Tuesday, July 27, 2010

ஆர்யாவும் நந்தாவும்

ஆர்யா நடித்த மதாராஸபட்டினம் படத்தையும் நந்தா நடித்த அனந்தபுரத்துவீடு படத்தையும் பார்த்தேன்.

இரண்டும் வித்தியாசம். ஆர்யா....ம்ம்ம்ம்........ அவருக்காகவே படத்தை இன்னொரு தடவ பார்க்கலாம். படம்- நம்ம ஊரு டைட்டானிக் போல இருந்தாலும் பார்க்க சுவாரஸ்சியமாக இருந்துச்சு. அப்பரம் அந்த புள்ள- ஏமி ஜெக்சன், என்ன ஒரு நடிப்பு! பின்னிட்டாங்க போங்க.

நந்தா நடித்த அனந்தபுரத்துவீடும் நல்லா இருந்துச்சு! நந்தா- செம்ம அழகுங்க!!

(இயக்குனர் சங்கர் அடுத்து 3 இடியஸ்ட்ஸ் படத்தை தமிழில் எடுக்க போகிறார். அதுல விஜயும் சிம்புவும் நடிக்க போவதாக செய்தி!! எனக்கு லேசா இதயம் வெடித்தது)

4 comments:

Anonymous said...

alo..athu anantha puram illa..aaanantha puram :) and amy jackson pathi oray oru vari mattum thana???!!! ithaia vanmaiyaaga kannadithu intha postai purakanikkiren

~gils

Karthik said...

இன்னும் ஒரு படமும் பார்க்கல. சீக்கிரம் இன்செப்ஷன் பார்த்துட்டு டி காப்ரியோ மேலயும் ஜொள்ளு விடுங்க. கொஞ்சம் நீளமா. :))

கனிமொழி said...

Template மாத்திடிங்க போல..... நல்ல இருக்கு....

Anonymous said...

beebli(live)பற்றி உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறோம்.

by,
mcxmeega@gmail.com