Feb 3, 2009

சிலம்பரசனின் slumdog millionaire

ஐயோ ஐயோ... எனக்கு சிப்பு தான் வருது!

slumdog millionaire படம் தமிழாக்கம் செய்து, வரும் feb 14th வெளியீடு காண போகிறது. அதில் ஹீரோவுக்கு குரல் கொடுத்தவர் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடும் சிலம்பரசன்!

ஏன் இவர்? எதுக்கு? எப்படி? ஐயோ....அப்படின்னு தலையில் அடித்து கொள்பவர்களே, சாந்தி! சாந்தி!

ஆஸ்கார் விருது வாங்கும் தருவாயில் இருக்கும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சிலம்பரசன் இதில் வேற இருக்கிறார்...

ஆஸ்கார் மட்டும் ஜெயிச்சிட்டோம்... அப்பரம் அவ்வளவு தான்!என்னால தான் ஜெயிச்சிருக்கோம்ன்னு பேட்டி பேட்டியா கொடுத்தாலும் கொடுப்பாரே!:(

4 comments:

பிரபு said...

ஆஸ்கார் மட்டும் ஜெயிச்சிட்டோம்... அப்பரம் அவ்வளவு தான்!என்னால தான் ஜெயிச்சிருக்கோம்ன்னு பேட்டி பேட்டியா கொடுத்தாலும் கொடுப்பாரே!:(
////////

அச்சிச்சோ...............

பிரபு said...

மி த பஸ்ட்

Divyapriya said...

slumdog லயும் இப்படி பேசுவாரோ? டேய் நான் தான்டா சிம்பு, என்கிட்ட வச்சுக்காத வம்பு :)

Karthik said...

//feb 14th வெளியீடு காண போகிறது.

நல்ல தேதி. நோட் பண்ணுங்கப்பா.
;)