Aug 4, 2008

மாப்பு, வச்சுட்டாங்கய்யா ஆப்பு!

இந்த வாரம் புது timetable. நிறைய மாற்றங்களுடன்! திங்கட்கிழமை அன்றைக்கே எனக்கு ஆப்பு starting... காலையில 1030 முதல் மதியம் 330 வரைக்கும் வகுப்புகள்... எந்த ஒரு break இல்லாமல்! எப்படிய்யா முடியும்?
அப்ப நான் எத்தன மணிக்கு சாப்பிடுறது?? என்ன கொடுமை சார் இது?

வியாழக்கிழமை காலை 1130 முதல் மாலை 530 வரைக்கும் வகுப்புகள்! நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேனோ!! உஷ்.... யப்பா!! முடியல என்னால...

8 comments:

நர்சிம் said...
This comment has been removed by the author.
நர்சிம் said...

All the BEST!! sapdama "trisha" mathiri aahidiveengala appa??

narsim

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

enna kodumai tamil ithelaam!!! anyway enjoy panunga :)

FunScribbler said...

@சதீஷ்

இப்படி எப்படிங்க என்ஜாய் பண்றது? ஏதோ...:)

Karthik said...

See my blog...

It is an illusion that youth are happy,
an illusion of people who have lost it.


We have our share of "Aaapu"s, no?

FunScribbler said...

@karthik

//We have our share of "Aaapu"s, no?//

yes yes!

மங்களூர் சிவா said...

/
அப்ப நான் எத்தன மணிக்கு சாப்பிடுறது??
/

எப்பப்பாரு அதே திங்கிற நினைப்பு ஒழுங்க போய் படிக்கிற வழிய பாரும்மா

:))))

MyFriend said...

எல்லாம் கொஞ்ச நாள்தான்.. பொறுத்தார் பூமி ஆழ்வார். :-)