Jun 11, 2012

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-19

லீவு நாள்ல என்பதால் கொஞ்சம் அதிகமாகவே இதுல interest போகுது..:)))))
சரி விடுங்க...


big fm பாலாஜி அடிக்குற லூட்டி இருக்கே...ஹாஹாஹா..... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க!

இத கேளுங்க- http://soundcloud.com/balajipatturaj/92-7-big-fms-best-of-cross-56
இவரின் cross talk நிகழ்ச்சி செம செம செம காமெடி!! மனசு ரொம்ப சோகமா இருக்கும்போது (அதவாது வேலை நாட்களில்) இவரது நிகழ்ச்சியைக் கேட்பது வழக்கம் ஆகிவிட்டது!

'சைட்' அடிக்கும் அளவுக்கும் இவர் அந்த காலத்து அரவிந் சாமி இல்ல.... ஆனா, இவரது நகைச்சுவை உணர்வு தான் இவர் பக்கம் பல பெண்கள் ரசிகர் கூட்டத்தை   இழுத்து உள்ளது!!

பாலாஜி டாடாடாடாடா!!!!!

4 comments:

Anonymous said...

லீவு நாள்ல என்பதால் கொஞ்சம் அதிகமாகவே இதுல interest போகுது..:)))))

then where is the story mamu

FunScribbler said...

@anonymous

வேதம் புதிது படத்தில் வரும் சின்ன பையன் சத்தியராஜை பார்த்துகேட்கும்

'பாலுங்கிறது உங்க பெயரு. தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?'

அப்படி இருந்தது இந்த வரி

//then where is the story mamu//

hahahaaha!!

ANaND said...

பாருங்களேன் ..இந்த பாலாஜி குழந்தை பையன் மாதிரி இருந்துகிட்டு என்னமா பேசுறாரு ...

இவற இத்தன நாள் கவனிக்காம மிஸ் பண்ணிட்டேங்க ...

sakthi said...

Thanks nga..first time of the hearing of this guy nga..sirichi sirichi, cheena thaana japan pona pola agitunga...

thank you very much