Jan 13, 2009

என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுபாடு-200வது பதிவு

பொங்கல் திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும். மாட்டு பொங்கல் வாழ்த்துகள் சிலருக்கும்! :)
பொங்கல் பொங்கி வரும் வேளையில் உதிக்கும் சந்தோஷம் எவ்வளவு பெரியதோ, அதே அளவு சந்தோஷம் இந்த வலைப்பூவிற்கும் உண்டு. இன்று தனது 200வது பதிவை தொட்டுவிட்டது.

ஆமாங்க... கடந்த 4 வருஷமா ஓடிகிட்டு இருக்கும் பயணத்தில் ஒரு மையக்கல். நிறைய மொக்கையான விஷயங்களுக்கு இடையில் சில நல்ல பதிவுகளை தந்து உள்ளேன் என்ற மகிழ்ச்சி மேலோங்கி இருக்கிறது.

எந்த தடையும் இன்றி, இன்னும் நிறைய பதிவுகளை தாங்கி நிற்க வேண்டும் என்று என் வலைப்பூவை நான் வாழ்த்துகிறேன்!:)

14 comments:

தமிழ் said...

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

priyamudanprabu said...

மாட்டு பொங்கல் வாழ்த்துகள் சிலருக்கும்! :)
///////

என்னா லொல்ளு!!!!!!!!????

priyamudanprabu said...

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

Karthik said...

வாவ், வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..!
:)

"உழவன்" "Uzhavan" said...

உழவர் திருநாள் வாழ்த்துக்கள் !


தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


வாழ்த்துக்களோடு...
உழவன்

பிரியமுடன்... said...

இரடைச்சதம் அடித்த என் அன்பு சகோதரிக்கு அண்ணனின் அன்பு முத்தங்கள்! செல்லம்....கவலைப்படாதே, உன்னுடைய வரைப்பூ, வரைப்பூகாலம் உள்ளவரை பூவாய் பூத்து குலுங்கும்!மேலும் உன்னுடைய அத்தனை முயற்சிகளும், கல்வியும் கட்டாயம் வெற்றி பெரும்!! என்னுடைய அன்பும், பாசமும் என்றும் உன் அருகில் இருக்கும்! வாழ்த்துகள். வாழ்க வளமுடன்!

Divya said...

ஆஹா......200 வது பதிவா?? சூப்பரு!!
கலக்குறீங்க தமிழ்மங்கனி:))

இன்னும் பல நூறு பதிவுகள் பதிவிட என் வாழ்த்துக்கள்!!!

Dinesh C said...

மாட்டு பொங்கல் வாழ்த்துகள் :)

//இன்று தனது 200வது பதிவை தொட்டுவிட்டது.
/
இதுக்கு இன்னும் ஒரு வாழ்த்து. மேலும் பல பயனுள்ள சுவையான மொக்கை போட வாழ்த்து!

//கலக்குறீங்க தமிழ்மங்கனி:))//
எனக்கென்னமோ இது உள்குத்து மாதிரி தெரியுது... சாக்கிரதை!

சென்ஷி said...

200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :-))

முரளிகண்ணன் said...

wishes for your 200 post

ச.பிரேம்குமார் said...

வாழ்த்துகள்

குடுகுடுப்பை said...

200ஆஆஆஅ
வாழ்த்துகள்

FunScribbler said...

வாழ்த்துகள், பாராட்டுகள், மாலைகள் :) இப்படி என்னை புகழ்ந்து தள்ளிய அனைவருக்கும், உற்சாகத்தின் உச்சியில் உட்கார வைத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி:)

வினையூக்கி said...

200, 2000 ஆக வாழ்த்துகள்