Apr 24, 2009

எக்ஸாம் முடிஞ்சபிறகு வரும் ஆசைகள்!

3rd year 2nd semester கடைசி பரிட்சையை(வெற்றிகரமா) முடித்துவிட்டேன். இனி 2 மாதம் லீவு. இரண்டு வாரம் உடல் சுகமில்லை. அப்படி இருந்தும் தேர்வை எப்படியோ போட்டு அடிச்சு முடிச்சுட்டேன். நல்லா இருக்கும்போது எழுதினாவே, ம்ஹும்.... இப்ப இந்த நிலைமையில் தேர்வு முடிவுகள் எப்படியோ! உங்கள் ஆசிர்வாதமும் பிராத்தனைகளும் ரொம்ம்ப தேவைங்கோ! இப்போ வரும் ஆசைகள்...
எனக்காக தனஷ் பேசுகிறார்.



தனஷ்: இது என் கனவு திவ்யா.சின்ன வயசுல ஒன்னாவது படிக்கும்போது mathsல 100% வாங்கினேனே, அது மாதிரி. இதலாம் கிடைக்காதா கிடைக்காதான்னு எவ்வளவு நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா. இதோ இதோ இந்த செவத்தலாம் கேட்டு பாரேன். எத்தன நாள் இது முன்னாடி நின்னு அழுது இருக்கேன்னு சொல்லும்.

எனக்கு இதாண்டா பிரச்சனை. எனக்குன்னு வரும்போது எதுவுமே நடக்குறது இல்ல. அப்படி நான் என்ன பெரிசா கேட்டேன். நீங்கலாம் வாங்குற மாதிரி சாதாரண ஒரு distinction. அது ஏன் எனக்கும் மட்டும் கிடைக்க மாட்டேங்குது. ஏன் எனக்கும் மட்டும் தப்பாவே நடக்குது. நான் என்ன பாவம் பண்ணேன் திவ்யா??

14 comments:

goma said...

தனுஷ் மாதிரியெல்லாம் ஏங்கவே வேண்டாம்.நீங்கள் டிஸ்டிங்ஷன் வாங்க எங்கள் அனைவரது ஆசியும் வாழ்த்துக்களும் என்றும் உண்டு.
எதுவும் தப்பாது ,தப்பாகவும் போகாது.

Sasirekha Ramachandran said...

இதெக்கெல்லாம் போய் வருத்தப் பட்டுகிட்டு....மார்க் வேணும்ன்னா படிக்க தேவையே இல்லை.ஜஸ்ட் ஒரு வார்த்தை தெரிஞ்ச போதும் அப்டியே வண்டி வண்டியா அதான் பக்கம் பக்கமா அர்த்தமே இல்லாம எழுதத் தெரிஞ்சா போதும்!!!திருத்துறவங்க மண்ட காஞ்சிப் போய் மார்க் போட்ருவாங்க....

இந்த method ஆ follow பண்ணுங்க.easya distinction வாங்கலாம்!!!

ivingobi said...

haaaaaaaaaai friend... all the best.... antha kadavul maela baaratha poattutu leave a enjoy pannunga... aana kadavul thaan paavam.....

sri said...

Nimbal thanush maari pesaradhula podra effort padipula poduthu , appuram mark nalla vardhu. Nambal solludhu nimbal keekudhu, arey bhagwan endey pulley nalla pass pannudhu , nambal pillaikku mottai poduthu.

All the best ;)

Ramya Ramani said...

:)) Take Care Madam !

ச.பிரேம்குமார் said...

ஹா ஹா ஹா... தேர்வு முடிவுகள் நன்றாக வர வாழ்த்துகள் :)

Divyapriya said...

haa haa :))

u ll def. get distinction!

Divya said...

Heartfilled wishes to pass your exams with flying colours!!

Enjoy ur holidays:))

FunScribbler said...

வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி:)

ஆயில்யன் said...

//நீங்கலாம் வாங்குற மாதிரி சாதாரண ஒரு distinction. அது ஏன் எனக்கும் மட்டும் கிடைக்க மாட்டேங்குது.//

:)))))

கிடைக்கும் தனுஸ் சாரி நீங்க விரும்புற மாதிரியே டிஸ்டிங்சன் கிடைக்கும் !

கவலைப்படாதீங்க!

கார்க்கிபவா said...

//நீங்கலாம் வாங்குற மாதிரி சாதாரண ஒரு distinction.//

சரி.. அப்ப இது எனக்கில்ல

FunScribbler said...

@கார்க்கி

//சரி.. அப்ப இது எனக்கில்ல//

ஓ நீங்க நம்ம கட்சியா!

mvalarpirai said...

கண்ணு ! கிடைக்கிறது கிடைக்காம இருக்காது..கிடைக்காதது கிடைக்காது----(சரியா தான் சொன்னனா-- freeya vidunga.)
distinction வாங்கிறவன் எல்லாம் அறிவாளியும் இல்ல ! அதுக்கு குறைவா வாங்கிறவன் எல்லாம் முட்டாளும்..
இது எப்படி இருக்கு !

ரொம்ப கேவலமா இருக்குனு மட்டும் சொல்லகூடாது :):)

Maddy said...

Adutha exam eppo? intha asayay marakkama gyabaga padutharen ungalukku