Wednesday, April 6, 2011

டாப் 10 அழகான கிரிக்கெட் வீரர்கள் (என் பட்டியல்)

இந்த கிரிக்கெட் உலக கிண்ண போட்டிகள் பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல வகையில் தீணி போட்டு இருக்கும்! ஆனால், கண்களுக்கு தீணி என்ற வகையில் அதாவது பொண்ணுங்க 'eye feast' என்று இதனை செல்லமாக அழைப்பார்கள். அந்த வகையில் இந்த உலக கிண்ண போட்டிகளில் விளையாடிய வீரர்களில் டாப் 10 அழகர்கள் இவர்கள் (என் பட்டியல் படி)



பத்தாவது இடத்தில்: shakib from bangladesh
ஒன்பதாவது இடத்தில்: shahzad from pakistan
எட்டாவது இடத்தில்: nitish kumar from canada
ஏழாவது இடத்தில்: jp duminy from South Africa
ஆறாவது இடத்தில்: gautham from India
ஐந்தாவது இடத்தில்: dhoni from India
நான்காவது இடத்தில்: jade from England
மூன்றாவது இடத்தில்: brett lee from Aus
இரண்டாவது இடத்தில்: sachin from India

அந்த முதல் இடம் யாருக்குப்பா?????? இவர் தான் அந்த முதல் இடத்தில் இருப்பவர்....

11 comments:

LOSHAN said...

Sanga.. the best choice..

வாவ்.. ஆனால் கம்பீர்? ஹையோ கடவுளே..

விராட் கொஹ்லி looks smarter than most of these guys..

LOSHAN said...

@

அனாமிகா துவாரகன் said...

Sangakara? வர வர உன் டேஸ்ட் சரி இல்லப்பா. =((

அனாமிகா துவாரகன் said...

தோனி, ஜேட் ஓக்கே. Vettori ஐ விட்டதுக்கு கண்டனங்கள்.

உங்கள் தோழி கிருத்திகா said...

ennaanga neenga...namma gilli kuttya vittuteengale.....
athan adam gilchrist!!!!
appuram sourav ganguly enge???
ithuvaraikkum iruntha captnslaye azhagaanavar avarthaan...kan simittina paathukitte irukkalame!!!!!

Anonymous said...

OMG! sanga in top? no ways... for that our balaji is far better

Thamizhmaangani said...

@அனாமிகா: nooooooooo!! அவர் சிரிப்புல ஏதோ ஒன்னு இருக்கு! *winks winks*. vettori அவ்வளவு அழகா தெரியல.

@கிருத்திகா: கங்குலி இந்த தடவ விளையாடல்ல. இந்த தடவ விளையாடிய வீரர்களின் பட்டியல் தான் இது!

ANaND said...

மச்சி ... யார் இந்த பசங்க....

வந்தியத்தேவன் said...

சங்கா ஜேர்சியை விட சாதாரண உடையில் இன்னும் அழகாக இருப்பார். கெவின் பீட்டர்சனை விட்டுவிட்டீர்கள்.

Tamil Movies said...

thanks for sharing :)

Anonymous said...

Sangada 1st place paarthathuku appuram thaan manase nimmathi aachu...