Jun 28, 2009

ஜஸ்ட் சும்மா(28/6/09)

ரெண்டு மாசம் லீவு முடிஞ்சு போச்சு. நாளைக்கு காலேஜ் மறுபடியும் ஆரம்பிக்க போகுது(என் தலைவலி மருந்து எங்கே?) எனக்கு அழுகாச்சியா வருது! ஐயோ காலேஜ் lectures, assignments.... இத நினைச்சாலே மனம் முதல் வயிறு வரை கலக்குகிறது!:(
-----------------------------------------------------------------------------------------
நான் keyboard 1st grade தேர்வு எழுதினேன். 1st classல் பாஸ் பண்ணிட்டேன். கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமா போச்சு. 74/100 மார்க். ஒரே ஒரு மார்க் வாங்கி இருந்தால், distinction வாங்கியிருக்கலாம்! என் கீபோர்ட் குருவுக்கு நன்றி:)
-----------------------------------------------------------------------------------------

தடை போட யாருமில்ல தொடர்கதை எனக்கு நல்ல அனுபவத்தை கற்று கொடுத்தது. அதாவது காமெடியாக கதையை நகர்த்தி செல்வது ரொம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டம்! அவசரத்தில் முடித்ததால் எனக்கே முடிவு பிடிக்கவில்லை. இன்னும் நிறைய எழுதியிருக்கலாமோன்னு இருந்துச்சு! ஆனால் சில மாதங்கள் கழித்து கண்டிப்பா சீசன் 3 வரும்! ஹிஹி...:)
---------------------------------------------------------------------------------------

வரும் ஜூலை மாதம், நிறைய படங்கள் வெளிவருபோகின்றன. அவை, அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் ஆயிரத்தில் ஒருவன்! ரெண்டுமே பார்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------

8 comments:

Gajani said...

waiting for the season 3 :)

ivingobi said...
This comment has been removed by the author.
ivingobi said...

Hello aniyayathukku poi sollathinga.... ungala parthu unga proffessors thaana Payap paduvaanga apdiyae ulda va solluringa....

gils said...

/ngala parthu unga proffessors thaana Payap paduvaanga apdiyae ulda va solluringa..//

repeeeeetuuu :D season 3 varutha besh besh...

Karthik said...

1. ha..ha, i'm pretty excited to be back in college again. doing mokkai assignments is too kinda fun ya! :)

2. dont impress us with marks. how do u play? can we hear without any real damage to our ears? ;)

3. i'm game for it. :)

4. ok ok. i think u can get dvds of these movies in burma bazaar now. :)

Karthik said...

inga peterla thaan comment podanuma??? ;)

Prabhu said...

hey, keyboard 1st grade?
இந்த கம்ப்யூட்டர்ல சேத்து வச்சு தட்டிக்கிட்டு இருப்பமே அதுவா?
அதுக்கு எதுக்கு கிளாசெல்லாம்?

முடிவு நல்லாதாங்க இருந்துச்சு. But the last but one edition about make up did not go with the pace of ur story. if edit that out, the whole story fits in beautifully.

தம்பி கார்த்தி, நாங்களும் பீட்டர் விடுவோம்ல. காலேஜ் இங்கிலீஷ்ல பர்ஸ்ட் மார்க் டிஸ்டிங்ஷன்ல வாங்கிருக்கோம்.

Karthik said...

//தம்பி கார்த்தி, நாங்களும் பீட்டர் விடுவோம்ல. காலேஜ் இங்கிலீஷ்ல பர்ஸ்ட் மார்க் டிஸ்டிங்ஷன்ல வாங்கிருக்கோம்.

பப்பு அண்ணா,

நான் கமெண்ட் மட்டும்தான் பீட்டர்ல போடுறேன். நீங்க பீட்டர் கடையே வெச்சிருக்கீங்க. உங்க போட்டி போட முடியுமா? ;)

மெயில் அனுப்பிச்சிருக்கேன். பாருங்க. :)