Jan 4, 2009

நாளைக்கு ஸ்கூல்!

நாளைக்கு 3வது வருஷத்தின் 2வது semester. அவ்வ்வ்வ்வ்...இரண்டு மாசமா லீவு. நாளைக்கு காலேஜ் ஆரம்பிக்க போகுதுன்னு நினைச்சா அழுவாச்சியா வருதுப்பா!

லீவுல என்ன பண்ணலாம்னு நினைச்சு அத செய்யுறதுக்கு முன்னாடியே லீவு முடிஞ்சுட்டே...

அவ்வ்வ்வ்வ்.....

11 comments:

ச.பிரேம்குமார் said...

நல்ல புள்ளையா பள்ளிக்கு... ச்சீ... கல்லூரிக்கு போகனும்... சரியா

priyamudanprabu said...

லீவுல என்ன பண்ணலாம்னு நினைச்சு அத செய்யுறதுக்கு முன்னாடியே லீவு முடிஞ்சுட்டே...
////


அச்சிச்சோ பாஆஆஆஆஆஆவம்....

காண்டீபன் said...

புதிய வருடம் காலேஜ் செல்வதற்கு வாழ்த்துக்கள்! நல்லா படிங்க!

பிரியமுடன்... said...

கல்லூரிக்கு போனா
கன்னிப்பெண்ணு காயு
கல்லூரிக்கு போனதில......
போனதில...போனதில?
இருங்கப்பா சொல்றேன்....
படிச்சு பட்டம் பெற்றாள்!

வாழ்த்துக்கள் காயு!
நல்லா படிங்க சரியா
பொதுவா வால் பிள்ளைகள் நல்லா படிப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன்...இந்த வாலு எப்படி?

Karthik said...

நானெல்லாம் 2 வாரம் லீவுக்கே, எப்படா காலேஜ் போவோம்னு ஃபீல் பண்ணினேன் தெரியுமா?

அடுத்த செமஸ்டருக்கு வாழ்த்துக்கள்..!
:)

FunScribbler said...

@பிரேம்குமார்

//நல்ல புள்ளையா பள்ளிக்கு... ச்சீ... கல்லூரிக்கு போகனும்... சரியா//

சரி அங்கிள்

FunScribbler said...

@பிரியமுடன்

//இந்த வாலு எப்படி?//

நல்லா படிப்பேனுங்க(குமுதம், ஆனந்த விகடன், குங்குமம்...இப்படி நிறைய படிச்சவ)

FunScribbler said...

@காண்டீபன், கார்த்திக்

வாழ்த்துகளுக்கு நன்றி!:)

பிரியமுடன்... said...

என்ன...ஆனந்த விகடன்..குமுதமா......
ஆமாம்...நீ எந்த காலேஜ்ல படிக்கிறீங்க....டுட்டோரியல் காலேஜா?

Shwetha Robert said...

sem started ah?
achoo pavum:(

Shwetha Robert said...

BTW belated New year wishes to you:))))