Jul 7, 2008

அவருக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

காதலனுக்கு/கணவரோக்கு பரிசு வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு சில டிப்ஸ்...

'Do's

- அவருக்கு பிடித்த டிவிடி படங்களை சிலவற்றை வாங்கி அதை ஒரு அழகான boxல் போட்டு கொடுக்கலாம். (ஆண்களுக்கு gadgets என்றால் ரொம்ப பிடிக்கும்..)

- leather stuff. leather சம்மந்தப்பட்டது பொருட்களை வாங்கலாம். leather wallet என்று ஏகப்பட்டவை உள்ளன. (leather makes man feel 'macho' :)
- சாக்லெட்! (அட அவங்களுக்கு பிடிக்குமா? என்று நீங்க நினைக்கலாம்) இந்த ஒரு பைசா சாக்லெட்டை சொல்லவில்லை. ஸ்பெஷல் சாக்லெட் விற்கும் சில கடைகள் உள்ளன. அப்படி ஒன்றை வாங்கி கொடுக்கலாம் (valentine's spl, wedding anniversay spl போன்றவைக்கு தனிப்பட்ட சாக்லெட் உண்டு)


- spa. ஏதேனும் ஒரு spa இடத்திற்கு அழைத்து சென்று அவங்களுக்கு பிடித்த spa message செய்ய ஏற்பாடு செய்யலாம்.(swedish spa, jaccuzi என்று பல உண்டு)

Dont's (இவற்றை கனவிலும்கூட செய்துவிட வேண்டாம்)

- socks. பரிசாக கொடுக்க இதைவிட வேறு ஒரு காமெடியான பொருள் உலகில் இல்லை

-candles. இதை வைத்து ஆண்களுக்கு என்ன செய்ய முடியும்? (சொல்ல போனால், அதை வைத்து என்ன செய்யலாம் என்பதுகூட சிலருக்கு தெரியாது.)

- deodorants. (தப்பா நினைச்சிப்பாங்க)

-கழுத்து சங்கிலியில் உங்க படத்தை போட்டு கொடுப்பது. (அதான் நீங்களே அவர்கூட இருக்கீங்களே.. அப்பரம் எதுக்கு அது வேற)

29 comments:

VIKNESHWARAN said...

என்ன கொடுக்கலாம் என்ற இடத்தில் 2/3 லட்சம் பணம் கொடுக்கலாம் எனும் டிப்சை சேர்க்க முடியுமா?

நந்து f/o நிலா said...

ஒரு ஸ்காட்ச் பாட்டில் வாங்கி கொடுத்தாப் போதும்.அவ்ளோ குஷியாயிடுவோம்ல

Thamizhmaangani said...

@விக்கி,

//2/3 லட்சம் பணம் கொடுக்கலாம் எனும் டிப்சை சேர்க்க முடியுமா?//

ஹாஹா....

Thamizhmaangani said...

@நந்து

//ஒரு ஸ்காட்ச் பாட்டில் வாங்கி கொடுத்தாப் போதும்.அவ்ளோ குஷியாயிடுவோம்ல//

ம்ம்ம்... அண்ணிக்கிட்ட சொல்லிட்டா போச்சு!

முகுந்தன் said...

//அவருக்கு பிடித்த டிவிடி படங்களை சிலவற்றை வாங்கி அதை ஒரு அழகான boxல் போட்டு கொடுக்கலாம். (ஆண்களுக்கு gadgets என்றால் ரொம்ப பிடிக்கும்..)

//


எந்த படம்ங்க ? விவேக் ஒரு படத்துல "எப்படி இருந்த நான் , இப்படி ஆயிட்டேன்" அப்படின்னு சொல்லுவாரே அந்த படமா :-))

Karthik said...

அதெல்லாம் சரி, எங்களுக்கு ஏதும் டிப்ஸ் கிடையாதா?

Thamizhmaangani said...

@கார்த்திக்

//அதெல்லாம் சரி, எங்களுக்கு ஏதும் டிப்ஸ் கிடையாதா?//

கார்த்தி, நீ சின்ன பையன்! சோ.. நோ டிப்ஸ்! ஹிஹி...

Thamizhmaangani said...

@முகுந்தன்

//எந்த படம்ங்க ? விவேக் ஒரு படத்துல "எப்படி இருந்த நான் , இப்படி ஆயிட்டேன்" அப்படின்னு சொல்லுவாரே அந்த படமா :-))//

உஷ்..யப்பா.. முடியல! உங்களுக்கு காதலுக்கு மரியாதை ரேஞ்சுல படம் வர வேண்டும் என்று வாழ்த்தலாம்னு நினைச்சேன்.. ஆனா.. எனக்கு முதல் மரியாதை ரேஞ்சுக்குதான் படம் வேணும்னு கேட்டா.. நான் என்ன செய்ய?

'கிடைக்கறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கறது கிடைக்காது.' :)

முகுந்தன் said...

//அதெல்லாம் சரி, எங்களுக்கு ஏதும் டிப்ஸ் கிடையாதா?//

Karthik,

you are writing

"Seems, Remaining single is a sin." in your blog

and asking tips here..
உங்க அப்பா அம்மா கஷ்டப்பட்டு,வேதனைப்பட்டு,துக்கப்பட்டு,துயரப்பட்டு
சென்னைக்கு படிக்க அனுப்பினா இது தேவையாப்பா :-))

ரசிகன் said...

//- அவருக்கு பிடித்த டிவிடி படங்களை சிலவற்றை வாங்கி அதை ஒரு அழகான boxல் போட்டு கொடுக்கலாம். (ஆண்களுக்கு gadgets என்றால் ரொம்ப பிடிக்கும்..)
//

ஓ.. அதான் நம்ம தமிழு ரெண்டு நாளைக்கு முன்னாடி கிளாஸ் கட்டடிச்சிட்டு , சிங்கப்பூர் மார்க்கெட்டுல டீவீடி கடையா தேடி அலைஞ்சிக்கிட்டிருந்தாங்கன்னு நியுஸ் வந்துச்சா?:P

ரசிகன் said...

//- spa. ஏதேனும் ஒரு spa இடத்திற்கு அழைத்து சென்று அவங்களுக்கு பிடித்த spa message செய்ய ஏற்பாடு செய்யலாம்.(swedish spa, jaccuzi என்று பல உண்டு)//

இது சூப்பரு. அதுவும் மசாஜ் செய்ய சூப்பர் ஃபிகர் இருக்குற spa வா இருந்தா இன்னும் குஷியாகிருவாங்கல்ல..:P

ரசிகன் said...

//-கழுத்து சங்கிலியில் உங்க படத்தை போட்டு கொடுப்பது. (அதான் நீங்களே அவர்கூட இருக்கீங்களே.. அப்பரம் எதுக்கு அது வேற)//

அப்படியே டபுள் சைடு சட்டை மாதிரி ரெண்டு மூணு போட்டோ வைக்கற மாதிரி ஆஃப்சனோட கொடுத்தா நல்லாயிருக்கும்ல்ல..

ரசிகன் said...

தமிழு.. இந்தப்பதிவுலதான் உருப்படியா பசங்களுக்கு சப்போர்ட் செஞ்சியிருக்கிங்க..(மத்த பதிவுலல்லாம் மறைமுகமா போட்டு வாரியிருக்கிங்க:P) வாழ்க உங்க தொண்டு,.வளர்க உஙக் சப்போர்ட்டு,.:P

ரசிகன் said...

//நந்து f/o நிலா said...

ஒரு ஸ்காட்ச் பாட்டில் வாங்கி கொடுத்தாப் போதும்.அவ்ளோ குஷியாயிடுவோம்ல//

சனிக்கிழமை.. அக்கா பர்மிஷன் குடுக்கறது போதாதுன்னு, வாங்கி வேற குடுக்கனுமாம்ல்ல.. மாம்ஸ். பர்மிஷன் கட் ஆகிற போகுது .பாத்து:P

ரசிகன் said...

//VIKNESHWARAN said...

என்ன கொடுக்கலாம் என்ற இடத்தில் 2/3 லட்சம் பணம் கொடுக்கலாம் எனும் டிப்சை சேர்க்க முடியுமா?//

அதென்ன கனக்கு 2/3 லட்சம்?

நம்ம தமிழு சொன்ன டிப்ஸ்ச நீங்க சரியா புரிஞ்சுக்கலை,..

இவங்க சொல்லுற கிப்ட் பொருள் விலையோட 100 பெருக்கிக்கிட்டிங்கனா ,அம்புட்டு விலையுள்ள பொருளை வாங்கிக் கொடுக்க கேற்க்கப் போறாங்கன்னு அர்த்தமுங்கோ:))

ரசிகன் said...

//(valentine's spl, wedding anniversay spl போன்றவைக்கு தனிப்பட்ட சாக்லெட் உண்டு//

ஓ.. அப்படியா? பாத்திங்களா மக்கள்ஸ்.. அடிக்கடி வாங்கி பழக்கப் பட்டவங்களுக்குத்தானே இதெல்லாம் தெரியும்:P

ஏதோ ,நம்ம தமிழ்மாங்கனி மாதிரி அனுபவசாலி பிரண்டுங்க இருக்கறதால தானே நமக்கெல்லாம் சொல்லிக்கொடுக்கறாங்க..

தாங்க்ஸ்சு:))

Karthik said...

//கார்த்தி, நீ சின்ன பையன்! சோ.. நோ டிப்ஸ்! ஹிஹி...

Noooooooooooooopes!

Now Im a Young man, no?

Karthik said...

முகுந்தன்

//உங்க அப்பா அம்மா கஷ்டப்பட்டு,வேதனைப்பட்டு,துக்கப்பட்டு,துயரப்பட்டு
சென்னைக்கு படிக்க அனுப்பினா இது தேவையாப்பா :-))

You're kidding, no?

முகுந்தன் said...

//Now Im a Young man, no?//
//You're kidding, no?//

இது என்ன கேள்வியும் நானே பதிலும் நானே? :-)

hope you will not take it seriously , no?

சீ, எனக்கும் இது தொத்திகிச்சு...

subash said...

haha
puthu girl friend oruthara kudukalaam, !!!!!!!!!!!!!!!!!

Divya said...

அட......டிப்ஸெல்லாம் தூள் பறக்குது தமிழ்மாங்கனி:))

Thamizhmaangani said...

@ரசிகன்,

//சிங்கப்பூர் மார்க்கெட்டுல டீவீடி கடையா தேடி அலைஞ்சிக்கிட்டிருந்தாங்கன்னு நியுஸ் வந்துச்சா?:P//

வதந்திகளை நம்பாதே நண்பா!:)

//அதுவும் மசாஜ் செய்ய சூப்பர் ஃபிகர் இருக்குற spa வா இருந்தா இன்னும் குஷியாகிருவாங்கல்ல..:P//

80, 90 வயது குமாரிகள் வந்து உங்களுக்கு மசாஜ் செயட்டும் என்று வாழ்த்துகிறேன்.:)

//ஏதோ ,நம்ம தமிழ்மாங்கனி மாதிரி அனுபவசாலி பிரண்டுங்க இருக்கறதால தானே நமக்கெல்லாம் சொல்லிக்கொடுக்கறாங்க..//

ஆஹா.. மறுபடியுமா! :) முடியல..:))

Thamizhmaangani said...

@சுபாஷ்,

//haha
puthu girl friend oruthara kudukalaam, !!!!!!!!!!!!!!!!!//

இந்த மாதிரி ஆசையா? தாங்காதுப்பா உலகம்...:)

Thamizhmaangani said...

@திவ்ஸ்,

நன்றி!
எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்!:)

Shwetha Robert said...

Was not aware of those DONT'S tips,good post gaya3:-)

Thamizhmaangani said...

@shwetha

//Was not aware of those DONT'S tips,good post gaya3:-)//

அப்ப, 'do's பத்தி நல்லா தெரிஞ்சுருக்கு..ம்ம்ம்..கலக்குங்க..:)

Thirumathi Jaya Seelan said...

நலலா பரிசு செலக்ட் பண்ணுவீங்க்க போலிருக்கு!

Anonymous said...

very good!

Anonymous said...

very good!