Aug 13, 2008

ஜோ & சூர்யாவின் மகளுக்கு ஒரு வயசு

ஆகஸ்ட் 10 தேதி தியாவின் முதல் வயசு பிறந்தநாள். புள்ள ரொம்ம்பப cutaa இருக்கு!!



உலகத்துல 7 பேரு ஒரு மாதிரி இருப்பாங்களாம். அது உண்மை தான் நினைக்குறேன். என் பக்கத்துவீட்டு சீன பையனுக்கு 2 வயசு தான் ஆகுது. அவனும் அசல் தியா மாதிரியே இருக்கான்! ம்ம்ம்...குழந்தைகள் என்றாலே ரொம்ம்பப cute தான் போல.

(படத்தில்- நக்மா, நக்மாவின் தந்தை, சிவக்குமார், சூர்யாவின் அம்மா, தியாவை தூக்கி வைத்திருப்பது சூர்யாவின் தங்கை, சூர்யா, ஜோ)
ஆமா, கல்யாணம் ஆனாலே, பொண்ணுங்க ஏன் இப்படி குண்டாபோயிடுறாங்க...ஜோ எப்படி இருந்துச்சு...இப்ப...ம்ம்ம்ம்ம்....
(படங்கள்- www.indiagltiz.com)

5 comments:

Karthik said...

Nice!

கோவி.கண்ணன் said...

குழந்தை ஜோ சாயலில் இருக்கிறாள் !

பெற்றோரும் குழந்தையும் வாழ்க வளர்க !

ஜியா said...

:))

amaam.. athu ennanga thamizmaangani?? intha thamizkoiyyaa, thamizpalaa, thamizthiraatchailaam eppadi?? ;))

FunScribbler said...

@ஜி

//amaam.. athu ennanga thamizmaangani?? intha thamizkoiyyaa, thamizpalaa, thamizthiraatchailaam eppadi?? ;))//

காரணம் ஒன்னுமில்ல..சும்மா தான்!:)

மங்களூர் சிவா said...

இன்னொரு பதிவில் படித்த அனானி கமெண்ட்

வருங்கால முதலமைச்சர் தியா வாழ்க!!

:))))