Jul 14, 2008

இது நம்ம விஷாலா?

(படங்கள்: www.indiaglitz.com)




9 comments:

மோகன் கந்தசாமி said...

விஷாலா? உவ்வேவே....
:-)))

rapp said...

இதே மாதிரி நயன்தாராவும் உடம்பை சூப்பர் உமன் மாதிரி ஆக்கி போஸ் கொடுத்திருக்காங்க மோகன்:):):)

மோகன் கந்தசாமி said...

///இதே மாதிரி நயன்தாராவும் உடம்பை சூப்பர் உமன் மாதிரி ஆக்கி போஸ் கொடுத்திருக்காங்க மோகன்:):):)///

நெஜமாவா ராப்?.. எங்க அந்த போஸ்? எங்க அந்த போஸ்?

புதுகை.அப்துல்லா said...

ஆஹா... கட்ஸப் பாரு ச்சும்மா பழனி படிக்கட்டு மாதிரி.

//மோகன் கந்தசாமி said...

நெஜமாவா ராப்?.. எங்க அந்த போஸ்? எங்க அந்த போஸ்?//

அண்ணே ரொம்ப அலைய வேணாம்.அதப் பாத்தா ஒல்லி சொர்ணாக்கா மாதிரி இருக்கு

நந்து f/o நிலா said...

ஏன் இந்த கொலைவெறி?

FunScribbler said...

@rapp

//இதே மாதிரி நயன்தாராவும் உடம்பை சூப்பர் உமன் மாதிரி ஆக்கி போஸ் கொடுத்திருக்காங்க மோகன்:):):)//

என்னது சூப்பர் உமனா? ஏன் இப்படி காமெடி பண்ணுறீங்க...அப்துல்லா சொன்ன மாதிரி.. நயன் அந்த படத்தில் ரொம்ப பயங்கரமா இருந்துச்சு!அவ்வ்..

FunScribbler said...

@மோகன்

//நெஜமாவா ராப்?.. எங்க அந்த போஸ்? எங்க அந்த போஸ்?//

வேண்டாம்ப்பா.. ராத்திரி sweet dreams வராது..nightmaresதான் வரும்!:)

Karthik said...

//இது நம்ம விஷாலா?

எல்லாம் ஷாருக்கானைச் சொல்லனும். அடுத்த முறை வீட்டுக்கு வரட்டும்.

ரசிகன் said...

இப்பத்தான் நம்ம ஃமைபிரண்டுதான் சித்து சித்துன்னு சொ(ஜொ)ல்லிக்கிட்டிருந்தாங்க.. இப்போ நம்ம தமிழு கூட ஆரம்பிச்சாச்சா?

ஆண்டவா.. காப்பாத்துப்பா..:))