Aug 2, 2008

குசேலன் - சூப்பரோ சூப்பர்!!

குசேலன் - சூப்பரோ சூப்பர்!

oops..sorry for the spelling mistake.. குசேலன் - ரப்பரோ ரப்பர்!!என்னால முடியல...
ஏன்?
எதுக்கு?
எப்படி?
ஏன் இப்படிலாம்?

-மீனாவின் மூத்த பொண்ணு பத்தாவது படிக்குதாம்!!! அதுவே மீனா வயசு இருக்கும் போல தெரியுது..

- ஏழை குடும்பத்துல இருக்குற மூத்த பொண்ணு hairstyleல பாருங்க..straighten பண்ணி வச்சுருக்கு!!! arrrrrrrrgggggggggghhhhhhhh!

-வடிவேலு பண்ணது காமெடியா? பிரபு பண்ணது தான் காமெடி!!
y blood?
sameeeeeeee blood???

தெருவுல போற சனியன பனியன்குள்ள விட்ட கதையை நான் கேட்டு இருக்குறேன்... நீங்க அத முழுசா அனுப்பவிக்கனுமா.. குசேலன் படத்த பாருங்க!!:(((((((((((((((((

20 comments:

நிஜமா நல்லவன் said...

ஆஹா ஆஹா நான் தப்பிச்சேன்:)

நிஜமா நல்லவன் said...

//oops..sorry for the spelling mistake.. குசேலன் - ரப்பரோ ரப்பர்!!என்னால முடியல...
ஏன்?
எதுக்கு?
எப்படி?
ஏன் இப்படிலாம்?//

யாருக்கு தெரியும்...யாருக்கு தெரியும்??

நிஜமா நல்லவன் said...

//மீனாவின் மூத்த பொண்ணு பத்தாவது படிக்குதாம்!!! அதுவே மீனா வயசு இருக்கும் போல தெரியுது..//

என்னது....மீனாவுக்கு பொண்ணு இருக்கா? நான் இன்னும் மீனாவுக்கு கல்யாணம் ஆகலைன்னு இல்ல நினைச்சிட்டு இருக்கேன்:(

நிஜமா நல்லவன் said...

//ஏழை குடும்பத்துல இருக்குற மூத்த பொண்ணு hairstyleல பாருங்க..straighten பண்ணி வச்சுருக்கு!!! //


என்ன கொடுமைங்க இது? ஏழை வீட்டு பொண்ணுன்னா தலைவிரி கோலமா தான் இருக்கனுமா:)

FunScribbler said...

@நிஜமா நல்லவன்

//யாருக்கு தெரியும்...யாருக்கு தெரியும்??//

பதில் தெரிஞ்சவங்க.. சொல்லுங்கப்பா...

//என்னது....மீனாவுக்கு பொண்ணு இருக்கா? நான் இன்னும் மீனாவுக்கு கல்யாணம் ஆகலைன்னு இல்ல நினைச்சிட்டு இருக்கேன்//

யோவ்வ்...படத்துலய்யா!!! நீயுமா? வேண்டாம்ப்பா... மனசு நொந்து போய் இருக்கேன்!:)

நிஜமா நல்லவன் said...

//வடிவேலு பண்ணது காமெடியா? பிரபு பண்ணது தான் காமெடி!!//

படம் பார்த்துட்ட வந்த என்னோட பிரண்ட் சொன்னான் வடிவேலுக்கும் பிரபுக்கும் சிறந்த குணச்சித்திர விருது கொடுப்பாங்கன்னு. நீங்க சொல்லுறத பார்த்த நெசம் தான் போல:)

நிஜமா நல்லவன் said...

//தெருவுல போற சனியன பனியன்குள்ள விட்ட கதையை நான் கேட்டு இருக்குறேன்... நீங்க அத முழுசா அனுப்பவிக்கனுமா.. குசேலன் படத்த பாருங்க!!:(((((((((((((((((//

ஆமா குசேலன் படம் பார்த்த நீங்க எப்படி கதையை கேட்டு மட்டும் இருக்க முடியும்?

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

எச்சரிக்கைக்கு நன்றி !!!!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

:(

விஜய் ஆனந்த் said...

// மீனாவின் மூத்த பொண்ணு பத்தாவது படிக்குதாம்!!! அதுவே மீனா வயசு இருக்கும் போல தெரியுது.. //

கண்டிக்கிறேன்...கண்டிக்கிறேன்...மிகவும் வன்மையாகக்கண்டிக்கிறேன்...மொத்த படத்திலயும் ஓரளவுக்காவது பாக்கற மாதிரி இருந்தது அந்த பொண்ணோட முகம்தான்...

அகமது சுபைர் said...

//கண்டிக்கிறேன்...கண்டிக்கிறேன்...மிகவும் வன்மையாகக்கண்டிக்கிறேன்...மொத்த படத்திலயும் ஓரளவுக்காவது பாக்கற மாதிரி இருந்தது அந்த பொண்ணோட முகம்தான்...//

இதை நான் வழிமொழிகிறேன்.

அன்புடன்,
சுபைர்

குசும்பன் said...

//அதுவே மீனா வயசு இருக்கும் போல தெரியுது..//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்க கண்ணுல ஒரு டன் மிளகாய் பொடிய கொட்ட...

என்ன ஒரு அழகு அந்த புள்ள பார்க்க அப்படியே 12 வது படிக்கிற புள்ளயாட்டம் சும்மா சூப்பரா இருக்கு அதை போய் மீனா வயசு என்று சொல்றீங்க!!!

FunScribbler said...

@நிஜமா நல்லவன்

//ஏழை வீட்டு பொண்ணுன்னா தலைவிரி கோலமா தான் இருக்கனுமா:)//

அப்படி சொல்லல... straighten hairstyle செய்ய எவ்வளவு செலவாகவும்! கொஞ்சமாவது realism வேண்டாமா!!???

FunScribbler said...

@நிஜமா நல்லவன்

//நீங்க சொல்லுறத பார்த்த நெசம் தான் போல:)//

பிரபு வந்த எல்லாம் சீன்லையும் கைகொட்டி சிரித்தேன்!! அவர இனி பாத்தாலே, எனக்கு சிப்பு வந்துடுது!! ஐயோ ஐயோ....

FunScribbler said...

@குசும்பன்

//என்ன ஒரு அழகு அந்த புள்ள பார்க்க அப்படியே 12 வது படிக்கிற புள்ளயாட்டம் சும்மா சூப்பரா இருக்கு அதை போய் மீனா வயசு என்று சொல்றீங்க!!!//

யாரு அந்த புள்ளையா? சரி சரி... என்னனெம்மோ அனுபவிச்சாச்சு... இதயும் சேர்த்து கேட்டுகிறேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜெகதீசன் said...

எப்படி????

ஏன் ரஜினி மீது இந்தக் காழ்ப்புணர்ச்சி?

இவ்வளவு அருமையான படத்தைப் பற்றி எப்படி உங்களால் இவ்வளவு மோசமாக எழுதமுடிகிறது???
:P

நிஜமா நல்லவன் said...

//Thamizhmaangani said...
@நிஜமா நல்லவன்

//ஏழை வீட்டு பொண்ணுன்னா தலைவிரி கோலமா தான் இருக்கனுமா:)//

அப்படி சொல்லல... straighten hairstyle செய்ய எவ்வளவு செலவாகவும்! கொஞ்சமாவது realism வேண்டாமா!!???//

ஹையோ...ஹையோ...தமிழ் சினிமாவுல போய் ரியலிசம் எதிர் பார்க்குறீங்களே? உங்களை நினைச்சா எனக்கு சிரிப்பா இருக்கு:))

நிஜமா நல்லவன் said...

//ஜெகதீசன் said...
எப்படி????

ஏன் ரஜினி மீது இந்தக் காழ்ப்புணர்ச்சி?

இவ்வளவு அருமையான படத்தைப் பற்றி எப்படி உங்களால் இவ்வளவு மோசமாக எழுதமுடிகிறது???
:p//

அண்ணே உங்களை விடவா? நீங்க இதுவரைக்கும் ஐந்து பதிவு போட்டு ஒரு வழி பண்ணிட்டு இருக்கீங்க:))

FunScribbler said...

@ஜெகதீசன்

//எப்படி????

ஏன் ரஜினி மீது இந்தக் காழ்ப்புணர்ச்சி?

இவ்வளவு அருமையான படத்தைப் பற்றி எப்படி உங்களால் இவ்வளவு மோசமாக எழுதமுடிகிறது???//

ஹாஹா,....வேண்டாம்ப்பு! என்னையும் அரசியல் பண்ண வச்சுடாதீங்க!!! :))

Karthik said...

ஸோ, படம் நல்லால்ல?!
ம்ம்ம்...