Aug 13, 2007

ஜில்லுனு ஒரு காதல்

எனக்கு கருப்பு பிடிக்குமென்று
நீ மீசை வளர்த்தாய்
ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பதால்
தாடி வளர்க்க ஆரம்பித்தாய்!

ஜன்னல் வெளியே ஒரே மழை
ரொம்ப நேரம் எட்டி பார்த்துவிட்டு
'சூடா' ஏதாச்சு வேண்டுமென்றாய்
'சரி பொறுடா, காபி போட்டு தாறேன்' என்றேன்
என் கையை இழுத்து,
'முத்தம் மட்டும் போதும்' என்றாய்.

குளித்துவிட்டு தலை துடைக்க
துண்டை தேடினாய்.
ரொம்ப நேரமாய் நான் கதவு பக்கத்தில்
நிற்கிறேனே,
தெரியவில்லையா உனக்கு
என் சேலை ஓரமே
நீ தேடும் துண்டு என்பதை!

குளியலறை கம்பியில் போட்டிருந்த
உன் கைகுட்டைப் பார்த்து
அங்கிருந்த கண்ணாடியில் ஒட்டியிருந்த
என் ஸ்டிக்கர் பொட்டுகூட
வெட்கப்பட்டது!

12 comments:

மாசிலா said...

//குளியலறை கம்பியில் போட்டிருந்த
உன் கைகுட்டைப் பார்த்து
அங்கிருந்த கண்ணாடியில் ஒட்டியிருந்த
என் ஸ்டிக்கர் பொட்டுகூட
வெட்கப்பட்டது!//

அட்டகாசம் போங்க!

கவிதை நல்லா வந்திருக்கு.

நன்றி Thamizhmaagani.

FunScribbler said...

நன்றி மாசிலா!

Nasirah Banu said...

That was a simply great comment..i'm dazzled by your talent with every poem of urs sisya.. May you write much more poems and hopefully one day when i go into a lib to get any tamil book i'll be searching for your name!! Seriously ur poems are marvellous..no words!!

nijathil nee enakku sisyan anaal kavithaiyil naan unakku sisyan..

haha cya..all the best!! write more and entertain kutty BOSS extensively k *winx*

oh guru.. thanks alot for that encouraging comments!! u have just made my day! and these lines

//nijathil nee enakku sisyan anaal kavithaiyil naan unakku sisyan..//

wow... epadi guru? how? simply superb!! u have just proven that u are always the GURU!!

Unknown said...

arumai... :-)

N Suresh said...

தலைவனையும் தலைவியையும் விட
பொட்டு, சேலை இவைகள் முந்தி நின்று மகிழ்கின்ற ஒரு கவிதை இது
வாழ்த்துக்கள்

Divya said...

காதல் கவிதை ரொம்ப ரொம்ப ஜில்லுன்னு இருக்கு தமிழ்!

கைக்குட்டை, சேலை, ஸ்டிக்கர் பொட்டு....ஹாஹா! தமிழ் அசத்தலோ அசத்தல்!

பாராட்டுக்கள்!

FunScribbler said...

நன்றி திவ்ஸ்!

Karthik said...

I didnt read these posts until now. Thanks for introducing these posts on your 150th post.

How romantic!

FunScribbler said...

@karthik

thanks for ur wishes! :)

MSK / Saravana said...

//ஜன்னல் வெளியே ஒரே மழை
ரொம்ப நேரம் எட்டி பார்த்துவிட்டு
'சூடா' ஏதாச்சு வேண்டுமென்றாய்
'சரி பொறுடா, காபி போட்டு தாறேன்' என்றேன்
என் கையை இழுத்து,
'முத்தம் மட்டும் போதும்' என்றாய்.//

கலக்கல்.