Aug 12, 2008

அக்காவுக்கு பிடிக்காத நடிகர்

போன வாரம் நான், என் அக்கா, எங்க தோழன் மூவரும் அஞ்சப்பர் கடைக்கு சாப்பிட போனோம். அவங்க இரண்டு பேரும் தான் சாப்பாடு ஆர்டர் பண்ணாங்க... எனக்கு இருந்த பசி மயக்கத்துல ஒன்னும் புரியல்ல...

சாப்பாடு வந்துடுச்சு... நான் என் வேலைய ஆரம்பித்தேன். சாப்பிட்டு கொண்டிருந்தபோது, தோழன் திடீரென்னு கேட்டேன் "என்ன காயத்ரி,3 வருஷமா காலேஜ் படிக்குற.. boyfriend எவனாச்சு இருக்கானா?" என்று கேட்டான்.

நான் வாயில் கோழியை அமுக்கி கொண்டே "ஆமா, இருக்கான்" என்றேன். அக்காவுக்கு ஒரே ஷாக்!

"விஷால் தான் என் boyfriend" என்றேன் நான்.

"அட த்தூதூதூ...." என்று ஒரு சத்தம் கேட்க, தட்டில் இருந்த என் பார்வை எதிரில் உட்கார்ந்து இருந்த என் அக்காவிடன் சென்றது. அக்கா தான் துப்பினாள்.

"என்ன ஆச்சு"

"எனக்கு பிடிக்காத ஒரு நடிகன்னா, அது விஷால் தான்" என்றாள் அக்கா! இப்போ எனக்கு ஒரே ஷாக்! விஷால பிடிக்காத ஒரு பொண்ணா???

பிடிக்காததற்கு காரணங்களை அடுக்கி கொண்டே போனாள்.

எனக்கு பிடித்ததற்கு காரணங்களை அடுக்கி கொண்டே போனேன்.

தோழன் எங்க சண்டையை ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.....

14 comments:

Unknown said...

//அட த்தூதூதூ...." என்று ஒரு சத்தம் கேட்க, தட்டில் இருந்த என் பார்வை எதிரில் உட்கார்ந்து இருந்த என் அக்காவிடன் சென்றது. அக்கா தான் துப்பினாள்."என்ன ஆச்சு"//

'ஏன் இப்படி சினிமா பார்த்து கெட்டுப் போகிறாய்' என்று திட்டுவார்கள் எனப் பார்த்தேன்.

அக்காவும் நீங்களும் தோழிகள் போலிருக்கிறது.

Shwetha Robert said...

:)))

FunScribbler said...

@சுல்தான்

//'ஏன் இப்படி சினிமா பார்த்து கெட்டுப் போகிறாய்'//

ஆமா, சினிமா பாக்கலன்னா மட்டும், நல்ல புள்ளையாவா இருந்திட போறோம்!:)

Ramya Ramani said...

விஷால் பிடிக்காதா பிடிக்காதாதாதாதாதா !!!!!

Soo Saadddddd :(((

அவருக்கு இருக்கும் கம்பீரம் என்ன , சிரிப்பு என்ன, Personality என்ன. ..அடுக்கிக்கொண்டே போலாமே!!!!

FunScribbler said...

@ramya ramani

//அவருக்கு இருக்கும் கம்பீரம் என்ன , சிரிப்பு என்ன, Personality என்ன. ..அடுக்கிக்கொண்டே போலாமே!!!!//

அட நம்ம கட்சியா!! குட் குட்!:)

Karthik said...

//"எனக்கு பிடிக்காத ஒரு நடிகன்னா, அது விஷால் தான்" என்றாள் அக்கா!

அதானே! சத்யத்திற்க்கு ஓசியில் டிக்கெட் கிடைத்தும் போகாமல் 'தாம்தூம்' வரட்டும்னு வெயிட் பண்றேன். எனக்கும் பிடிக்காது.

Anonymous said...

//அவருக்கு இருக்கும் கம்பீரம் என்ன , சிரிப்பு என்ன, Personality என்ன. ..அடுக்கிக்கொண்டே போலாமே!!!!//

ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலையே? :p

எனக்கென்னவோ கன்னம் வைக்கிறவனப் பார்த்த ஃபீலிங் தான் வருது! நல்ல ரசனை போங்க!

பை த பை, உங்களுக்கு புடிச்ச 'அழகான' பறவை காக்கா தானே! எப்படி, கரெக்டா சொல்லிட்டனா . . . கரெக்டா சொல்லிட்டனா . . . கரெக்டா சொல்லிட்டனா . . . ?! :D

-அழகறிவன்.

FunScribbler said...

@karthik

//'தாம்தூம்' வரட்டும்னு வெயிட் பண்றேன். எனக்கும் பிடிக்காது.//

எனக்கு ஜெயம் ரவிய பிடிக்காதே!:)

FunScribbler said...

@mr அழகறிவன்

//பை த பை, உங்களுக்கு புடிச்ச 'அழகான' பறவை காக்கா தானே! எப்படி, கரெக்டா சொல்லிட்டனா . . . கரெக்டா சொல்லிட்டனா . . . கரெக்டா சொல்லிட்டனா . . . ?! :D//

வெள்ள உங்க காலுக்கு கீழே (பாதத்தின் கலரு)

கருப்பு உங்க தலைக்கு மேல (முடியின் கலரு)

நாங்க உங்களைவிட மேல!:)

மங்களூர் சிவா said...

/

தோழன் எங்க சண்டையை ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.....
/

அந்த கண்கொள்ளா காட்சிய பாக்க கொடுத்து வைக்கலையே!

:)))

Known Stranger said...

vishal hmmm recently saw his ribbed abdomen photo not very impresive.

Known Stranger said...

i interestingly visited this page as it was "என் கவிதைகள்" but i find not only கவிதைகள். paravilai. padika suvaiya than iruku. vellai ellam othiki vechitu padikeren. ena kodumai saravana ithu

FunScribbler said...

@known stranger

//padika suvaiya than iruku//

நன்றி:)

MyFriend said...

நல்ல கூத்து.. :-ப்

மத்தவங்களுக்கு பிடிக்கலைன்னா நமக்கு நல்லதுதானே.. போட்டி இருக்காது. ;-)