Jan 11, 2009

எல்லாம் புகழும் இறைவனுக்கே!




பட்டாம்பூச்சி விருது கொடுத்து இருக்காங்க எனக்கு. கொடுத்த வள்ளல்கள் மகா பிரபு பிரியமுடன் பிரபு மற்றும் சின்ன தம்பி கார்த்திக்.

ஆஸ்கார் விருது கிடைச்ச மாதிரி இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் வலைப்பூவையும் படிக்க வாசகர்கள் இருக்காங்கன்னு நினைக்கும்போது... ஃபீலிங்ஸ் ஆப் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் கண்ணுல வழியுது.

199வது போஸ்ட் இது. இப்படிப்பட்ட ஒரு தருணத்தில் இப்போன்ற விருது இன்னும் உற்சாகத்தை கொடுக்கிறது. முழுமையான சந்தோஷம் என்பது நமக்கு கிடைத்த சந்தோஷத்தை மற்றவர்களிடம் கொடுத்து சந்தோஷப்படுவதே ஆகும். (இது கோழி பிரியாணிக்கு மட்டும் ஒத்துவராது...:)


இப்போ இந்த விருதை மூன்று பேருக்கு கொடுக்கவுள்ளேன்.


வினையூக்கி- ஒரு பக்க கதை எழுதுவதில் வல்லவர், நல்லவர். நிறைய தகவல்களும் பகிர்ந்து கொள்வார் அவரது வலைப்பூ மூலம். நான் விரும்பி படிக்கும் வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.


ஸ்வேதா- ரொம்ப நல்ல பொண்ணு. (ஐ... நல்ல ஜோக் அடிக்குறேன்ல..) ஸ்.எம்.ஸை பகிர்ந்து கொள்வதில் இவர் கிள்ளாடி. மொக்கை ஸ் எம் ஸாக இருந்தாலும் சரி, ஜாலியான ஸ் எம்ஸாக இருந்தாலும் சரி அவரது வலைப்பூவில் போட்டு தாக்கிடுவார். இவரது வலைப்பூவை படித்து ரசித்து சிரித்து இருக்கிறேன்.


நவீன் - இவர் மனுஷனே இல்ல... ஐயோ... வேட் வேட்... அதையும் தாண்டி ஒரு மிகப்பெரிய தெய்வ கவிஞன் சொல்ல வந்தேன். காதல் கவிதைகள் எழுதுவதில் டாக்டர் பட்டம் எடுக்க போகிறார். (என்னால் முடிந்த கிசுகிசு...):)

9 comments:

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள்!

priyamudanprabu said...

வாழ்த்துக்கள்!

மேவி... said...

வாழ்த்துக்கள்......
மேம் மேலும் வளர.
199!!!!! great
keep rockin

மேவி... said...

"என் வலைப்பூவையும் படிக்க வாசகர்கள் இருக்காங்கன்னு நினைக்கும்போது... ஃபீலிங்ஸ் ஆப் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் கண்ணுல வழியுது."

சத்யமா முடியலங்க.....

FunScribbler said...

வாழ்த்துகளுக்கு நன்றி:)

Dinesh C said...

//என்னுடன் வா ப்ளாக் வரைக்கும் என் ப்ளாக்கை பார் என்னை பிடிக்கும்:/
முத்திடுச்சு..


butterfly awardku en wishes :)

FunScribbler said...

@தினேஷ்

//முத்திடுச்சு..


butterfly awardku en wishes :)//

ஹாஹா...அக்கறைக்கும் வாழ்த்துக்கும் நன்றி:) நல்ல டாக்டரா போய் பாக்கனும். (என்னைய சொன்னேன்...:)

Shwetha Robert said...

Thank you Gayathri:)

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள்......