ஆத்தா.. நான் pass பண்ணிட்டேன். ஆமாங்க.. இந்த semester முடிவுகள் வெளிவந்துவிட்டது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தேர்வு, டென்ஷன்,இத பத்தி எல்லாம் இங்க பதிவு போட்டேன்.
http://enpoems.blogspot.com/2007/11/blog-post_21.html
இப்ப சாயந்தரம் தான் முடிவுகள் வெளிவந்துச்சு! எதிர்பார்த்ததுவிட நல்லாவே வந்துருக்கு!! யப்பாடா... இப்பதான் பெருமூச்சு விடமுடியுது!
6 comments:
உங்க கிட்ட இருந்து இன்னும் பெட்டரா எதிர்பார்த்தேன் ;)
சரி பரவாயில்லை விடுங்க
வாழ்த்துக்கள்
நன்றிங்க... இந்த மார்க்கே எப்படி எனக்கு வந்துச்சுனு ஆச்சிரியத்துல.. இருக்கேன் பா!!
சரியான படிப்ஸ்! வாழ்த்துக்கள்!!
ஹா..ஹா..
மறுபடியும் ஆரம்பிச்சிட்டிங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்..
//
Thamizhmaagani said...
நன்றிங்க... இந்த மார்க்கே எப்படி எனக்கு வந்துச்சுனு ஆச்சிரியத்துல.. இருக்கேன் பா!!
//
பிட் அடிச்சா இப்பிடித்தான் ஆச்சரியங்கள் எல்லாம் நிகழும்!!
ஃப்ரியா விடுங்க!!
//பிட் அடிச்சா இப்பிடித்தான் ஆச்சரியங்கள் எல்லாம் நிகழும்!!//
பிட்டா? அப்படின்னா என்னங்க அண்ணா! அது எங்க கிடைக்கும்? ஹிஹிஹி
Post a Comment