இந்த வீடியோவை பார்த்து சிரித்து வயிறு புண்ணாகபோனால் நான் காரணம் இல்லேங்கோ!!
part 1
part 2
part 3
மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)
என்னுடன் வா ப்ளாக் வரைக்கும் என் ப்ளாக்கை பார் என்னை பிடிக்கும்:)
இந்த வீடியோவை பார்த்து சிரித்து வயிறு புண்ணாகபோனால் நான் காரணம் இல்லேங்கோ!!
part 1
part 2
part 3
மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)
7 comments:
ஹா..ஹா.. காலையிலேயே ஆரம்பிச்சாச்சா:)))))))
கலக்கல்தான் போங்க:))
இது எனக்கென்னமோ காமடி மாதிரி தெரியவில்லை, பெரும் மொக்கையாகத்தான் தெரிகிறது!
Hope some of the college guys have done it. Excellent creativity. Really superb.
//கலக்கல்தான் போங்க:))//
நன்றி ரசிகன்.
//இது எனக்கென்னமோ காமடி மாதிரி தெரியவில்லை, பெரும் மொக்கையாகத்தான் தெரிகிறது!//
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, நான் ரண்டு மூனு தடவ பார்த்து பார்த்து சிரிச்சு வயிறு வலி வந்துட்டு!
ராஜா,
வணக்கம். நீங்க சொன்ன மாதிரி தான். காலேஜ் பசங்களோட அசத்தல் படைப்பு தான் இது!
//
இந்த வீடியோவை பார்த்து சிரித்து வயிறு புண்ணாகபோனால் நான் காரணம் இல்லேங்கோ!!
//
அவ்ளோ சிரிப்பு வரல.
ஆனாலும் நல்லாயிருக்கு.
Post a Comment