Apr 29, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்(5)

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்- விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் ஆடி கொண்டிருக்கும் நந்தா. சில வருடங்களுக்கு முன் ஜான் பிர்த்தோ என்னும் நடன பள்ளியில் குரூப் டான்ஸராக இருந்தவர். அமெரிக்காவில் masters பட்டம்(நடனத்தில்) பெற்றவர். jazz ஸ்டைலில் கலக்குவார்.

கவர்ந்த அம்சங்கள்-குரல்(sounds veryyy sexxyy..hehe) பேசும் விதம், புன்னகை

இதே சமயம், இன்னொரு கண்ணில் சைட் அடித்து கொண்டிருப்பவர், இதே நிகழ்ச்சியில் சில முறை நடுவராக வந்த ஷோபி மாஸ்டர். ஆத்திச்சூடி பாடலுக்கு ஆடியவர். இவர் 15 வருடங்களுக்கு மேல் குரூப் டான்ஸராக பணியாற்றியவர். டெக்ஸி டெக்ஸி பாடலில்கூட கொஞ்ச நேரம் வருவார். முழு பாடலுக்கும் ஆடியது ஆத்திசூடி பாடலில்.

கவர்ந்த அம்சம்- curly hair, killer smile.


முன்பு சைட் அடித்தவர்களில் பட்டியல்

22 comments:

Karthik said...

ஆஹா, ஆரம்பிச்சாச்சா..!

நடத்துங்க.. நடத்துங்க. ;)

கடைக்குட்டி said...

இது வேற நடக்குதா ??? ஹ்ம்ம் .. வந்துட்டேன்...

கடைக்குட்டி said...

நந்தா ஓ.கே.. ஷோபிக்கிட்ட என்னத்த கண்டீங்க சைட் அடிக்க???

கடைக்குட்டி said...

சூர்யா புடிக்குமா ?? அப்போ நம்ம கடைக்கு வாங்க :-)

வந்தியத்தேவன் said...

நான் சைட் அடிப்பது சாய்பல்லவியைத் தான்.

Suresh said...

:-) ஆஹா கிளம்பியாச்சா நடத்துங்க.. நடத்துங்க. ;)

FunScribbler said...

@கடைக்குட்டி

//என்னத்த கண்டீங்க சைட் அடிக்க???//

அதான் சொன்னேனே.. curly hair+ killer smile.

//சூர்யா புடிக்குமா ?//

நடிகர் சூர்யாவா? ஐயோ அவர பிடிக்காது எனக்கு! am an anti-surya fan:)

FunScribbler said...

@தேவன்

//நான் சைட் அடிப்பது சாய்பல்லவியைத் தான்.//

ஹாஹா... இது வேற நடக்குதா... ம்ம்..நடத்துங்க நடத்துங்க

Unknown said...

ஹை சேம் ஸ்வீட் எனக்கும் நந்தா பிடிக்கும்... :)) பட் சைட் அடிக்கிற அளவு இல்ல... ஷோபி நோ கமெண்ட்ஸ்... ;))

Unknown said...

Z Music-ல Love guru ப்ரோக்ராம் ஹோஸ்ட் பண்ண வருவான்... பெயர் தெரியல.. :(( சோ கியூட் :))பாத்துட்டு சொல்லு.. ;))

Unknown said...

உங்க சைட் லிஸ்ட் பார்த்தேன்... :)) சூப்பர் :)))))))

Suresh said...

வோட்டு போட்டாச்சு

sri said...

Nandha ok, there is another guy too in the same show - one who did well in the international dance round.

Sai pallavi chance ellai super - but looks like she wont conti - damm judges.

No comments about shabi :)
I think u are crazy for raw manly voices. LOL

FunScribbler said...

@ஸ்ரீமதி

//Z Music-ல Love guru ப்ரோக்ராம் ஹோஸ்ட் பண்ண வருவான்... பெயர் தெரியல..//

கண்டிப்பா பாத்துட்டு சொல்றேன்:)

//உங்க சைட் லிஸ்ட் பார்த்தேன்... :)) சூப்பர் :)))))))//

ஏதோ நம்மாள முடிஞ்ச சமூக சேவை!

FunScribbler said...

@srivats

//Nandha ok, there is another guy too in the same show - one who did well in the international dance round.//

u see nandha is around, i can't take my eyes off him. so i didn't see anyone else. but who else are there? hmm.. i mean gd looking guys.. nah.. i don't think there are any!

ivingobi said...

adap paavingala avanga uyira kuduthu aadina neenga avangala sight adikkaringala... ? idhu sari illa pa

ச.பிரேம்குமார் said...

யப்பா, கெளம்பிட்டாங்கய்யா.....

sri said...

//u see nandha is around, i can't take my eyes off him. so i didn't see anyone else.//


Thanga mudilappa oru stretcher eduthuttu vaanga naan admit aaganm

FunScribbler said...

@srivats

//Thanga mudilappa oru stretcher eduthuttu vaanga naan admit aaganm//

haha..in ten minutes time, some guys with a stretcher will be knocking at ur door. pls open the door ah..:)

ARV Loshan said...

ஆகா.. பாவம் அந்தப் பசங்க.. ;)

அது சரி சாய் பல்லவியைப் பற்றி நாம தான் சொல்லனுமோ? ;)

Karthik lollu said...

Naanum idhu maadhiri oru post podanum aasa thaan.. enna seiya?? adhukku naan oru bloge aarampikanum pola!!

Anonymous said...

Pretty nice post. I just stumbled upon your blog and wanted to say that I have really enjoyed browsing your blog posts. In any case I’ll be subscribing to your feed and I hope you write again soon!.