Aug 2, 2012

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-21


ஹீரோலாம் தாடி வச்சிகிட்டு, மூஞ்சி கழுவி 17 நாள் ஆன மாதிரி இருக்காங்க!! அதனால் என்னவோ வில்லன்களாவது அழகாய் காட்ட வேண்டிய கட்டாயம் வந்திருக்கு!

இப்பலாம் வில்லன் தான் அழகா இருக்காங்க. அதுக்கு ஒரு உதாரணம் தான் இவன்...சாரி இவர்! பில்லா படத்தில் வரும் வில்லன் - vidyut jamwal. இவர் 'force''எனும் ஹிந்தி படத்தில் வந்திருக்கிறார். இந்த french beardலாம் எல்லாருக்கும் பொருந்தாது! இவருக்கு..ம்ம்ம்...செம செம செம!! முகம் அமைப்பும் இவரின் சிறப்பு அம்சமாகும்!

இவரை மாதிரியே இன்னொருவர் இருக்கிறார். உலகத்தில் 7 பேர் ஒரே மாதிரி இருப்பது உண்மை தான் போலும்!


இவர் பெயர்- godfrey gao. taiwanese supermodel. இவரை பார்த்தவுடன் தோன்றிய பாடல்

"கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?" :))))))))))))))))))))))

4 comments:

ஜீ... said...

>>>"கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?" :))<<<

உஷ்..ஸ்ஸ்ஸ்ஸ் ஸ பா!!!!
அப்புறம் ஊர்ல நல்ல வெய்யிலா? :-)

gils said...

ithu dong lee thaana?

Thamizhmaangani said...

//உஷ்..ஸ்ஸ்ஸ்ஸ் ஸ பா!!!!
அப்புறம் ஊர்ல நல்ல வெய்யிலா? :-)//

hahahaha!! yes yes

Thamizhmaangani said...

gils: ithu dong lee illai!!!