அம்மா அப்பா ஊருக்கு போனால்...
அகக அகக....
என்ன ஒரு சொர்க்கம்!! அம்மா அப்பா ஊருக்கு சென்று இருப்பதால் அடுத்த 10 நாளுக்கு தினம் தினம் “where is the party tonight?" தான். சென்ற வருடம் இவ்வாறு நடந்தது. வீட்டில் ஒரு குட்டி gathering. all gals' party. இதுல என்ன விசேஷம்ன்னா.. இவங்க ஊருக்கு போனால், உலகத்திலேயே சந்தோஷம்படுவது எங்க குரூப் பசங்க தான். அன்னிக்கு தான் ஸ் எம் ஸ் பண்ணேன் தோழிக்கு
நான்: hey my parents are gg for a 10-day trip to india.
தோழி: wen?
நான்: thursday
தோழி: சரி, வெள்ளிக்கிழமை காலையில பெட்டி படுக்கையோட வந்துடுறேன்..
5 comments:
இதுக்கு எதுவும் ரிமிக்ஸ் பாட்டு கிடைக்கவில்லையா....
நான் வேண்டுமென்றால் பாடவா...
ஆடாதடா...ஆடாதடா மனுசி!
ரொம்ப ஆட்டம் போட்டா ...
(நாகரீகம் கருதி, ஆடாதடி என்று எழுதவில்லை))
ஆண்டவந்தான் அப்பா அம்மாவை
ஊருக்கு அனுப்பி வச்சிருக்கான்
அதுக்காக ஆட்டம் போட்டா
அப்பா அம்மாகிட்ட மாட்டி வச்சிருவான்! யம்மா.....
அதுக்கு...அடாதடா..அடாதடா...
Enjoiiii
என்சாய் தங்கச்சி :)
ம்ம்ம்ம்ம்ம்ம் நல்லாயிருந்தா சரி
:)))
Post a Comment