May 13, 2008

சும்மா... அரட்டை!

வேலை வெட்டி இல்லாத நானும் என் தோழியும் அடிச்ச அரட்டைய பாருங்க. எனக்கும் என் தோழிக்கும் நடந்த online chat பேச்சு ...

நான்: hey hello, எப்படி இருக்கே?

தோழி: ya me fine. ஏய் காயு, am lookin for a part time job!

நான்: ஓ எனக்கு ஒரு வேலை தெரியும்டி


தோழி: oh என்னது

நான்: 2000 bucks per month, pubல நின்னு குடிச்சிட்டு ஆடுறவங்கள, கீழே விழாம பிடிச்சிக்கனும். contact டுபாகூர் company, துபாய், துபாய் main road, துபாய் bus stand


நான்: lol.............. hahahahahahahahhahahahahahhahahahahahhahahha


தோழி: hahhaha

தோழி: ஐயோ ஐயோ நக்கல்டி உனக்கு!

நான்: hahaha... அப்பரம் என்ன.. நான் என்னமோ employment exchange office வச்சு நடத்துற மாதிரி பேசுற.


தோழி: ஹாஹா.. சரி சரி விடு!


நான்: சரி சரி.. நீ எந்த மாதிரி வேலைய எதிர்பாக்குறே?

தோழி: hey முக்கியமான செய்தி


நான்: சொல்ல்லுலுலு!


தோழி: i highlighted my hair.veri veri obvious colour

நான்: hahah அட மக்கா.....!!!
ஏன்? எதுக்கு? (read in manirathnam's movie style)
என்ன கலரு?

தோழி: oh to light brown
actually its called copper. ஆனா, கொஞ்சம் கேவலமாதான் இருக்கு.

நான்: ஏன் கேவலமா இருக்கு?

தோழி: கடையில இருந்த அந்த லூசு லேடி சொன்னுச்சு it will be dark..ஆனா இப்ப பாத்தா அப்படி இல்ல. ரொம்ப பளிச்சுன்னு தெரியுதுடி.


நான்: haha... அதுக்கு உன் வீட்டுல செஞ்ச கார குழம்ப தலையில போட்டுருக்கலாம்.

தோழி: கண்ணாடில என் தலமுடிய பாத்தபிறகு ஷாக் ஆயிட்டேன்.

தோழி: நேத்திக்கு என்னால சரியாகூட தூங்க முடியல.

நான்: உங்க அம்மா என்ன சொன்னாங்க?

தோழி: மொத்தத்துல என் hairstyleலே மாறிபோச்சு. ஐயோ..

தோழி: நான் வீட்டுக்குள்ள வந்தேன்னா, என் அண்ணே வீட்ட விட்ட வெளிய போக சொல்லிடுச்சு.

நான்: hahahahahaha....


தோழி: என்னைய அடையாளம் தெரியல அதுக்கு. என்னைய பாத்து யாருன்னு கேட்டுச்சு?

நான்: உண்மையாவா?

தோழி: எங்க அப்பா அவ்வளவா கண்டுக்கல.. ஆனா எங்க அம்மா தான். ஏதோ என் முடிக்கு disease வந்த மாதிரி பாத்துக்கிட்டு இருக்காங்க.

நான்: haha...damn funny la u!

நான்: hahha... அப்பான்னா இப்படி தான் இருக்கனும்.


தோழி: எங்க அம்மா ரொம்ப என்னைய திட்டிட்டாங்க, ஏன் இப்படி பண்ணிட்டே அப்படி இப்படின்னு. அடுத்த வாரம் ஒரு கல்யாணம் இருக்காம். அதுக்கு போகும்போது நாலு பேரு கேட்டா நான் என்ன சொல்வேன் அப்படின்னு திட்டுறாங்க..நான்:நாலு பேரு கேட்டாலும் சரி, அஞ்சு பேரு கேட்டாலும் சரி, இது chicago styleனு சொல்லு.

நான்: கவலைப்படாத, நாளைக்கு என் வீட்டு பக்கத்துல புதுசா ரோடு போடுறாங்க, அங்க நிறைய 'தார்' இருக்கும். நீ வந்து தலைய கொஞ்ச காட்டிட்டு போனா, திருப்பி கருப்பா போயிடும். hahaha...

தோழி: நான் கஷ்டத்துல இருக்கேன். உனக்கு கிண்டலா இருக்கா..

நான்: இல்ல சுண்டால இருக்கு. அடி போ டி. நீ இப்படி சிவாஜி படத்துல வர ரஜினி மாதிரி கலரு அடிச்சுகிட்டு வந்தா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்!

நான்: ஓகே, cool cool. don't worry. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியா போயிடும். அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. இப்ப நான் போய் சாப்பிட போறேன். catch up with u later.

தோழி: போடி போடி, உனக்கு தெரிஞ்ச ஒரே வேலைய correctaa பண்ணு போ!! :)

...........

19 comments:

Divya said...

Gayu.........arattai kachery sema dhool tukkara irukku,

unga nakkals & vikkals ellam joooperuuuuu,

Divya said...

\\நாலு பேரு கேட்டாலும் சரி, அஞ்சு பேரு கேட்டாலும் சரி, இது chicago styleனு சொல்லு.\\

ROTFL:)))

kalakiputey po......

Divya said...

\\நான் வீட்டுக்குள்ள வந்தேன்னா, என் அண்ணே வீட்ட விட்ட வெளிய போக சொல்லிடுச்சு.

நான்: hahahahahaha....
தோழி: என்னைய அடையாளம் தெரியல அதுக்கு. என்னைய பாத்து யாருன்னு கேட்டுச்சு?\\

intha lines padikarapo.....apdiyey imagine pani parthaaaaaaaa, sema sirippu.....:)))

Divya said...

kalakkals of kalakkals post Gayu......njyd reading:)

Thamizhmaangani said...

@ திவ்ஸ்

//unga nakkals & vikkals ellam joooperuuuuu,//

ஆஹா நீங்களுமா!!!

நன்றி நன்றி! :))

நவீன் ப்ரகாஷ் said...

// light brown
actually its called copper. ஆனா, கொஞ்சம் கேவலமாதான் இருக்கு. //

:)))))))))


tamil.... :))
ahaa.. ekachakmaa sirichuten... :)))

நவீன் ப்ரகாஷ் said...

//அடி போ டி. நீ இப்படி சிவாஜி படத்துல வர ரஜினி மாதிரி கலரு அடிச்சுகிட்டு வந்தா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்!//

hahahaha :))) apadiyee Gapla namma super star ai vaari vitachaa..?? :))))

Superb.... keep it up tamil... :))) Kalakungaa.....

ரசிகன் said...

//நான் வீட்டுக்குள்ள வந்தேன்னா, என் அண்ணே வீட்ட விட்ட வெளிய போக சொல்லிடுச்சு.//

இது நான் எங்கேயோ அடிக்கடி கேட்ட வசனம் மாதிரியே இருக்கே:P

ரசிகன் said...

//கவலைப்படாத, நாளைக்கு என் வீட்டு பக்கத்துல புதுசா ரோடு போடுறாங்க, அங்க நிறைய 'தார்' இருக்கும். நீ வந்து தலைய கொஞ்ச காட்டிட்டு போனா, திருப்பி கருப்பா போயிடும்.//

கொக்க மக்கா.. என்னாம்மா திங்க் பண்றாய்ங்கப்பா:)))))))))

ரசிகன் said...

//இப்ப நான் போய் சாப்பிட போறேன். catch up with u later.//

என்னவோ கிரிக்கெட் பந்தை கேட்ச் புடிக்கிற ரேஞ்சுக்கு ஷடியுல் பிக்ஸ் பண்ணறாய்ங்களே:P

ஒரு தோழி ஆலோசனை கேற்கும் போது ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து அட்வைஸ் பண்ணாதான் என்னவாம்?:))

ரசிகன் said...

// Divya said...

Gayu.........arattai kachery sema dhool tukkara irukku,

unga nakkals & vikkals ellam joooperuuuuu,//

அது நான் இல்லைன்னும் சொல்லியிருக்கலாம்ல்ல..:P

ரசிகன் said...

//2000 bucks per month, pubல நின்னு குடிச்சிட்டு ஆடுறவங்கள, கீழே விழாம பிடிச்சிக்கனும். contact டுபாகூர் company, துபாய், துபாய் main road, துபாய் bus stand//

யோவ்.. என்ன நக்கலா? டுபாக்கூர் கம்பெனின்னு சொல்லிட்டு ஏன் துபாயை வம்புக்கு இழுக்கறீரு?

ஏன் சிங்கப்பூர் கோபால் பல்பொடி வீதின்னு சொன்னாத்தான் என்னவாம்?:P

இந்த நுண்ணரசியலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ரசிகன் said...

//நான்: lol.............. hahahahahahahahhahahahahahhahahahahahhahahha//

நல்ல வேளை நான் அங்கே இல்லை.. இப்டி பயம்புறுத்துற மாதிரி சிரிச்சா ஊர் என்னாகறது?:P

Thamizhmaangani said...

//Superb.... keep it up tamil... :))) Kalakungaa.....//

haha..thanks thanks!!

Thamizhmaangani said...

@ரசிகன்,

//கொக்க மக்கா.. என்னாம்மா திங்க் பண்றாய்ங்கப்பா:)))))))))//

என்ன பண்றது, பொறந்ததுலேந்து இப்படியே வளந்துட்டோம்!

//உண்ணாவிரதம் இருந்து அட்வைஸ் பண்ணாதான் என்னவாம்?:))//

நோ நோ!!!!! சாப்பாடு இல்லாம ஒரு நாள் வாழ்க்கையா?never!!

//ஏன் சிங்கப்பூர் கோபால் பல்பொடி வீதின்னு சொன்னாத்தான் என்னவாம்?:P//

ஹாஹா.. இது நல்லா இருக்கே!!!

//இந்த நுண்ணரசியலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.//

:))))

//இப்டி பயம்புறுத்துற மாதிரி சிரிச்சா ஊர் என்னாகறது?:P//

ஊர் ஒன்னும் ஆகாது. என் வாய் தான் எதாச்சு ஆகும்!

ஸ்ரீ said...

:)))))

Thamizhmaangani said...

@ஸ்ரீ,

படித்ததற்கு நன்றி!

Shwetha Robert said...

ROTFL:))

just enjoyed this post tamilmangani:))

Thamizhmaangani said...

@shwetha,

//just enjoyed this post //

thanks!! :))