Mar 14, 2011

இது தாண்டா chemistry!

புதுசா வந்திருக்கும் sunrise விளம்பரம் facebookல் பட்டைய கிளப்புது. நானும் பார்த்தேன். சூர்யாவையும் ஜோவையும் மறுபடியும் பார்ப்பதற்கு நல்லா இருக்கு. இருந்தாலும்..ம்ம்ம்...chemistry ரொம்பவே மோசம். அந்த onscreen chemistry அவ்வளவாக எடுப்படவில்லை(எனக்கு).



காரணங்கள் பல உண்டு.

1)நடிக்குறாங்கய்யா!?? இயல்பான நடிப்பை தந்து இருக்கலாம். சூர்யாவின் நடிப்பு ரொம்ப artificalலாக இருந்தது.

2) வசனங்கள்- romantic ad ஹிட்டாக வேண்டும் என்றால் அதிகபட்ச வசனங்கள் இருக்ககூடாது. பின்னணி இசையில் பின்னி இருக்க வேண்டும்.

3) காட்சி அமைப்பு/இடம்: location சரியில்லை. sunrise விளம்பரம் என்பதால் காலை நேரத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இருந்தாலும், அதை இன்னும் ரம்மியமாக காட்டியிருக்கலாம். அதிகமான வெளிச்சத்தை குறைத்து இருக்கலாம். this colour combination is very improper for a romantic ad!

ஒரு நல்ல romantic ad எப்படி இருக்க வேண்டும் என்றால்....இப்படி இருக்கனும்....

5 comments:

gils said...

mango..u shd get into directing movies :) semmaya pin point panirukeenga faultslaam

சக்தி கல்வி மையம் said...

correctu...

விக்னேஷ்வரி said...

கரெக்ட் சிஸ்டர்.

விக்னேஷ்வரி said...

வயசானாலும் மேடி மேடி தான். :)

FunScribbler said...

@gils: producer நீங்கன்னா இப்பவே நான் ரெடி?

@விக்னேஷ்வரி: குண்டா போனாலும் மேடி மேடி தான்!! :)))))