இருக்கா? எங்களுக்கெல்லாம் அது கிடையாது!!
அந்த இசை ஆரம்பம் ஏ.ஆர்.ரஹ்மானின் 'வலையபட்டி' பாட்டின் ஆரம்பமும் ஒத்து போகுற மாதிரி இருக்கே.
congrats...
ரெண்டு பேரும் எந்த ஊரு ???????
Post a Comment