Dec 4, 2009

ஜஸ்ட் சும்மா (5/12/09)

குர்பான் படம் பார்த்தேன். பிடித்து இருந்தது (கரண் ஜோகர் எழுதிய கதை என்பதால் இருக்கலாம்... ஹிஹி) ஏன் என்றால் மற்ற விமர்சனங்கள் அவ்வளவாக சாதகமாக இல்லை. எந்த படமும் ஜாலியான படம் தான் - ஜாலியான நண்பர்களுடன் பார்த்தால்! அடுத்து 'பா' என்னும் ஹிந்தி படத்தை பார்க்கவுள்ளேன். அமிதாப் பச்சன் வயதிற்கு இப்படி ஒரு படம் பண்ணுவது என்பது ரொம்ம்ம்ம்ப ஆச்சிரியமான விஷயம். அவர் ஒரு வியாதியால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்... (13 வயது பிள்ளையாய்). நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்த மாதிரி படங்களை நடிக்க சொல்லுங்களேன், யாராவது ப்ளீஸ்!!
--------------------------------------------------------------------------------------------

டாடி மம்மி வீட்டில் இல்லை- முன்பு எழுதிய கதை. அதன் பார்ட் 2 - தடைபோட யாருமில்லை. தொடர்ந்து என் வலைப்பூவை படிப்பவர்களுக்கு இக்கதை ஞாபகம் இருக்கலாம். பார்ட் 3 வரும் என்று சொல்லியிருந்தேன். பார்ட் 3 கதையை அடுத்து எழுதலாம் என்று இருக்கிறேன். ஹிஹிஹி.... (வேற எந்த கதையும் கற்பனைக்கு வரமாட்டேங்குது)

-------------------------------------------------------------------------------------------

பையா பட பாடல்களை கேட்டேன். யுவன் பாடிய பாடல் அருமை!!
-------------------------------------------------------------------------------------------

என்னபா இது...நம்ம golf player tiger woods கள்ள காதல் விவகாரம் இப்படி நாறுது! அட அந்த ஆள் மீது ரொம்ம்ம்ம்ம்ம்ப மரியாதை வச்சு இருந்தேனே! ச்சே.... இப்படி போச்சே. அட மனுஷன் தப்பு செய்றான், தடயம் இல்லாமல் செஞ்சு இருக்ககூடாதா! ஹிஹிஹி.... என் policy ரொம்ப simple: தப்பி தவறிகூட தப்பு செய்யாதே, அப்படி மீறி தப்பு செய்தால், தடயம் இருக்குமாறு செய்யாதே.
----------------------------------------------------------------------------------------

என் வலைப்பூவில் இப்போ 112 followers!!ஆஹா...இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது! இருந்தாலும் அனைவருக்கும் என் நன்றி:)

12 comments:

பேநா மூடி said...

// தப்பி தவறிகூட தப்பு செய்யாதே, அப்படி மீறி தப்பு செய்தால், தடயம் இருக்குமாறு செய்யாதே. //

இதுவல்லவோ தத்துவம் ...

gils said...

//தப்பி தவறிகூட தப்பு செய்யாதே, அப்படி மீறி தப்பு செய்தால், தடயம் இருக்குமாறு செய்யாதே. //

ithallavo thathuvam :D

pappu said...

அடுத்தவங்களுக்கு பிடிச்ச படம் உங்களூக்கு பிடிக்கிறதில்லை. உங்களுக்கு பிடிச்ச படம் யாருக்கும் பிடிக்கறதில்லை. உலகத்துக்கு எதிராக ஒருத்தின்னு இங்கிலீஷ்ல சொல்லுவாங்க கேள்வி பட்டிருக்கீங்களா? நீங்க அதான் போல.

அந்த கதைதான? அத முதலில் படிச்சுட்டுதான் உங்க ஃபாலோயர் ஆனேன். இப்படியே 200 தாண்டி ஓட போகுது

ivingobi said...

Hi Gaayu.... unga lukku ippo thaan 112 eollowers a nu ninaikkaren naan... quick a neenge popular aagiduvinga.... all the best....


ஆஹா...இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது!


But unga innocense enakku romba pidichu irukku Gaayu.....

Srivats said...

////தப்பி தவறிகூட தப்பு செய்யாதே, அப்படி மீறி தப்பு செய்தால், தடயம் இருக்குமாறு செய்யாதே. ////


ammala 112 aalunga thadayodha senju erukaangaley ;)

Srivats said...

//அடுத்தவங்களுக்கு பிடிச்ச படம் உங்களூக்கு பிடிக்கிறதில்லை. உங்களுக்கு பிடிச்ச படம் யாருக்கும் பிடிக்கறதில்லை. உலகத்துக்கு எதிராக ஒருத்தின்னு இங்கிலீஷ்ல சொல்லுவாங்க கேள்வி பட்டிருக்கீங்களா? நீங்க அதான் போல.
//

LOL repeat!!

Srivats said...

do some comment moderation dear

angelintotheheaven said...

Saif Ali Khan is he ur fav hero?

இராயர் அமிர்தலிங்கம் said...

"Paa" picture pathingala
waiting for ur comments
my opinion is nice movie

Thamizhmaangani said...

@பப்ப, //உலகத்துக்கு எதிராக ஒருத்தின்னு இங்கிலீஷ்ல சொல்லுவாங்க கேள்வி பட்டிருக்கீங்களா? நீங்க அதான் போல.//

ஹாஹா... அப்படி தான் நானும் நினைக்குறேன்

Thamizhmaangani said...

@ஸ்ரீ, ஆம் நீங்க சொன்ன மாதிரி comment moderation போட்டாச்சு!

@ஏஞ்சல், இல்ல எனக்கு சைப் அலிகான் பிடிக்காது. எனக்கு ஜான் அப்ரகம் தான் பிடிக்கும்::

@அமிர், பாத்தாச்சு படத்த. சூப்பர் படம் கண்டிப்பா போய் பாருங்க:)

Karthik said...

ஜாரி, லேட். பரிட்சை முடிஞ்சு ஊருக்கு போய்ட்டேன். உங்க கமெண்ட் பார்த்துதான் ஞாபகம் வந்திச்சு. :((

ஹிஹி கரண் ஜோகர் சுட்ட கதைனு சொன்னா கரக்டா இருக்கும். விக்ரமன் மாதிரி லாலாலா பார்ட்டி அவரு. ஏன் திடீனு டெடரரிஸம்லாம்? :))