ஞாயிற்றுக்கிழமை இரவு எங்க ஊர் வசந்தம் ஒளிவழியில் 'முதல் மரியாதை' படத்தை போட்டான். நான் பார்த்து கொண்டிருந்தபோது தோழனின் குறுந்தகவல்கள்...
தோழன்: are u watching முதல் மரியாதை now?
நான்: yep yep...நீ?
தோழன்: yea man!!!! செம்ம படம். எத்தனையோ தடவ பாத்து இருக்கேன், ஆனா ஒவ்வொரு தடவையும் ரொம்ப ரொம்ப வித்தியாசமா தெரியுது. i think ராதா is damn cute!!
நான்: ஹாஹா....நல்லா எஞ்சாய் பண்ணு!
தோழன்: ஏய், எனக்கு ஒரு பொண்ணு பாரேன்...அப்படியே ரவிக்கை இல்லாத ராதா மாதிரி!
நான்: அட உன் வீட்டுல நல்லா இருந்துட்டு போவ...இந்த எடுப்பட்ட பய மூஞ்சிக்கு ராதா மாதிரி பொண்ணு கேட்குதா?? ஹாஹா....:)
தோழன்: ஹாஹா...சும்மா சும்மா! ஆமா, நீ ஏன் வடிவுக்கரசி மாதிரி பேசுற??
நான்: படத்துல ஐக்கியம் ஆயிட்டேன்:)ஹிஹிஹி.... hey you know that sevili character...she was a singaporean...she studied in christchurch sec sch.now i think she is in america.
தோழன்: அப்படியா? உனக்கு எப்படி தெரியும்?
நான்: அம்மா சொல்லிகிட்டு இருந்தாங்க..hey for ratha's voice, rathika dubbed for her. அதுக்கு ராதிகாவே நடிக்கவிட்டு இருக்கலாம்!
தோழன்: நோ...நோ.... எனக்கு ராதா தான் வேணும்! she is the best!
நான்: ஆஹா... நீ அடங்க மாட்டீயா? ஏய் இப்ப இருக்காங்க பாரு ராதா...ரொம்ப weight போட்டு குண்டா தெரியுறாங்க.
தோழன்: என்ன தான் நீ இனிக்கு பிரியாணி சாப்பிட்டாலும், நேத்து வச்ச மீன் குழம்புக்கு தனி ருசி இருக்கும்!! ஹிஹி.... என் ராதாவும் அப்படி தான்!
நான்: டேய் நீ அடங்கவே மாட்டீயா? உஷ்...யப்பா!!!!!!
--------------------
முந்தைய அரட்டைகள்
6 comments:
first aa? :)
ராதாவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ;)
@திவ்யாபிரியா
//ராதாவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ;)//
ஹாஹாஹா.....:)
//என்ன தான் நீ இனிக்கு பிரியாணி சாப்பிட்டாலும், நேத்து வச்ச மீன் குழம்புக்கு தனி ருசி இருக்கும்!! //
:))
ஹையா.. மீ த 50th பாலோவர்..
@சுரேஷ் குமார்
வாங்கோ வாங்கோ! நன்றி:)
Post a Comment