May 21, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-7

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்- upen patel.
அன்று 'namastey london' என்னும் ஹிந்தி படத்தை பார்த்தேன். அதில் இவர் நடித்தார். பார்த்தவுடனே, "wow...not bad!" என்றேன்.

பிறந்து வளர்ந்தது லண்டனில். நிறைய விளம்பரங்களில் வந்தவர். zee டிவியின் supermodel hunt பரிசை 2002ல் வென்றவர்.

attractive feature- smile.:)

இவருக்கு வயது 29! ஆனால், பார்த்தால் ஏதோ 21 வயது பையன் மாதிரி இருக்காரு!! ஹிஹிஹி...:)

11 comments:

Karthik Lollu said...

aiyaiyoo.. UPEN PATEL sollithu en potos en potheenga??

ஆயில்யன் said...

//அவள் அப்படி ஒன்றும் அழகில்லை from //


ரொம்ப நல்ல பாட்டு
எனக்கும் புடிக்கும் !

ஆயில்யன் said...

//மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)//

இவுருக்கெல்லாம் எங்களால ஓட்டு போடமுடியாது பாஸ் வேணும்னாநீங்களே கள்ள ஓட்டு போட்டுக்கோங்க...!

Srivats said...

Epdi sight pathi pottaley oru 100 post varum pola

Thamizhmaangani said...

@karthik

யப்பா சாமி, இது உலக நடிப்புடா!!

@ஸ்ரீ

100?? ஆயிரத்தையும் தாண்டும் பாஸ்!

ச.பிரேம்குமார் said...

//ஆனால், பார்த்தால் ஏதோ 21 வயது பையன் மாதிரி இருக்காரு!!//

என்ன கொடும இது????

Karthik said...

he he... ellarum oru vilambaram thaan ammanai... nalla vela thalaoda vera dialog sollala

DEI BADUVA ODI PODU APDIYE APPI PUDUVEN APPI

pappu said...

யம்மா, நீ எத்தன பேத்த தான் சைட்டு அடிப்பயோ! கண்ணக் கட்டுது!

pappu said...
This comment has been removed by the author.
pappu said...
This comment has been removed by the author.
pappu said...

எனது ப்ளாக் அனாமத்தாக காணாமல் போன காரணத்தால் எனது மொக்கைகளை நான் ஆங்கிலத்திலும் தொடர உள்ளேன். அதற்கும் உங்கள் ஆதரவு வேண்டும்.

http://pappumethinks.blogspot.com/