பாடகர் கிரிஷுக்கும் சங்கீதாவுக்கும் கல்யாணம்! கிரிஷுக்கு என்றே ஒரு பெரிய ரசிகை கூட்டம் இருக்குது இங்க. இவருக்கு கல்யாணம் ஆன பிறகு, நிறைய பொண்ணுங்க 'எங்கிருந்தாலும் நீ வாழ்க'ன்னு சோகமா பாடிகிட்டு திரியுறாங்க. அழுவாத குறை தான்!
ஆனா, கிரிஷ் அப்பாவுக்கு இந்த கல்யாணத்துல அவ்வளவு இஷ்டம் இல்லையாம். கல்யாணத்துக்குகூட வரவில்லை! (ஒரு படங்களில்கூட அவரை காணும்...)
ம்ம்...என்னமோ நடக்குது...மர்மமா இருக்குது!
4 comments:
ஒரு வழியா கல்யாணம் பண்ணிட்டாங்களா :)
//இவருக்கு கல்யாணம் ஆன பிறகு, நிறைய பொண்ணுங்க 'எங்கிருந்தாலும் நீ வாழ்க'ன்னு சோகமா பாடிகிட்டு திரியுறாங்க. அழுவாத குறை தான்! //
ஹீம்ம்ம்... ரொம்பத்தான்... அடங்குங்க ஆத்தா... :))))
////ஆனா, கிரிஷ் அப்பாவுக்கு இந்த கல்யாணத்துல அவ்வளவு இஷ்டம் இல்லையாம். கல்யாணத்துக்குகூட வரவில்லை! (ஒரு படங்களில்கூட அவரை காணும்...)
///
இது ரொம்ப முக்கியம்???!!!!!
அச்சச்சோ என்ன இப்படி ஆயிட்டுது.
Post a Comment