Jun 2, 2009

ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்!

நேத்து, என்னுடைய semester results வந்தது. நல்ல தேர்ச்சி. இத்தனை ஆண்டு கல்லூரியில் வாழ்க்கையில் இந்த தடவ தான் கணக்கு(statistics) பாடத்தில் A-வாங்கியுள்ளேன். ரொம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷமா இருந்துச்சு! மற்ற பாடங்களில் B+,B+, B

fail ஆகிவிடுவேன் என்று நினைத்த complex analysis பாடத்தில் B+!

அப்பரம் என்ன, கொண்டாட்டம் தான்! அதுவும் தண்ணில!

ஐயோ சாமி...தப்பா நினைச்சுடாதீங்க...தண்ணின்னா...அக்காவுடனும் தோழிகளுடனும் swimming போனோம்னு சொல்ல வந்தேன்:)

17 comments:

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் ட்ரீட் எங்கே? நீங்கள் யூத் என்பதையும் நம்பிட்டோம்

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் காயூ! :-)

விஜய் ஆனந்த் said...

வாழ்த்துக்கள்!!!

இய‌ற்கை said...

வாழ்த்துக்கள்

சரவணகுமரன் said...

வாழ்த்துக்கள் :-)

இராம்/Raam said...

வாழ்த்துக்கள்... :)

என்னாது Complex analysis கஷ்டமா?? "Real Analysis" உங்களுக்கு இல்லியா???

mvalarpirai said...

கலக்கல் ! என்னங்க மார்க் எல்லாம் இப்படி blood group மாதிரி சொல்லிறீங்க ! Congrats :)

ivingobi said...

Congrats Ungalukku.....
ungala paas panna vaikka paadu patta proffessors a ninaicha kangalil vazhiyum kanneerai thudaikka thaan mudiyalai....

புதியவன் said...

வாழ்த்துக்கள் தமிழ்...

Thamizhmaangani said...

வாழத்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி:)

@ராம், எனக்கு 'கணக்கு' என்றாலே கஷ்டம் தான்!nope, i don't hav real analysis.

@gobi, ஏங்க? ஏன்? ஏன் இந்த கொலை வெறி:)

பூங்குழலி said...

வாழ்த்துகள் காயூ! :-)

Divyapriya said...

great gayathri...congrats

நாகை சிவா said...

வாழ்த்துக்கள்!

//இத்தனை ஆண்டு கல்லூரியில் வாழ்க்கையில் இந்த தடவ தான் கணக்கு(statistics) பாடத்தில் A-வாங்கியுள்ளேன். //

ஹுக்கும்.. நமக்கு இன்னும் அது தொங்கி கிட்டே தான் இருக்கு :(

ச.பிரேம்குமார் said...

வாழ்த்துகள் தங்கச்சி :)

தண்ணி பார்ட்டிய நினைச்சு ஒரு நிமிசம் பதறி போயிட்டேன் :-)))

Srivats said...

Hey thats a good news! Congrats!!

Divya said...

Congrats Gayathri:))

Karthik said...

hey wow! congrats ya! dont ask my results..