Nov 14, 2007

காதல் வெட்டு!


சமையலறையில் உனக்கு

உதவியாய் நானும்

சில வேலைகளை

செய்ய,

காய்கறி வெட்டும்போது

தெரியாமல் கத்தி

லேசாய் என் கட்டைவிரலை

கீற

நீ துடித்துபோய் உடனே

ரத்தம் கொட்டாமல்

உன் வாயால் உருஞ்சி எடுத்தாய்



அட இது தெரிந்திருந்தால்

என் உதட்டில் கீறி

கொண்டிருப்பேனே...

10 comments:

நவீன் ப்ரகாஷ் said...

காதல் இப்படியெல்லாம் வெட்டத்தூண்டுகிறதா ?? :)))

FunScribbler said...

நன்றி நவீன், படித்து கருத்து சொன்னதற்கு!!

Divya said...

உதட்டை வெட்டிக்கொள்ளும் அளவுக்கு காதலா???
அருமை!

FunScribbler said...

ஹாஹா...எல்லாம் கற்பனைதான் திவ்யா..

Anonymous said...

நச்...

மங்களூர் சிவா said...

konjam bayamaadhaan irukku yenga yenga vettikuveengalo?!?!?!

FunScribbler said...

சிவா, ஹாஹா... கவலை வேண்டாம்!

குட்டிபிசாசு said...

தாங்க முடியலடா சாமி!! பாலசந்தர் படம் அதிகமா பார்ப்பிங்களோ??

FunScribbler said...

அப்படியலாம் ஒன்னும் இல்ல குட்டிபிசாசு!

N Suresh said...

காதலிக்க பயமா இருக்கு:-)