முந்தைய 'சைட்'கள்
முந்தைய 'தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்' போஸ்ட் போன வருஷம் போட்டது. ஒரு வருஷம் ஆச்சு!
(இதலாம் ஒரு பொழப்பா அப்படினு நீங்க துப்பினாலும், துடைச்சுகிட்டு தொடர்வோம்ல..ஹிஹிஹி)
இந்த ipl சீசனை தான் ரொம்ப ஆர்வமா பல ஆட்டங்களை பார்த்தேன். கிரிக்கெட் வீரர்கள் அழகா பிறந்தவர்களா இல்ல...கிரிக்கெட் விளையாடினால் அழகா ஆயிடுவாங்களா?- அப்படி ஒரு கேள்வி கேட்டால் கோபி நாத் கூட இத வச்சு நிகழ்ச்சி பண்ண வாய்ப்பு இருக்கு. இந்த கேள்வி ரொம்ப நாளா மனசுல இருந்துகிட்டே இருக்கு.
இந்த வருட ஐபிஎல் சீசனில் என் கண்களுக்கு அழகாய் தெரிந்தவர்கள்.
மூன்றாவது நிலையில் ankit sharma. இவரின் கண்கள் தான் highlight!!
அடுத்த நிலையில்,
யோ யோ யோ யோ.... (விரட்டுறேனு நினைச்சுடாதீங்க!)
yo mahesh. வடிவமான முக அமைப்பு தான் இவரின் highlight. தாடி இல்லாமல் இருப்பது தான் இவருக்கு அழகு!
முதல் நிலையில்........ நம்ம முரளி விஜய். (என்னது நம்ம முரளி விஜயா? சரி ரைட்டு விடுங்க...என் முரளி விஜய்)
பாருங்க சார் பாருங்க சாரி..... கண்கள் சிரிக்கின்றன! and கன்னத்தில் குழி அழகு!!
(பின் குறிப்பு- நான் இப்ப தான் கொஞ்சம் வேலை tensionலிரிந்து மீண்டு வந்துகிட்டு இருக்கேன். டாடி மம்மி தொடர்கதையை தொடருமாறு பல அன்பு கொலைமிரட்டல்கள் வந்தவண்ணம் இருக்கு! அப்படி மிரட்டல்கள் அனுப்புவோருக்கு, சார்/மேடம்....மிரட்டாதீங்க!! எழுதுறேன் கண்டிப்பா!)
1 comment:
(இதலாம் ஒரு பொழப்பா அப்படினு நீங்க துப்பினாலும், துடைச்சுகிட்டு தொடர்வோம்ல..ஹிஹிஹி)////////
போற்றுவோர் போட்டற்றும் ... தூற்றுவோர் தூற்றட்டும்......தொடருங்கள் உங்கள் பணியை
Post a Comment