Apr 6, 2009

டி ஆர் மற்றும் ரமேஷின் இங்கிலீசு- துரை என்னமா பேசுது!யப்பா... ambulanceக்கு ஃபோன் பண்ணுங்க? என்னால முடியல....atleast ஒரு oxygen tankகாவது ஆர்டர் பண்ணுங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....suppress and upress and depress!
compress
actress
aggress
distress
empress
hindu express
overdress
u media press
i going congress!!

14 comments:

கார்க்கி said...

/i going congress//

மொத ரெண்டை விட இத பார்த்துதான் நான் ரொம்ப பயந்துட்டேன்

SUREஷ் said...

ஒரு தமிழன் பேசும் ஆங்கிலத்தை கேலி செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். (வேறன்ன செய்யறது)

Anonymous said...

ammathaaya,
enthukku inth villangam... engala konjan tension illamal irukka vidamaatam endu oru group irukku endu indaikku thaan theriyum...

senthil said...

have u ever seen a french,russian, arabic speaking english?i dont know why we are all crazy about english?what if a tamil doesnt speak a foriegn language(english) well?i strongly oppose your view.

mvalarpirai said...

சில பேரு கோவபடுறாங்க ! இன்றைய உண்மை நிலை என்னான ... தங்களை அறிவாளி புத்திசாலி படித்தவன் என்று காட்டிகொள்ள ஆங்கிலம் தான் அளவுகோல்னு ஒரு virtual வலை எல்லாருடைய மனதிலும் பின்னப்பட்டு இருக்கு.

என்னோட கேள்வி இப்படி வராத englisha ஏன் தேவையில்லாத இடத்தில பேசனும்..இப்ப நீங்க ஒரு தமிழ் தெரியாதவ்ங்ககிட பேசும் போது ஆங்கிலத்தால் பேசனும்..அப்ப தப்பா இருந்தாலும் பரவாயில்லை எல்லாரும் சேக்ஃஸ்பியர் இல்லை.இப்ப ரமேஸ் இந்த இட்த்தில எதுக்கு ஆங்கிலம் பேசனும் ....நானும் நிரைய பேற பார்த்திட்டேன்..நல்ல தமிழ்தான் பேசுவான்..ஆனா அடுத்தவனை திட்ட ஆரம்பிக்கும் போது ஆங்கிலத்தில் திட்டுவான்..அதுல பெரும்பாலும் ஆங்கில தெரியாதவன தான் ஆங்கிலத்தில் திட்டுவான்....( T.R தமிழ் பத்திரிக்கை கூட்டத்தில் ஒரு நிருபரை ஆங்ககிலத்தில் பின்றாரு பாருங்க கேவலமா இருக்கு அதுவும் youtuble இருக்கு கோவபடுறவங்க அதயும் பாருங்க )

I would like to answer to freind senthil. I am not sure maangani would agree on this view.she might have put these things just for laughing not for any serious discussions.But it might have hurted you in different perpesctive.

// what if a tamil doesnt speak a foriegn language(english) well? // 100 % nothing wrong.

In the same way what is worng in laughing at people when they speak in foreign language infront of their own native people to show that they are superior ?

ஆங்கில மோகத்தால் தமிழும் சரியா பேசமா, ஆங்கிலமும் அரைகுறை..இதுதான் பாதி தமிழக இளைஞர்களின் இன்றய நிலை. இந்த நிலை மாறனும் இரு மொழிகளயும் நல்ல தெரிந்துவச்சுக்கனும்...தமிழ் கண் ஆங்கிலம் கண்ணாடி..இது ரெண்டும் இருந்தால் தான் எதிர்காலத்தை சமாளிக்க முடியும்.

இய‌ற்கை said...

ha..ha..ha..ha..ha.

Bhuvanesh said...

:) :)

Thamizhmaangani said...

@senthil

//i strongly oppose your view.//

as i have my rights to say my views, you too have all the rights to voice out your opinions:)

//i dont know why we are all crazy about english//

exactly! why are we so obessesed with the language to the extreme that we have to use it in a wrong/weird way as seen in the videos!?

Thamizhmaangani said...

@வளர்

//T.R தமிழ் பத்திரிக்கை கூட்டத்தில் ஒரு நிருபரை ஆங்ககிலத்தில் பின்றாரு பாருங்க கேவலமா இருக்கு அதுவும் youtuble இருக்கு கோவபடுறவங்க அதயும் பாருங்க//

ஐயோ அத பாத்துட்டு, ரெண்டு நாளு சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போயிட்டு!:)

Thamizhmaangani said...

@வளர்

//she might have put these things just for laughing not for any serious discussions//

just for laughs as u said:)

Thamizhmaangani said...

@வளர்

//ஆங்கில மோகத்தால் தமிழும் சரியா பேசமா, ஆங்கிலமும் அரைகுறை..இதுதான் பாதி தமிழக இளைஞர்களின் இன்றய நிலை.//

அருமையாய் சொன்னீங்க:) நல்ல கருத்து:)

ஜெட்லி said...

உங்கள் இரண்டு வீடியோக்களும் சூப்பர். எங்க இருந்துங்க ரமேஷ் வீடியோ கண்டுபிடிச்சிங்க?

என் ஆதவன் பதிவுக்கு உங்கள் பாராட்டுக்கும் ஓட்டுக்கும் என் நன்றிகள்.

ivingobi said...

Eppavellam romba dull a feel pannuraeno appovellam enga thaanai thalaivar nadicha padangala parthu rasithu sirippaen... athuvum sogama pesura dialoque la thaan enakku sirippae varum thalaivar ennama perform pannuvaar theriyuma thangachi purushan kolla vantha kooda thalaivar dialogue one hr pesithaan fight pannuvaar ippo vellam padam varrathu illa aana padangala vida avar phettio varum paarunga ad ad ada..... parthukitte irukkalaam......

Anonymous said...

Good Afternoon

Thanks for writing this blog, loved reading it