Jan 29, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-3


தற்போது சைட் அடித்து கொண்டிருப்பது......
பென்னி டயால்!

'மதுரைக்கு போகாதடி....' பாடலை பாடியவர். சென்ற வாரம் காபி வித் அனு நிகழ்ச்சியில் வந்தார். ஓ மை காட்......வாவ்! என்னமா திறமை இருக்கு!

முடி வைத்திருப்பதைவிட இல்லாமல் இருப்பது தான் இவருக்கு இன்னும் அழகை தருகிறது. மொட்டை பாஸ் மாதிரி இருக்கும் அவரிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு! :) (கண்களாலும் சரி குரலாலும் சரி)

high pitch toneல் என்னமா சுலபமா பாடுகிறார். ஆடிகொண்டே பாடும் திறன் ஒரு சிலருக்கு தான் உண்டு. அந்த வகையில் இவர் இரண்டிலுமே கலக்குகிறார்!

Name: Benny Dayal
Age: 23
Birthday: May 13, 1985
Location: Chennai, India
Hometown: Abudhabi
Occupation: HR

oh benny benny........

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (1)

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (2)

9 comments:

Karthik said...

ஸாரங்'ல் பார்த்திருக்கனும்.
:)

Divyapriya said...

hey i m also a great fan of மொட்டை benny :))
n in benny's nos. i like சின்னம்மா ச்சிலக்கம்மா song soooooo much :)

priyamudanprabu said...

நாங்கெல்லாம் சைட்டடிச்ச லிஸ்ட் கொடுத்தா பதிவுலகம் தாங்காது
ஆம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம

ச.பிரேம்குமார் said...

முடியோட இருக்கிற படத்துல நல்லாத்தான் இருக்காரு....

ச.பிரேம்குமார் said...

அப்புறம், நீங்க அடங்கவே மாட்டீங்களா மேடம் ;)

FunScribbler said...

@தேவிபிரியா,

நீங்களுமா? வாங்க வாங்க...

FunScribbler said...

@பிரேம்குமார்

//முடியோட இருக்கிற படத்துல நல்லாத்தான் இருக்காரு....//

அவர் எப்படி இருந்தாலும் சரி, எந்த angleலேந்து பார்த்தாலும் சரி, ரொம்ம்ம்ம்ம்ம்ப அழகு தான் அவர்! :)

sri said...

Do u know he is also sung in the album "Isai"

Very good voice agree, Good choice

FunScribbler said...

@srivats

i have heard abt the album called isai. but have not listened to any songs from there.