Apr 30, 2008

இந்த வீட்டை கொள்ளையடிக்க போறேன்!



























































































இந்த பெரிய வீட்டு(மாளிகை??)க்கு சொந்தக்காரர் நம்ம golf player tiger woods தான்!!

9 comments:

Divya said...

ada........veedu, cha....maaligai superaaaaa iruku!!

kollaikari eppo kollai adika porenga ithai??

Sanjai Gandhi said...

உங்களுகெல்லாம் வேற வேலையே இல்லையா? ஷாருக்கான் வீட்டுக்கு ஜெயலலிதாவை சொந்தக்காரியாக்குறது.. கொஞ்ச நாள் முன்னாடி இது விஜய் மல்லையாவோட வீடுன்னு சொல்லிட்டு இப்போ வுட்ஸ் ஊடுன்னு சொல்றது... அடுத்து பார்லிமென்ட் கட்டிடத்தை காயத்ரி வீடுன்னு சொல்வாங்க போல...:P

FunScribbler said...

//உங்களுகெல்லாம் வேற வேலையே இல்லையா?//

வேலை வந்துச்சு, மதுரையில collector வேலை காலியாக இருக்கு நீ அந்த வேலைய பாக்குறீயான்னு கேட்டாங்க.. நான் தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்.

//அடுத்து பார்லிமென்ட் கட்டிடத்தை காயத்ரி வீடுன்னு சொல்வாங்க போல...:P//

அட இன்னும் சொல்லலியா?

FunScribbler said...

//kollaikari eppo kollai adika porenga ithai??//

எப்போ ஒரு பெரிய லாரி கிடைக்குதோ அப்ப அடிச்சுடுவேன்!

ரசிகன் said...

//இந்த பெரிய வீட்டு(மாளிகை??)க்கு சொந்தக்காரர் நம்ம golf player tiger woods தான்!//

ஓ.. அப்போ இந்த குட்டி வீட்ட நான் அந்த ஆளுக்கு வாடகைக்கு விட்டிருக்குற விஷயம் உங்களுக்கெல்லாம் தெரியாதா?.. ஓகே ஓகெ.:P:))))))

FunScribbler said...

ஓ ரசிகன், இது உங்க வீடா?

அது ஒன்னுமில்ல மக்களே, நேத்திக்கே சொன்னேன் தண்ணி கொஞ்சம் அதிகமா mix பண்ணிக்கோ, அப்படியே வேண்டாம்ன்னு! கேட்கல்ல.. அதான்.. இப்படி.. வேறு ஒன்னுமில்ல.

(இது ஜோக் தான்...:)) no offence))

ரசிகன் said...

/ Thamizhmaangani said...

நேத்திக்கே சொன்னேன் தண்ணி கொஞ்சம் அதிகமா mix பண்ணிக்கோ, அப்படியே வேண்டாம்ன்னு! .//

மேடம்,உங்க அளவு இதுல எனக்கு அனுபவம் போதாது இல்லிங்களா? அதான்:P

ரசிகன் said...

// Thamizhmaangani said...
(இது ஜோக் தான்...:)) no offence))//

ஏன்ப்பா.. இதை தனியா சொல்லனுமா என்ன?:)

FunScribbler said...

//உங்க அளவு இதுல எனக்கு அனுபவம் போதாது இல்லிங்களா? அதான்:P//

it's ok. வாரத்துக்கு ஒரு முறை tuition எடுத்தா, சரியா வந்திடும்! :)))