ஆஸ்கார் விருதுகள் வரும் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு. (இங்க ஊர் டைம் படி) அடுத்த வாரம் காலேஜ் லீவு. சரி, நிம்மதியா, ஜாலியா உட்கார்ந்து பாக்கலாம்னு நினைச்சா...இன்னிக்கு maths professor
"students, we will have our extra lecture on monday 1030-1230" சொல்லி என் சாபத்தை வாங்கி கொண்டார்.
முக்கியமா ஆஸ்கார் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு காரணம்- ஸ்லம்டாக் மில்லியனேர். படம் தனிப்பட்ட முறையில் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இருந்தாலும் ஒரு ஆசை, ஸ்லம்டாக் மில்லியனேர் படம் ஆஸ்காரை தட்டி சென்றுவிடதா என்று! படத்தை பார்த்த என் சீன நண்பர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். 'இந்த வருஷம் கண்டிப்பா இந்தியா போகனும்' என்று அவர்கள் கூறும்போது, உள்ளூர ஏதோ ஒரு ஆனந்தம்!
இப்படம் 10 விருதுகளுக்கு nominate ஆகிவுள்ளது.
best adapted screenplay
cinematography
sound mixing
sound editing
film editing
best picture
directing
best original score
music- jai ho
music saya
கணக்கு பண்ணி பார்த்தால், ஒவ்வொரு பிரிவிலும் சில படங்கள் உள்ளன, ஆக probability படி பார்த்தால்.
best adapted screenplay- 20% chance of winning
cinematography- 20 % chance of winning
sound mixing- 20 % " "
sound editing 20%" "
film editing- 20% chance of winning
best picture- 20% chance of winning
directing- 20 % " "
best original score- 20% chance of winning
music- jai ho & music- o saya : 66 % chance of winning
ok am really excited abt it!!!! ஆனா என்ன, நேரடி ஒளிபரப்பை பார்க்க முடியாது :(
5 comments:
ஏ ஆர் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிக்கிறேன்.
dont scare me with mathematics plz..!
lol.
;)
யாருக்குத் தராங்களோ இல்லையோ.. நம்மாளு ரகுமானுக்கு கொடுத்தா சந்தோசம் தோழி..
செமையா probability எல்லாம் போட்ருக்கீங்க…kudos to ur maths prof :)
சும்மா கூப்பிடுவாய்க்க
கொடுக்கமாட்டங்க (கொடுத்தால் மகிழ்ச்சியே)
@பிரபு
//சும்மா கூப்பிடுவாய்க்க
கொடுக்கமாட்டங்க (கொடுத்தால் மகிழ்ச்சியே)//
கொடுக்க மாட்டாங்களா?? :(
என்னப்பா இது, உலக அழகி பட்டம் எல்லாம் நம்ம ஊர் ஆளுங்களுக்கு கொடுக்குறாங்க... இதையும் கொடுங்களேன்:)
Post a Comment