(warning: இந்த பதிவு சும்மா ஜாலிக்காக தான். படிங்க, சிரிங்க, ஆனா சீரியஸா எடுத்துக்காதீங்க! மாணவர்கள் பரிட்சை முடிஞ்சா எப்படியல்லாம் சிந்தனைகளை அள்ளிவீசுவாங்க என்பதை பின்வரும் சிந்தனை துளிகள் விளக்கும்.. )
சரி ஆரம்பிக்கலாமா..
சிந்தனை 1:
நீ விரும்புற markயை விட
உன்ன விரும்புற markயை வச்சு
சந்தோஷம் படு!
- அக் 'மார்க்' நல்ல பசங்க சங்கம்
சிந்தனை 2:
எல்லாம் மார்க்-க்கும் நல்ல மார்க் தான்
மண்ணில் பிறக்கையிலே
அது pass மார்க் ஆவதும்
fail மார்க் ஆவதும் ஆசிரியரின் கையினிலே!!
-வகுப்பு கடைசி வரிசை மாணவர்கள் சங்கம்
சிந்தனை 3:
படிச்சு பார்த்தேன் ஏறவில்ல
குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு
- பொல்லாதவன் தனுஷ்
சிந்தனை 4:
'மார்க்'க பார்த்து கேட்ககூடாத கேள்வி,
நீ நல்ல மார்க்கா? கெட்ட மார்க்கா?
-நையாண்டி தர்பார் மக்கள்
சிந்தனை 5:
உன் பேரு? pass mark. ஏய் pass mark, உன்மேல ஆசைப்படல
அழகா இருக்கேன்னு நினைக்கல
ஆனா இதலாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு.
யோசிச்சு சொல்லு!
- அலைபாயும் மாணவர்கள் சங்கம்
சிந்தனை 6:
பக்கத்த மாணவனிடமிருந்து 'பிட்' அடிக்க உதவியாக இருக்கும் பாடல்
"தருவீயா? தரமாட்டீயா? தரலைன்னா உன்பெச்சு கா!"
-அகில உலக நமிதா மன்றத்தின் மாணவர்கள் பிரிவு சங்கம்
சிந்தனை 7:
கணக்கு மாணவர்களின் தேசிய கீதம்
"ஒன்னுமே புரியல்ல உலகத்துல. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது."
-கணக்கு பரிட்சையினால் நொந்து noodles ஆகி போனவர்கள் அமைப்பு
சிந்தனை 8:
படிக்காம போனா 'fail'டா
படிச்சுட்டு போனா 'pass'டா
கிரிக்கெட் ஆடறத்துக்கு முன்னாடி 'toss'டா
பரிட்சையில கோட்டைவிட்டா காலேஜுக்கு
மறுபடியும் கட்டனும் 'fees'டா
டண்டனக்கா டன்னுக்கு டக்கா!
- TR வாரிசுகள் சங்கம்
சிந்தனை 9:
pass mark இல்லையெனில் 'டாஸ்மார்க்'
- உலக மாணவர்களின் புலம்பல் மன்றம்
சரி ஆரம்பிக்கலாமா..
சிந்தனை 1:
நீ விரும்புற markயை விட
உன்ன விரும்புற markயை வச்சு
சந்தோஷம் படு!
- அக் 'மார்க்' நல்ல பசங்க சங்கம்
சிந்தனை 2:
எல்லாம் மார்க்-க்கும் நல்ல மார்க் தான்
மண்ணில் பிறக்கையிலே
அது pass மார்க் ஆவதும்
fail மார்க் ஆவதும் ஆசிரியரின் கையினிலே!!
-வகுப்பு கடைசி வரிசை மாணவர்கள் சங்கம்
சிந்தனை 3:
படிச்சு பார்த்தேன் ஏறவில்ல
குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு
- பொல்லாதவன் தனுஷ்
சிந்தனை 4:
'மார்க்'க பார்த்து கேட்ககூடாத கேள்வி,
நீ நல்ல மார்க்கா? கெட்ட மார்க்கா?
-நையாண்டி தர்பார் மக்கள்
சிந்தனை 5:
உன் பேரு? pass mark. ஏய் pass mark, உன்மேல ஆசைப்படல
அழகா இருக்கேன்னு நினைக்கல
ஆனா இதலாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு.
யோசிச்சு சொல்லு!
- அலைபாயும் மாணவர்கள் சங்கம்
சிந்தனை 6:
பக்கத்த மாணவனிடமிருந்து 'பிட்' அடிக்க உதவியாக இருக்கும் பாடல்
"தருவீயா? தரமாட்டீயா? தரலைன்னா உன்பெச்சு கா!"
-அகில உலக நமிதா மன்றத்தின் மாணவர்கள் பிரிவு சங்கம்
சிந்தனை 7:
கணக்கு மாணவர்களின் தேசிய கீதம்
"ஒன்னுமே புரியல்ல உலகத்துல. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது."
-கணக்கு பரிட்சையினால் நொந்து noodles ஆகி போனவர்கள் அமைப்பு
சிந்தனை 8:
படிக்காம போனா 'fail'டா
படிச்சுட்டு போனா 'pass'டா
கிரிக்கெட் ஆடறத்துக்கு முன்னாடி 'toss'டா
பரிட்சையில கோட்டைவிட்டா காலேஜுக்கு
மறுபடியும் கட்டனும் 'fees'டா
டண்டனக்கா டன்னுக்கு டக்கா!
- TR வாரிசுகள் சங்கம்
சிந்தனை 9:
pass mark இல்லையெனில் 'டாஸ்மார்க்'
- உலக மாணவர்களின் புலம்பல் மன்றம்
32 comments:
:))
enga! en ipdi... ellam...
ROFL.. sema funny! liked the last one a lot!
:) nalla siripu kaatareenga
நல்லா இருக்கு.. :)
பள்ளியில் படிக்கும் போது இதுப் போன்ற தோன்றாமல் போனதே..
வாத்தியாரைக் கலாய்ச்சிருக்கலாம்..
/enga! en ipdi... ellam...//
நேத்திக்கு அடிச்ச போத இன்னும் தெளியல்ல.. அதான்! :))
//:) nalla siripu kaatareenga//
ஹாஹா.. அப்பரம் நமக்கு வேற வேலை..:))
//பள்ளியில் படிக்கும் போது இதுப் போன்ற தோன்றாமல் போனதே..
வாத்தியாரைக் கலாய்ச்சிருக்கலாம்..//
ஆஹா.. இந்த ஆசை வேற உங்களுக்கு இருக்கா..? :))
kalakiputeyy tamiluuuuuuuu
sema funny aa iruku ,
ellamey supperuuuuu Tamilmangani!!
//ellamey supperuuuuu Tamilmangani!!//
நன்றி திவ்ஸ்!
ஏய் டண்டணக்கா டனுக்குணக்கா!!
சூப்பரா இருக்கு!!
லீவ் விட்டதும் ரூம் போட்டு யோசிச்சயோ???
/
Thamizhmaangani said...
/enga! en ipdi... ellam...//
நேத்திக்கு அடிச்ச போத இன்னும் தெளியல்ல.. அதான்! :))
/
நீ இவ்ளோ புத்திசாலித்தனமா யோசிக்கறப்பவே நினைச்சேன்
//ஏய் டண்டணக்கா டனுக்குணக்கா!!//
அட நீங்களும் TR வாரிசா? சொல்லவே இல்ல..:))
சூப்பரோ சூப்பர்.
(கவிதை எழுதி கொல்றதுக்கு இது பெட்டர்னு சொல்லலைங்க)
//லீவ் விட்டதும் ரூம் போட்டு யோசிச்சயோ???//
இல்ல இல்ல.. என் ரூம்ல உட்கார்ந்து யோசிச்சேன் சிவா.
//கவிதை எழுதி கொல்றதுக்கு இது பெட்டர்னு சொல்லலைங்க)//
ஹாஹா சிவா, நீங்க சொல்லிட்டீங்களே, இனிமேலு பாருங்க தினமும் ஒரு கவிதை எழுதி கொல பண்ண போறேன். ஏன்னா.. நாங்க youth. பெரியவங்க சொன்னா..we will break the rules.
(யப்பா.. சைக்கிள் gapல சிவாவ பெரியவருன்னு சொல்லியாச்சு! :)))
வர வர உன் அழிச்சாட்டியம் தாங்கல. நீ பிச்சி போடற ஜிலேபிய படிக்க முடியாம உன் பதிவை எடிட் பண்ணி சரி பண்ணி இங்க வந்து படிச்சிட்டு கமெண்ட் போட வேண்டி இருக்கு... வந்து படிச்சா.. அரு அருனு அருத்திருக்க ரத்தம் வர அளவுக்கு.. டிபிசிடி கூட இவ்ளோ ரத்தம் வீணாகற அளவுக்கு அருக்கிறதில்லை...:P
//ஏன்னா.. நாங்க youth. பெரியவங்க சொன்னா..we will break the rules.
(யப்பா.. சைக்கிள் gapல சிவாவ பெரியவருன்னு சொல்லியாச்சு! :)))//
இது சூப்பரேய்ய்ய்ய்..:P:))))))
ஆமா காயத்ரி நம்ம சிவா மாம்ஸ் மாதிரி பெரியவங்க வார்த்தைய ம(மி)திக்கனும்.நாமெல்லாம் youth ஆச்சே:)
(யப்பா.. சைக்கிள் gapல நம்மலையும் சிறுமிகள் லிஸ்ட்ல அப்பாவி சிறுவர்ரா சேத்தாச்சு! :)))
//மாணவர்கள் பரிட்சை முடிஞ்சா எப்படியல்லாம் சிந்தனைகளை அள்ளிவீசுவாங்க என்பதை பின்வரும் சிந்தனை துளிகள் விளக்கும்.. )//
மச்சான் டேகி இட் பாலிஸி,பரிட்சைய பத்தி பரிட்சையில தான் நெனைக்கனும்.அதான் முடிஞ்சிருச்சுல்ல.ஆமா, இலியான நடிச்ச புதுப்படம் வருதாமே.டிக்கெட் போட்டுடலாமா?ஒழுங்கா பரிட்சை எழுதிட்டு குஜாலா இருக்குற பசங்களை புடி. ஸ்பான்ஸர் எவனாவது மாட்டறானான்னு பாரு:P
இது மாணவர்கள் பேச்சு.
நீ சொல்லறது,பிட் அடிச்சுட்டு தத்துவம் பேசுற சிறுமிகள் பேச்சாக்கும்:P
//நீ விரும்புற markயை விட
உன்ன விரும்புற markயை வச்சு
சந்தோஷம் படு!
- அக் 'மார்க்' நல்ல பசங்க சங்கம்//
இது கலக்கல், எதை எதோடெல்லாம் முடிச்சு போடறாங்க பாருங்க மக்கள்ஸ்:))))
//கணக்கு மாணவர்களின் தேசிய கீதம்
"ஒன்னுமே புரியல்ல உலகத்துல. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது."
-கணக்கு பரிட்சையினால் நொந்து noodles ஆகி போனவர்கள் அமைப்பு//
//pass mark இல்லையெனில் 'டாஸ்மார்க்'//
ஹா..ஹா...:)))))))
அடிக்கடி நம்ம தமிழ்மாங்கனிக்கு பரிட்சை வைக்குமாறு சிங்கை கல்வித்துறைக்கு விண்ணப்பம் வைக்கிறோம். இப்டி கலக்கல் பதிவு போடறதுக்கு:)))
பரிட்சை முடிஞ்சுட்டு,அம்மணி இப்டி காமெடில கலக்கறாங்க..???
ஒருவேளை பரிட்சையில இவங்களுக்கு பக்கத்துல ஒக்காந்து எழுதன அப்பாவி நல்லா படிச்சவங்களோ? :P
இல்ல.. மானிட்டரிங்க்கு வந்த டீச்சர்,விட்டுக்கொடுக்கும் வள்ளலா இருப்பாங்களோ? :P
wishes for good marks gayathri:)
//இது சூப்பரேய்ய்ய்ய்..:P:))))))//
நன்றி ரசிகன்.
//சிவா மாம்ஸ் மாதிரி பெரியவங்க வார்த்தைய ம(மி)திக்கனும்.//
ஹாஹாஹா...
//இது கலக்கல், எதை எதோடெல்லாம் முடிச்சு போடறாங்க பாருங்க மக்கள்ஸ்:)))) //
நாங்கல்லாம் இப்படியே வளர்ந்துட்டோம்ய்யா!
//அடிக்கடி நம்ம தமிழ்மாங்கனிக்கு பரிட்சை வைக்குமாறு சிங்கை கல்வித்துறைக்கு விண்ணப்பம் வைக்கிறோம்.//
ஏன்ய்யா உனக்கு இந்த கொலவெறி??
:))
//wishes for good marks gayathri:)//
நன்றி நன்றி
ஒருவேளை பரிட்சையில இவங்களுக்கு பக்கத்துல ஒக்காந்து எழுதன அப்பாவி நல்லா படிச்சவங்களோ? :P
இல்ல.. மானிட்டரிங்க்கு வந்த டீச்சர்,விட்டுக்கொடுக்கும் வள்ளலா இருப்பாங்களோ? :P//
இரண்டுமே கிடையாது. நானாகவே கஷ்டப்பட்டு படிச்சேன்ப்பா. நான் ரொம்பபப நல்ல்லவ!!
//
நானாகவே கஷ்டப்பட்டு படிச்சேன்ப்பா. நான் ரொம்பபப நல்ல்லவ!! //
எதை கொஸ்டின் பேப்பரை தானே:P
//படிச்சு பார்த்தேன் ஏறவில்ல
குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு//
நல்ல அனுபவ பூர்வமா எழுதியிருக்கிங்க.. வாழ்த்துக்கள்:P
// Thamizhmaangani said...
/enga! en ipdi... ellam...//
நேத்திக்கு அடிச்ச போத இன்னும் தெளியல்ல.. அதான்! :))//
உங்க வீட்டுல சொல்லி “வேப்பிலை” அடிச்சா தெளிஞ்சிரும்ங்கோ:P:)))))))
//எதை கொஸ்டின் பேப்பரை தானே:P//
ஹாஹாஹா.. எனக்கேவா?? :))
//உங்க வீட்டுல சொல்லி “வேப்பிலை” அடிச்சா தெளிஞ்சிரும்ங்கோ:P:)))))))//
உண்மைய சொல்லவா ரசிகன், வேப்பிலைய கூட நான் 'மாப்பிள்ளை'யினு படிச்சேன் மக்கா! :)) அவ்வ்வ்...
Hahaha..very fuuny Gay3..keep going
//நீ பிச்சி போடற ஜிலேபிய படிக்க முடியாம//
ம்ம்ம்ம்...
Post a Comment