Jun 1, 2011

love excel (ஜொள்ளு நல்லது)

தமிழில் ஜொள்ளு. ஆங்கிலத்தில் flirting.

ஐயோ என்ன இந்த மாதிரி எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க அப்படின்னு பதற வேண்டாம், கதற வேண்டாம். surf excel கறை நல்லது போல் ஜொள்ளு விடுவதும் நல்லது ஒரு வகையில்.

பொதுவாக எப்போது ஜொள்ளுவிடுவோம் என்பதை ஆராய்ந்தால்....

1) சைட் அடிப்பது முதல் stage: ஒரு பெண்ணையோ அல்லது ஆண்மகனையோ பார்த்து , "மச்சி, he's soooooo cute!" என்பது சாதாரண சைட் அடித்தல். அதை நல்ல குடிமகன்கள் ஆகிய நாம், நல்ல குடிமகள்கள் ஆகிய நாம் தினமும் செய்து கொண்டிருக்கிறோம்.

இதனால் உடலுக்கு என்ன ஆகும்? இயற்கை அழகை ரசித்தால் என்ன ஒரு சந்தோஷம் கிடைக்குமோ அதே சந்தோஷம் சாதாரண சைட் அடித்தல் மூலம் கிடைக்கும்.

ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்- சைட் அடித்தல் அவனுக்கோ/அவளுக்கோ தெரியாமல் செய்வது தான் சரி! இந்த விசில் அடிப்பது, அப்பரம் நடந்து போகும்போது ஸ்ருதி தப்பா பாடுவது, டபுள் மீனிங் டையலாக் அடிப்பது போன்றவை பொரிக்கித்தனம். இவற்றை தவிர்த்து, ஆரோக்கியமான சைட் அடித்தலில் ஈடுபடுவது அவளின் செருப்புக்கும் உங்கள் உடலுக்கும் நல்லது!

2) நேரடியாக ஜொள்ளு விடுவது (flirting in person): நிறைய ஆபிஸில் இது நடப்பது தான். ஆனால், இந்த கள்ள காதல், நொள்ள காதல் வகையில் இதை தயவுசெய்து சேர்க்க வேண்டாம். இதை ஆங்கிலத்தில் harmless flirting என்று கூறுவோம். இதுவும் மனசுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்- தன்னம்பிக்கை, self-esteem அதிகமாகும்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்- நீங்கள் flirt செய்கிறீர்கள் என்று உங்கள் மனதுக்கு 100% தெரிந்து இருக்க வேண்டும், எந்த நபரை flirt செய்கிறீர்களோ அவருக்கும் அது புரிந்து இருக்க வேண்டும். அன்று அவர் அணிந்து வந்த சட்டையோ, அல்லது அவள் போட்டு இருந்த சுடிதாரோ நல்ல இருந்துச்சுன்னா, அதை பார்த்து அவரிடமே comment அடிப்பது 'mild flirting.'

இருவருக்கும் ரொம்ப நல்ல office chemistry இருந்தால் மட்டுமே
"hey dude, you look extremely hot whenever you wear that white specs." என்று ஒரு படி மேலே போகலாம்.

mutual consent ரொம்ப முக்கியம். இந்த flirting ஆபிஸ் அளவில் மட்டும் வைத்து கொள்ள வேண்டும். அந்த கட்டுபாடு தெரிந்தவர்களுக்கு மட்டுமே flirting செய்ய முழு license உண்டு!

3) facebook, smsல் flirting: இது ரொம்ப ரொம்ப சகஜம்!

facebookல்,

A:i can cook and do much more =-) winks!//
B: hahahahaha omg!!! love all your one-liners! naughty naughty!!! u shld collate all your beautiful one liners. anyway how have u been? how were ur holidays?
A: bad! anyway what were u thinking when i said that? you are the naughty one.

B:I was thinking abt what you want me to think abt! *winks* haha4) காதலில்/திருமண வாழ்க்கையில் flirting: நிறைய பேருக்கு இது தெரிவதில்லை. இல்ல, flirting என்றால் தவறு என்று நினைக்கிறார் போலும். ஐந்து வருடம் கழித்து, அதே காதலியை அல்லது காதலனை பார்த்து பார்த்து போர் அடித்து இருக்கும், அச்சமயத்தில் அவரிடம் நீங்கள் flirt செய்வது உங்கள் உறவை மேன்படுத்தும்! நீங்கள் இளமையாய் feel செய்வீர்கள்.

எதுவாக இருந்தாலும், நீங்கள் flirt செய்கிறீர்கள் என்று அவனுக்கு/அவளுக்கு தெரிந்தால் மட்டும் flirting (point 2,3,4) சுவாரஸ்சியமாக இருக்கும். இன்னொரு முக்கிய குறிப்பு, எல்லாரிடமும் இதை செய்து கொண்டிருக்க முடியாது. (உங்களை sj surya பெரியப்பா என்று நினைத்துவிடுவார்கள்.) யாரிடம் நீங்கள் comfortableஆக நடந்து கொள்ள முடியுமோ, அவரிடம் மட்டும் ஜொள்ளு விடுங்கள்!

முக்கியம்: flirting செய்யும்போது physical contact சுத்தமாய் இருக்க கூடாது. பேச்சு பேச்சோட தான் இருக்கனும்!

ஜொள்ளு விடுவதால், நல்ல விஷயம் நடக்கும் என்றால்

ஜொள்ளு நல்லது!!:))))))))))

17 comments:

Anonymous said...

தெய்வமே எங்கேயோ போயிட்டீங்க. நாலாவதாக சொல்லறதை எல்லாம் பார்த்தா ஏதேதோ டவுட்டு வருதே. ஹி ஹி.

மூனாவது கொஞ்சம் ஆபத்தானது. ரெக்கொர்ட்ல ஜொள்ளு விடாமல் இருப்பது நல்லதுன்னு நினைக்கிறேன். சிஷயை சொல்றது சரியா? ஹி ஹி.

vijayroks said...

yappaaaa...ennama research pannirukeenga...semma...ungalukku
'flirt'booshan award tharalame....

Thamizhmaangani said...

//ஏதேதோ டவுட்டு வருதே. ஹி ஹி.//

@அனாமிகா: நோ!!! எந்த டவுட்டும் வர தேவையில்லை. நான் ஒரு ஆஞ்ஜநெய பக்தை- எல்லையை ஒருபோதும் மீற மாட்டேன்:))

//மூனாவது கொஞ்சம் ஆபத்தானது.//
கல்யாணம் ஆனவர்கள், காதலிப்பவர்கள் அவர்களின் துணையிடம் இல்லாமல் மற்றவர்களிடம் செய்தால் கண்டிப்பாக ஆபத்து வரலாம். ஆனால், bachelors and என்னைய மாதிரி நல்ல பொண்ணுங்க தராளமா செய்யலாம்!

love excel- ஜொல்லு விடுவதால், நல்ல விஷயம் நடக்கும் என்றால்

ஜொல்லு நல்லது!

Thamizhmaangani said...

@vijayroks:

நன்றி அந்த awardக்கு. இருந்தாலும், எனக்கு வேண்டாம். nobel peace prize தவிர வேற எதையும் இந்த கையால தொட மாட்டேன்:)))

நாகை சிவா said...

ஜொள்ளு :)

Anonymous said...

அப்புறம் சைட் அடிக்கறது ஜொல்லு இல்லே. ஜெள்ளு

Anonymous said...

எங்கேயோ போயிட்டீங்க தலைவா. ஆஞ்சனேய பக்தையா? சேம் பிஞ்ச். டவுட்டு நம்பர் 2: ஆஞ்சனேயரை சைட் அடிப்பது தப்பா? உனக்கு யேன் இப்படி கோக்கு மாக்கா புத்தி போகுத்துன்னு செருப்பெல்லாம் தூக்கி போடக்கூடாது. (அவ்வ்வ்வ்வ்வ்வ்)

Chinnapulla.. said...

"இங்கு தரமான முறையில் filrting செய்ய கற்று தரப்படும்"-னு போர்டு போட்டு உக்காந்தீங்கன்னா, கலெக்சன் கொட்டோ கொட்டுன்னு கொட்டிடும். ஆஞ்சநேய பக்தர்களுக்கு மட்டும் இலவசமா சொல்லி குடுபீங்களா??

ANaND said...

யெப்பா ... ஜோள்ளுல இவ்வளவு மேட்டர் ரா

பயங்கரமா PHD பண்ணிருக்கிங்க...

ஜொள்ளு நல்லது ஹா ஹா ஹா

angel said...

no comments hmm bt nice

Thamizhmaangani said...

பாத்தீங்களா! எனக்கு 'ஜொள்ளு'வின் சரியான spellingகூட தெரியாத சின்ன பிள்ளை நான்! :)))

@அனாமிகா:
//அப்புறம் சைட் அடிக்கறது ஜொல்லு இல்லே. ஜெள்ளு//

என்னது ஜெள்ளா???

@சின்னபுள்ள

//போர்டு போட்டு உக்காந்தீங்கன்னா, கலெக்சன் கொட்டோ கொட்டுன்னு கொட்டிடும். ஆஞ்சநேய பக்தர்களுக்கு மட்டும் இலவசமா சொல்லி குடுபீங்களா??//

கண்டிப்பா! கை தொழில் ஒன்னு தெரிஞ்சு வச்சுருக்கிறதல்ல தப்பில்லையே:) ஆம், ஆஞ்சநேய பக்தர்களுக்கு மட்டும் இலவசம்!

Thamizhmaangani said...

@angel:

//no comments hmm bt nice//

இதுவே ஒரு comment தானே!:)

Anonymous said...

சாரி அது ஜொள்ளு. ஹி ஹி. ஜெள்ளு இல்லை. பட் ஜெள்ளு கூட நல்லாத் தான் இருக்கில்ல. ஹி ஹி.

ஏனுங்க. நீங்க தான் நம்ம இளைஞரணி (கண்டிப்பாக ஸ்டாலின் அணி மாதிரி இல்லேப்பா) தலைவி. நீங்க பாப்பாவா. சிஷ்யையோட கேள்விக்கு பதில் சொல்லாமல் போகறதை கண்டித்து உண்ணும் விரதம் இருக்கப் போறேன். நம்பினால் நம்புங்கோ என்னோட ரூமில் இருக்கும் ஒரே ஒரு சின்ன சுவாமி pic (ஸ்டிக்கர்) ஆஞ்சநேயருடையது. அவரோட பைசப்சுக்காகவே ஒட்டி வைச்சிருக்கேன்னா பாருங்களேன். ஹி ஹி. கிடிங். ரொம்ப அழகான தியானம் பண்ணும் சைட் ப்ரொபைல் படம். சிங்கப்பூர் போன போது ஆஷ் வாங்கி வந்து கொடுத்தான். அதுக்காகவே மாட்டி வைச்சிருக்கேன். இப்ப எல்லாம் அந்த ஸ்டிக்கரைப் பார்க்கும் போது உங்க ஞாபகம் வருது தலைவா. பார்க்கற போதெல்லாம் ஆஞ்சனேயரே பயப்பட மாதிரி சிரிக்கிறேன்.

Chinnapulla.. said...

ஹையோ ஹையோ.... என்னது சின்னபுள்ள தனமா இருக்கு... spelling எல்லாம் பாக்கபுடாது, ஓகே...

Thamizhmaangani said...

@அனாமிகா

//டவுட்டு நம்பர் 2: ஆஞ்சனேயரை சைட் அடிப்பது தப்பா? //

இயற்கை அழகை ரசிப்பது தவறில்லை என்றால் இதுவும் தவறு இல்லை!
இது ஒருவித பக்தி:)

சைட் அடிப்பதால், மனசுக்கு சந்தோஷம் என்றால், சைட் அடிப்பது நல்லது தானே:))

ANaND said...

ஜொள்ளிய ஜொள்ளின் பொருளுணர்ந்து ஜொள்ளுவார் ஜொள்ளர்!

எவனோ ஒருவன் said...

ஜொள்ளு விடுவதால், நல்ல விஷயம் நடக்கும் என்றால் ஜொள்ளு நல்லது!!:))))))))))

எப்படி இப்படிலாம் :-)