May 31, 2009

மன்மதன் - ஒரு நிமிட கதை

இரவு உறக்கம் வரவில்லை. என்ன செய்வதென்று யோசித்தான் மதன். தொலைக்காட்சி பார்க்க தன் அறையிலிருந்து ஹால்லுக்கு வந்தான். எந்த விளக்கையும் ‘ஆன்’ செய்யவில்லை. இருட்டில் டிவி பார்க்க தொடங்கினான். தொலைக்காட்சியில் ‘சிநேகிதனே சிநேகிதனே’ பாடல் வந்தபோது சற்று உற்சாகமடைந்தான். பாடலை ரசிக்க தொடங்கினான். அவனும் சேர்ந்து அப்பாடலை முணுமுணுத்தான். பையிலிருந்த தனது கைபேசியை எடுத்து பார்த்தான் – மணி 11.45 என்று காட்டியது.

“ஐ லவ் யூ டியர்” அனுப்பினான் குறுந்தகவலை மாலா, கீதா, சதா, சுதா, லீனாவிற்கு…….

19 comments:

*இயற்கை ராஜி* said...

:-)) Super

சென்ஷி said...

இத்தனை பேருக்கு ஒரே மெசேஜை அனுப்புறான்னா அவன் மன்மதனா இருக்க முடியாது மண்ணு மதனாத்தான் இருப்பான் :-)

வினோத் கெளதம் said...

நல்லா இருக்கு..
ஆனா சிநேகிதனே பாட்டு பார்த்தால் அதே மாதிரி அனுப்ப தோனுமா என்ன..

Divyapriya said...

:D super

ச.பிரேம்குமார் said...

என்ன கொடும தமிழ் இது? :(

sri said...

Kadai puriyudhu , why there is a need to say "is not switching lights on" nnu purila, may be 1 nimisham varadhukkaga soneengalo ?

FunScribbler said...

@vinoth

//ஆனா சிநேகிதனே பாட்டு பார்த்தால் அதே மாதிரி அனுப்ப தோனுமா என்ன..//

மதனுக்கு தோன்றியிருக்கே!:)

FunScribbler said...

@பிரேம்

//என்ன கொடும தமிழ் இது? :(//

சாரி அண்ணா, எனக்கு தெரியும் உங்களுக்கு கோபம் வரும் என்று...மதன் என்ற பெயருக்கு பதில் 'பிரேம்குமார்' என்று எழுதலாம்னு இருந்தேன். ஆனால், இதனால் அண்ணிக்கு உண்மை தெரிஞ்சு... சரி நம்மால நம்ம அண்ணனுக்கு ஒன்னு ஆயிடகூடாது என்ற நல்ல நோக்கத்தால்...இப்படி!! அடுத்த முறை உண்மையையே எழுதுகிறேன்:)

FunScribbler said...

@ஸ்ரீ

நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க...சற்று கூர்ந்து கவனித்தால் இக்கதை 55 வார்த்தைகள் மட்டுமே! world's shortest stories என்ற புத்தகம் ஒன்று இருக்கிறது. 55 வார்த்தைகளில் கதை எழுதுவதை பற்றி இருக்கும். அப்படி ஏதாச்சு முயற்சி செய்யலாம்னு நினைச்சு எழுதிய கொடூரம் இது! கொஞ்சம் adjust பண்ணிக்குங்கோ!

ivingobi said...

itha pathi naan ethuvum solla mudiyathu.... aen na
NAAN AVAN ILLAI.....

shakthi said...

மன்மதன் - ஒரு நிமிட கதை ----

kathai-nu sollitu sorry siru kathai-nu sollitu ithula kathaium illa karuthum illa.... Yen ippadi ellam?

ungaloda "poo kuda ariyamal thenai rusikka venndum","po endra varthaiyal vaa engirai" kathai ellam super-ah irunthuchu.

Really superb. Intha kathaila irukura theme,feelings, love ellame great..

but u disappointed me in "Manmathan"...

Hats of to u...(Innum sila yethir parpugaludan)..

Cable சங்கர் said...

/இரவு உறக்கம் வரவில்லை. என்ன செய்வதென்று யோசித்தான் மதன். தொலைக்காட்சி பார்க்க தன் அறையிலிருந்து ஹால்லுக்கு வந்தான். எந்த விளக்கையும் ‘ஆன்’ செய்யவில்லை.மனைவி எழுந்துவிடுவாள். தொலைக்காட்சியில் ராமன் கதை கேள்ளுங்கள் என்கிற பாடல் வந்தபோது சற்று உற்சாகம் குறைந்து, உள்ளே பெட்ரூமை பார்த்தான். பாடலை ரசிக்க முடியவில்லை. பையிலிருந்த தனது கைபேசியை எடுத்து பார்த்தான் – மணி 11.45 என்று காட்டியது.

“ஐ லவ் யூ டியர்” அனுப்பினான் குறுந்தகவலை மாலா, கீதா, சதா, சுதா, லீனாவிற்கு…….

பெட்ரூமில் செல்லின் பீப் சவுண்ட் கேட்டது...

இதெப்படி இருக்கு.. தமிழ்...

மேவி... said...

என் கதையை இப்படி பப்ளிக் ஆ பப்ளிஷ் பண்ணிடிங்க ....
என் கொடுமை சார் இது ....

மயாதி said...

உண்மையான விடயம் எப்படி கதையாகும்...
சும்மா புருடா விடாதீங்க.

இளைய கவி said...

//
சென்ஷி said...
இத்தனை பேருக்கு ஒரே மெசேஜை அனுப்புறான்னா அவன் மன்மதனா இருக்க முடியாது மண்ணு மதனாத்தான் இருப்பான் :-)//

இதை நான் வன்மையா வழிமொழியிரேன்...

FunScribbler said...

@சக்திபிரியன்

//Really superb. Intha kathaila irukura theme,feelings, love ellame great..//

நன்றி

//but u disappointed me in "Manmathan"..//

அப்படியா...ஐயோ..:(

FunScribbler said...

@mayvee

//என் கதையை இப்படி பப்ளிக் ஆ பப்ளிஷ் பண்ணிடிங்க ....
என் கொடுமை சார் இது ....//

haaha...:)

sri said...

cable sankar version is good na ?

Anonymous said...

ஒரு வரியில் சஸ்பென்ஸ் கதை.

எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்கள் எழுதியது.

"உலகின் கடைசி மனிதனின் அறைகதவு தட்டப்பட்டது."

by
mcxmeega