சம்பா என்றால் அரிசி
அளம் என்றால் உப்பு. முந்தைய காலத்தில் மக்கள் அரிசி மற்றும் உப்புக்காக தான் வேலை செய்தார்கள். ஆகவே தான் அதற்கு பெயர் சம்பளம் என்று வந்தது.
ம்ம்ம்... ஆஹா இன்னிக்கு யாராய்யா அரிசிக்கும் உப்புக்கும் வேலை பாக்க போறா?
அவ்வ்வ்...:))
(இது, விஜய் டீவியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை பார்த்தபிறகு வந்த பாதிப்பு இல்லங்க...):)
7 comments:
:))
பதிவுல உப்பு சப்பில்லைன்னு யார்ரும் சொல்லிடமுடியாதுல்ல :))
எப்படி இப்படியெல்லாம்?
விலைவாசி உயர்வை பார்த்தால்,
இன்னும் கொஞ்ச நாட்களில்
இவை இரண்டும் தான்
வாங்க முடியும் :-)
இக்கருத்து மொழிஞாயிறு தேவநேயப்
பாவாணர் கூறியது என்றும் எழுதியிருக்க வேண்டும்.
-தமிழநம்பி
@முகுந்தன்
//இன்னும் கொஞ்ச நாட்களில்
இவை இரண்டும் தான்
வாங்க முடியும் :-)//
கிட்டதட்ட உலகமெங்கும் இதே நிலைமை தான் போங்க!
@சென்ஷி
//பதிவுல உப்பு சப்பில்லைன்னு யார்ரும் சொல்லிடமுடியாதுல்ல :))//
:))
தமிழ்ல ஏதாவது டாக்டர் பட்டம் இருக்காங்க?
Post a Comment