sp சரண்!!!! எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரு??? 8 மாதங்களில் 30 கிலோ குறைத்து இருக்கிறார்! அப்பரம் என்னங்க பண்ணறது....சைட் அடிக்காம!!
இவர் வயசுக்கு இந்த மாதிரி இருப்பது simply great! இந்த வயசல இப்படி ஒரு மிகப்பெரிய முயற்சி எடுத்து இருக்கிறார் என்றால் கண்டிப்பா பாராட்டியே ஆக வேண்டும். பலருக்கும் inspiration.. எனக்கும் தான்!
ஆஹா!!! பாத்துகிட்டே இருக்கலாம் போல!:))))))))))))
உடல்வாகு சிறிதாய் போனாலும், காது அருகே இருக்கும் நரை ம்ம்...attractive!:)
3 comments:
Koduma Thalaiva =((
Where is the story.
அனாமிகா:
//Where is the story?//
அது தெரிஞ்சா நான் ஏன் இந்த மாதிரி 'கொடுமை' எல்லாம் பண்றேன்? :))) story will be coming soon:)
நம்பவே முடியல!!!!!
Post a Comment