Aug 9, 2008

நேத்திக்கு அதுவா?

நேத்திக்கு தேதி என்ன?
என்ன?

என்ன?

என்ன?(echo effect)

நேத்து, 8/8/08.

எல்லாம் 8!

ஏதோ தெரியல்ல.. பாத்தபோது ஆச்சிரியமா இருந்துச்சு! காரணம் சொல்ல தெரியல்ல...

ஆனால், சீனர்களிடையே இந்த தேதியை அதிர்ஷ்ட தினமாக நினைக்கிறார்கள். சீனர்களின் அதிர்ஷ்ட எண் 8 என்பதால் இந்த பரபரப்பு! நேற்று நிறைய சீனர்களின் திருமணங்கள் நடைபெற்றதாக தகவல்! அதனால் என்னவோ நேற்று தான் சீனாவில் ஒலிம்பிக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது!

6 comments:

Karthik said...

Me the firstu?

Karthik said...

Yes, I am!

Karthik said...

Me the second too??

Karthik said...

Wow, Yeah!

Karthik said...

Me the Third & Fourth too.
But lemme stop here!
:)))))))))))))

Karthik said...

//நேற்று தான் சீனாவில் ஒலிம்பிக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது!

முடியும்வரை நான் விளையாட்டு செய்திகள் படிக்கப்போவதில்லை. இருந்தாலும்,
Chak De India!