3 idiots படம் பார்த்த பிறகு, ஷர்மன் ஜோஷி மீது ஒரே லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ஸ்ஸ்ஸு!! சிறப்பு அம்சம்: மூக்கு & அப்பாவியா தோன்றும் அவரது கண்கள்.
மனுஷன் படத்துல பின்னு பின்னுனு பின்னியிருக்கிறார். ஒரு பத்து பேர் இருந்தால், இவர் அவர்கள் நடுவே இருந்தால்கூட பளிச்சென்று தெரிவார் :) படத்தில் அமீர் கூட அருமை- நடிப்பு, நடை, body language. இருந்தாலும், எனக்கு ஷர்மன் ஜோஷி மீது தான் கண்ணு. ஹிஹிஹிஹி....
அடுத்தவர், டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் வரும் terence lewis. சிங்கையில் திடீரென்று subscribe செய்யாத சேனல்கள்கூட தெரிந்தது இரண்டு நாட்களுக்கு. அதில் star gold, star plus, zee tv, sony tv என்று பல இந்தி சேனல்கள் தெரிந்தன. பொங்கலுக்கே நான் வெடி வெடிப்பேன், தீபாவளி வந்தால் சும்மா விடுவேனே! இரவு முழுவதும் உட்கார்ந்து எல்லாம் இந்தி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்தேன். மொழி புரியுதோ புரியலையோ, காதுகளுக்கு இனிமை, கண்களுக்கு குளிர்ச்சி... என்ற ஒரு ரகமா போனது இரண்டு நாட்கள். அப்போது தான் டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் வரும் நடுவர் terence lewis இருந்தார்.
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அழகாய் சிரிக்கிறார். it is not just a smile. வாய்விட்டு சிரிக்கிறார். சிலர் வாய் விட்டு சிரித்தால், காட்டுமிராண்டி மாதிரி இருக்கும். ஆனால், இவர் அப்படி இல்லை. வாய்விட்டு சிரிப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்! ஆக ஆக ஆக.... எனக்கும்ம்ம்ம்ம்...இவரை..... *ஐயோ போங்க எனக்கு வெட்கமா இருக்கு*
10 comments:
நல்லது, நல்ல விடயம் வாழ்த்துக்கள் ...
நீங்க சைட் அடிச்ச அனுபவத்துக்கெல்லாம் நாங்க ஓட்டு போடனுமா?
jollllllllooooooooo jolllluma :)
// *ஐயோ போங்க எனக்கு வெட்கமா இருக்கு* //
வெட்கமா அப்படின்னா என்னன்னு தான இந்தக் காலத்துப் பெண்கள் கேப்பார்கள் என்று நினைத்தேன். பரவாயில்லை. விமர்சனம் அருமை. நன்றி.
அமீர் கூட///
இதெல்லாம் அநியாயம்!
இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ண சொல்லி வீட்டுல யாராவது சொல்லுங்க! இப்படி டிவிக்காரனெல்லாம் சைட் அடிச்சுகிட்டு வெட்கப்பட்டுகிட்டு திரியுறாங்க!
:-ss. ஓட்டு போட்டுட்டனுங்க. போலாங்களா=))
அமீர் கூட///
இதெல்லாம் அநியாயம்!
இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ண சொல்லி வீட்டுல யாராவது சொல்லுங்க! இப்படி டிவிக்காரனெல்லாம் சைட் அடிச்சுகிட்டு வெட்கப்பட்டுகிட்டு திரியுறாங்க!
@gils, yes yes jollu konjam over flowing thaan.
@pappu, hooooooooooi!! kalyaanam!!! sorry i am a anumaan devotee!
ஜோஷியா???
இந்தப் பொண்ணுங்க சைக்காலஜி புரியவே இல்லடா சாமீய்ய்ய்....
ஓட்டு போட்டேங்கோவ்...
//கடைக்குட்டி said...
ஜோஷியா???
இந்தப் பொண்ணுங்க சைக்காலஜி புரியவே இல்லடா சாமீய்ய்ய்....
அதேதான்.. என் ப்ரண்ட் ஒருத்தி என்னவோ சொல்லிட்டு இருக்கா. இவங்க இப்படிங்கிறாங்க. ம்ஹும்.
Post a Comment