Dec 17, 2008

6 வயதில் ’கண்கள் இரண்டால்’....

நேத்திக்கு keyboard வகுப்புக்கு போயிட்டு வந்து ரொம்ப demotivated ஆயிட்டேன். நான் ரொம்ப slow learner தான். ஒத்துக்கிறேன். டீச்சர் உனக்கு "ரிதமே வராது” அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிபோயிட்டாங்க. music pieces எல்லாமே முன்னாலே கத்துகிட்டு வந்து அப்பரம் அவங்கிட்ட வாசிக்கனுமாம். அதுக்கு எதுக்கு டீச்சர்!

சரி அவங்க ஏதோ கோபத்துல பேசிட்டாங்கன்னு நானும் வீட்டுக்கு கிளம்பிவந்து விட்டேன். நான் எனக்கே inspiration தேடி கொள்வது youtube வீடியோக்களை பார்த்து தான்!

அந்த 6 வயசு பாலாஜி வாசிப்பை பார்த்து, எனக்குள்

“ச்சே....நீ கத்துக்கு வேண்டியது நிறைய இருக்கு. இந்த ஜன்மத்துக்குள்ள grade 8 வாங்கி ஒரு கலக்கு கலக்குற!” என்றது மனசு.:)

7 comments:

சந்தனமுல்லை said...

:-)) ஆல் தி பெஸ்ட்!!

வெங்கட்ராமன் said...

தலைவா, மனச தளரவிட்ராதீங்க.

ரொம்ப சின்ன வயசில ஈசியா கத்துக்கலாம், ஏன்னா அப்போ வேற எந்த கவலையும் இல்ல பாருங்க.

நீங்களும் சீக்கிரமா, வாசிச்சு YouTube ல ஒரு வீடியோ போடுங்க. . .

நாகை சிவா said...

:))

கலக்கல்...

நீங்களும் கலக்க ஆரம்பிங்க

FunScribbler said...

@சந்தனமுல்லை, வெங்கட், நாகை சிவா

encouragement நன்றி:)

பிரியமுடன்... said...

பாட்டெடுத்து நான் படிச்சா
பட்டமரம் பூ மலரும்!
பாறையிலும் நீர் சுரக்கும்!
ராகம் என்ன தாளம் என்ன
அறிஞ்சா நான் படிச்சேன்,
ஏழு கட்டை எட்டுகட்டை எதுவும் நானரியேன்!

இப்படியெல்லாம் நீங்க ஒரு நாளைக்கு பாடினால் உங்களை வைத்து ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன்!
படம் பெயர் என்ன தெரியுமா....

"சின்ன தங்கச்சி"

Karthik said...

வாழ்த்துக்கள்..!
:)

Divya said...

\\ரோஹித்தின் பொழுது போக்கு என்றால் பலவித உணவுகளை சமைப்பதுதான். நன்றாக சமைப்பான்.\\


ipdi COOKING hobby vaichirukira paiyan details iruntha kodunga gayathri:))))