Nov 6, 2009

கல்கி சஞ்சிகைல நம்ம பெயரு வந்து இருக்குப்பா!


நேத்திக்கு சகபதிவர் ஒருத்தர், கார்த்திகா ரஞ்சன்கிட்ட (http://www.neyamukil.blogspot.com) பேசிகிட்டு இருந்தேன். என்னோட வலைப்பூ பக்கத்த பத்தி கல்கில எழுதியிருக்கேன்னு சொன்னாங்க. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவங்க எனக்கு அந்த செய்தியை ஸ்கேன் செய்து அனுப்பவதாக சொன்னாங்க. கோபி அண்ணாகிட்ட இந்த விஷயத்த பத்தி சொன்னேன். உடனே அனுப்பிவச்சார் ஸ்கேன் செய்து. நன்றி அண்ணா.

இதற்கிடையில், நானும் நம்ம கண்ணால அந்த புத்தகத்துல என்ன எழுதியிருக்குன்னு படிக்கலாம்னு வாங்கி பார்த்தேன். நானும் சென்று வாங்கினேன். முதலில் எந்த பக்கத்தில் வந்து இருக்குதுன்னு தெரியாம புரட்டி புரட்டி பார்த்தேன். அப்பரம் அகப்பட்டு விட்டது பக்கம்.
அப்பரம் என்ன "எல்லாம் புகழும் ஒருவன் ஒருவனுக்கு...." பாட்டு அந்த கடையில நிக்குற எல்லாருமே என்னைய பாத்து பாடுற மாதிரி ஃவீலிங். ஹிஹி.....

என் வலைப்பதிவின் பெயர். சமீபத்தில் எழுதிய அடிக்கடி செய்து அடித்து கொண்டிருப்பவரின் பட்டியல் என்னும் பதிவை போட்டு இருந்தார்கள். சின்ன செய்தியாக இருந்தாலும், எனக்கு இது மிகப்பெரிய சாதனை. சொல்ல வார்த்தை இல்லை. கார்த்திகா அக்காவுக்கு மறுபடியும் நன்றி!!!

18 comments:

gils said...

wowwww :) kalkrel pongo

gils said...

unga botovoda interviewum koodia viraivil vara vazhtuhkkal :)

gils said...

ejjam epdinga poguthu..overa/?

Prabhu said...

அடடே! பார்றா! ம்ம்ம்.... நடத்துங்க! ஆமா, அந்த ஃபோட்டோல இருக்குறது யாரு?

ivingobi said...

Haaaaaaaiiiiiiiiii Gaaaayuuuuuuuuu.......
all the best pa ..... kalki la oru news varrathu romba periya visayam......
kalakkaringa......

இராயர் said...

பார்ட்டி எப்போம்ங்க

FunScribbler said...

@gils, thanks for the wishes. examz on 24th nov.
@pappu, that photola irukurathu naan illaipaa! some other girl.
@lingam, party??? ESCAPEEEEEEE!!

Cable சங்கர் said...

vaazhthukkal

Prabhu said...

கொஞ்சம் அழகா இருந்தப்பவே நெனச்சேன். நீங்க இல்லன்னு. முடிஞ்சா மெயில் ஐடி வாங்கி குடுங்க ;)

ivingobi said...

pappu said...

கொஞ்சம் அழகா இருந்தப்பவே நெனச்சேன். நீங்க இல்லன்னு. முடிஞ்சா மெயில் ஐடி வாங்கி குடுங்க....


Dear pappu...
naan thaan first antha ponnu id kaettu irukken... so enakku thaan..... plzzzzzzzzzzz. Gaayu unga anni id kudunga plzzzzzzzzz

Raja Subramaniam said...

Congrats........

sri said...

super super!! this is definitely a big saadhanai dhaan :) Congradulations, more reasons to keep writing :)

sri said...

//நடத்துங்க! ஆமா, அந்த ஃபோட்டோல இருக்குறது யாரு?//

hehe indha pasangaley epdi dhaan, sari enkittey information therinjavudaney sollunga

FunScribbler said...

@cable sankar anna,நன்றி.:)
@பப்பு, அந்த பொண்ணோட அண்ணன தான் தேடிகிட்டு இருக்கேன். இது எப்படி?
@ஸ்ரீ, அட நீங்களுமா? ஹிஹி... சரி சரி அந்த பொண்ணோட அண்ணன தேடி கண்டுபிடிச்சவுடனே, உங்க எல்லாரையும் மாட்டிவிடுறேன்.

சுடுதண்ணி said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !!!

ivingobi said...

Thanks Thamizh..... Netru neenga kudutha party ku....

விக்னேஷ்வரி said...

வாழ்த்துக்கள் தமிழ்மாங்கனி.

Divyapriya said...

wowwww..great...
congrats gayathri...