:)
அட அட........கவிதைன்னா இது கவிதை!எண்ணிக்கை தொடருமா ????கவிதை நல்லாயிருக்கு தமிழ்!![எழு எழுத்து கவிதை 'தமிழ்மாங்கனி']
திவ்ஸ் நன்றி!!//எழு எழுத்து கவிதை 'தமிழ்மாங்கனி'//யூ மின் ஏழு? ஆஹா.. என் பெயரு வச்சு கவிதையா? எதிர்பார்க்கவில்ல திவ்ஸ்... குளிர் ஜொரம் வந்துட்டு!! அவ்வ்வ்...:))))
aaga, kavithai superunga tamilmangani:))appadiyey aana aavanna vaichum oru kavithai try panalamey??natpoduNivisha.
//appadiyey aana aavanna vaichum oru kavithai try panalamey??//mm..சொல்லிட்டீங்க.. செஞ்சிட்டா போச்சு!பாராட்டுகளுக்கு நன்றி!
kavidhai nalla irukku!
நன்றி சத்யா!
அடடா,.. ஏன் ஆறு எழுத்தோட நிறுத்திட்டிங்க?:Pஒன்னு to ஆறு எழுத்து கவிதைகள்சூப்பரு..:))
அதுலயும் அந்த ஆறாவது கவிதை டாப்பு.பாருங்க மக்கள்ஸ்,பரிட்சை சமயத்துல எப்டியெல்லாம் யோசிக்கறாய்ங்கன்னு. லீவு போட்டுட்டு ஒக்காந்து யோசிப்பாங்களோ?:P
//பரிட்சை சமயத்துல எப்டியெல்லாம் யோசிக்கறாய்ங்கன்னு. //:)))
அட! நல்லா இருக்கே :)ஏன் ஆறோடு நிறுத்திவிட்டீர்கள்!!ஏழு எழுத்து கவிதை "இதயம்தனில்"எட்டு எழுத்து கவிதை "விழுந்தெழுந்தேன்"ஒன்பது எழுத்து கவிதை "துடிப்பாகிப்போனாய்" :))
//அட! நல்லா இருக்கே :)//நன்றி சதீஷ்! உங்க 6,7,8 எழுத்து கவிதையும் நல்லா இருக்கு!
ஏழெழுத்துக் கவிதை " நல்லா இருக்கு "
இந்த கவிதை எங்கேயோ படித்த மாதிரி இருக்கிறது.. இது பிரம்மையா? :-)
//இந்த கவிதை எங்கேயோ படித்த மாதிரி இருக்கிறது.. இது பிரம்மையா? :-)//IE படித்துவிட்டு அதே கவிதைய firefoxல் படித்தா அப்படிதான் இருக்கும்:))))இல்லன்னா இதுக்கு பேருதான் 'நேத்திக்கு அடிச்ச போத இன்னும் தெளியல்ல'ன்னு சொல்லுவாங்க... பிரம்மை தான்!! :))
ஏழு எழுத்து கவிதை "பின்னிட்டிங்க"... இந்த ஏழு எழுத்துக்காக உன்ன வாங்க போங்க எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு.. விதி.. :(.......
Post a Comment
16 comments:
:)
அட அட........கவிதைன்னா இது கவிதை!
எண்ணிக்கை தொடருமா ????
கவிதை நல்லாயிருக்கு தமிழ்!!
[எழு எழுத்து கவிதை 'தமிழ்மாங்கனி']
திவ்ஸ் நன்றி!!
//எழு எழுத்து கவிதை 'தமிழ்மாங்கனி'//
யூ மின் ஏழு?
ஆஹா.. என் பெயரு வச்சு கவிதையா? எதிர்பார்க்கவில்ல திவ்ஸ்... குளிர் ஜொரம் வந்துட்டு!! அவ்வ்வ்...:))))
aaga, kavithai superunga tamilmangani:))
appadiyey aana aavanna vaichum oru kavithai try panalamey??
natpodu
Nivisha.
//appadiyey aana aavanna vaichum oru kavithai try panalamey??//
mm..சொல்லிட்டீங்க.. செஞ்சிட்டா போச்சு!
பாராட்டுகளுக்கு நன்றி!
kavidhai nalla irukku!
நன்றி சத்யா!
அடடா,.. ஏன் ஆறு எழுத்தோட நிறுத்திட்டிங்க?:P
ஒன்னு to ஆறு எழுத்து கவிதைகள்
சூப்பரு..:))
அதுலயும் அந்த ஆறாவது கவிதை டாப்பு.பாருங்க மக்கள்ஸ்,பரிட்சை சமயத்துல எப்டியெல்லாம் யோசிக்கறாய்ங்கன்னு. லீவு போட்டுட்டு ஒக்காந்து யோசிப்பாங்களோ?:P
//பரிட்சை சமயத்துல எப்டியெல்லாம் யோசிக்கறாய்ங்கன்னு. //
:)))
அட! நல்லா இருக்கே :)
ஏன் ஆறோடு நிறுத்திவிட்டீர்கள்!!
ஏழு எழுத்து கவிதை "இதயம்தனில்"
எட்டு எழுத்து கவிதை "விழுந்தெழுந்தேன்"
ஒன்பது எழுத்து கவிதை "துடிப்பாகிப்போனாய்" :))
//அட! நல்லா இருக்கே :)//
நன்றி சதீஷ்! உங்க 6,7,8 எழுத்து கவிதையும் நல்லா இருக்கு!
ஏழெழுத்துக் கவிதை " நல்லா இருக்கு "
இந்த கவிதை எங்கேயோ படித்த மாதிரி இருக்கிறது.. இது பிரம்மையா? :-)
//இந்த கவிதை எங்கேயோ படித்த மாதிரி இருக்கிறது.. இது பிரம்மையா? :-)//
IE படித்துவிட்டு அதே கவிதைய firefoxல் படித்தா அப்படிதான் இருக்கும்:))))
இல்லன்னா இதுக்கு பேருதான் 'நேத்திக்கு அடிச்ச போத இன்னும் தெளியல்ல'ன்னு சொல்லுவாங்க... பிரம்மை தான்!! :))
ஏழு எழுத்து கவிதை "பின்னிட்டிங்க"
... இந்த ஏழு எழுத்துக்காக உன்ன வாங்க போங்க எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு.. விதி.. :(.......
Post a Comment