மை ஃபிரண்ட் அக்காவுக்கு வாழ்த்துகள் சொல்லிக்கிறேன்! இணைய நண்பர்களில், ரொம்ப நல்ல தோழி. மற்றவர்களுக்கு உற்சாகம் தந்து ஊக்கமுட்டுவதில் இவருக்கு நிகர் இவரே! ஆயில்யன் சொன்ன மாதிரி இவர் வலையுலகில் ஒரு சூப்ப்பர் ஸ்டார் தான்! ஒரு சின்ன திருத்தம்... இவர் நம்ம லேடி சூப்பர்ர் ஸ்டார்! இந்த விசேஷமான நாளில் உங்களுக்கு வாழ்த்துகள் சொல்வதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி! அடுத்து,
"மை ஃபிரண்டு அக்காவுக்கு, என் கல்யாண வாழ்த்துகள்" என்று எங்களை சொல்லவைக்கனும்! ஓகேவா அக்கா! சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க (ஐயோடா..வெட்கத்த பாரு)
மாப்பிள்ள இப்படி இருந்தா போதும் தானே?
12 comments:
'மை ஃபிரண்ட்!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.நீங்கள் அனுப்பும் வித்தியாசமான மெயில்களையெல்லாம்
ரொம்ப ரசிப்பேன்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஃமைபிரண்டு:)
//மை ஃபிரண்டு அக்காவுக்கு, என் கல்யாண வாழ்த்துகள்" என்று எங்களை சொல்லவைக்கனும்! ஓகேவா அக்கா! சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க (ஐயோடா..வெட்கத்த பாரு)
//
என்னது ஃமைபிரண்டுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா?
ஏதோ கம்பியுட்டர கட்டிக்கிட்டு அழறதா அவங்க வீட்டுல திட்றாங்களாம்ல்ல..:P
/"மை ஃபிரண்டு அக்காவுக்கு, என் கல்யாண வாழ்த்துகள்" என்று எங்களை சொல்லவைக்கனும்! ஓகேவா அக்கா//
ஃமைபிரண்டு அக்காவை அவசரப் படுத்தி லைன் கிளியர் பண்ணுற மாதிரி இருக்கே தமிழு:P
அடுத்து உனக்குத்தான் பதிவு போடனும் போல..:))
//(ஐயோடா..வெட்கத்த பாரு)//
என்னது எங்க ஃமைபிரண்டுக்கு வெக்கப்பட தெரியுமா? தமிழு பகல்லயே கனவா?
நம்ம ஃமைபிரண்டு கல்யாணத்துக்கு நமக்கெல்லாம் மலேஷியாவுக்கு அவங்க செலவுல டிக்கெட் எடுத்துக் கொடுத்துட்டாங்கன்னா அவங்க பேரைசொல்லி மலேஷியாவ சுத்தி பாத்துடலாம்ன்னு ,மலேஷியா பக்கம் வர்ரதை நிறுத்தி வைச்சிருக்கோம்ல்ல...
// நானானி said...
'மை ஃபிரண்ட்!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.நீங்கள் அனுப்பும் வித்தியாசமான மெயில்களையெல்லாம்
ரொம்ப ரசிப்பேன்!//
டமிலு, சொல்லவே இல்ல.. அதென்ன வித்தியாசமான மெயிலு? எனக்கும் ஒரு காப்பி அனுப்பிடலாம்.:))
@ரசிகன்
//ஃமைபிரண்டு அக்காவை அவசரப் படுத்தி லைன் கிளியர் பண்ணுற மாதிரி இருக்கே தமிழு:P//
முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார்!
@தமிழ்மாங்கனி:
எதுக்கு இவ்வளோ ஐஸ்ஸூ? பாரு.. ஜலதோஷம் பிடிச்சிக்கிச்சு. :-P
டாங்க்ஸ்மா. :-)
@நானானி:
உங்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சீயும் கூட. :-)
@ரசிகன்:
நன்றி.. ஆஹா..
//என்னது ஃமைபிரண்டுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா?//
வெடி வவெச்சுட்டாரு வெடிகுண்டு முருகேசன். :-))
//
ஃமைபிரண்டு அக்காவை அவசரப் படுத்தி லைன் கிளியர் பண்ணுற மாதிரி இருக்கே தமிழு:P//
இப்போ சொன்னீங்களே.. இது நியாயமான பேச்சு. :-P
//டமிலு, சொல்லவே இல்ல.. அதென்ன வித்தியாசமான மெயிலு? எனக்கும் ஒரு காப்பி அனுப்பிடலாம்.:))//
உங்களுக்கும்தானே அனுப்புறேன். ;-)
Post a Comment